ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

+2
ராஜு சரவணன்
sundaram77
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by sundaram77 Sun Sep 15, 2013 8:16 am

ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசெல்லாம் வாங்காத ,

மனிதமும் , ' ஆண்மையும் ' , நேர்மையும் நிறைந்த, உலகம் வியக்கும் தமிழச்சி...



 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Navipillai  ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Navi-Pillay

இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...
இவரின் தாள் பணியத் தயங்கேன்..


தலைப்பாகைக் கவிஞனும் ' ரௌத்திரம் பழகு ' என்றே சொல்லியுள்ளான் !
இன்னும் அவனது ' பாப்பா பாட்டு ' , இளங்குழந்தைகள் மனதில் இதைத்தான் விதைக்கிறது...


பாதகஞ் செய்வோரைக் கண்டால் -  நாம்
 பயங்கொள்ள லாகாது பாப்பா !
மோதி மிதித்துவிடு பாப்பா  -  அவர்
 முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !


The only effective way is to show the door to ALL the petty kathai-vasana karthaas , wily , family & self - serving politicians of the present TAMILNADU....

அன்பன்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜு சரவணன் Sun Sep 15, 2013 9:26 am

அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜா Sun Sep 15, 2013 11:46 am

செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜு சரவணன் Sun Sep 15, 2013 11:50 am

ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.


அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜா Sun Sep 15, 2013 12:07 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்
அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும் ஏதோ பண்ணிட்டு தானே இருக்கிறார் .....

நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by sundaram77 Sun Sep 15, 2013 1:14 pm

ராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
திரு. ராஜு சரவணன்,
உங்கள் கவிதை வீண் அல்ல ...
நன்றாகவும் எழுதியுள்ளீர்கள்...
நான் பிராட்டியார் நவநீதம் அவர்களை மட்டும் பாராட்டவில்லை...
ராடியா ஒலி இழையில் தோலுரிக்கப்பட்ட வேறொரு பெண் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன்...
அவர் , பல நாட்களுக்கு முன்னர் ,ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசை வாங்கியவர்...
அப்போது அவரின் body-language எனக்கு மிக்க வெறுப்பூட்டியது...அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன் !

நான் இலங்கையன் அல்லன் ...ஆனால் அப்பிரச்சினை பற்றி ஓரளவு நன்கு தெரிந்தவன்...
என்னைப் பொறுத்தவரை தமிழகத் தலைவர்கள் என்போர் - இதில் அனைவரும் அடக்கம் - ஏதும் செய்வார்கள்
என யாரும் நம்பவேண்டாம் ... அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்....
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜு சரவணன் Sun Sep 15, 2013 1:47 pm

காய் கனியாகி இப்போ கனி அழுகி நிற்கும் மொழியை தானே சொல்லுரீங்க......இதுக்கு என்ன தயக்கம் ..... அவங்க குடும்பமே அதுக்காவே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பது ஊர் அறிந்த விசயம் தானே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by ராஜா Sun Sep 15, 2013 2:13 pm

ராஜு சரவணன் wrote:காய் கனியாகி இப்போ கனி அழுகி நிற்கும் மொழியை தானே சொல்லுரீங்க......இதுக்கு என்ன தயக்கம் ..... அவங்க குடும்பமே அதுக்காவே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பது ஊர் அறிந்த விசயம் தானே புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 15, 2013 3:56 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்
அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும்  ஏதோ பண்ணிட்டு தானே  இருக்கிறார் .....

நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்
மிகவும் உண்மை இராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 15, 2013 3:58 pm

ராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
மிகவும் நல்ல கவிதை இராஜு ...உங்களின் கவிதை வீண் அல்ல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Empty Re: ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum