ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரை கேட்பது??

4 posters

Go down

யாரை கேட்பது?? Empty யாரை கேட்பது??

Post by ஆதிவாசு ராஜ் Sat Sep 14, 2013 11:04 pm

அன்பு நட்புகளுக்கு,

 டெல்லி மாணவியின் வழக்கு தீர்ப்பு பல தரபட்டவர்களால் ஆமோதிக்க படுகிறது.....
நாமும் அதனை ஏற்கிறோம்,எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது யாரை கேட்பது என்று தான் தெரியவில்லை...


டெல்லி பெண்ணிற்கு கிடைத்த இந்த ஆதரவும் ஆர்ப்பட்டமும் ஏன் என் தமிழக சகோதரிகளுக்கு கிடைக்க வில்லை??

தினம் தோறும் சிறு குழந்தைகளோடு கூட பல காமுகன்கள்  பாலியல் விளையாட்டு விளையாடுவதாய் தினசரிகள் கதரிக்கொண்டிருக்கின்றன.....

ஏன் இங்கே அது போன்ற மாபெரும் போராட்டங்கள் நிகழவில்லை..??

ஒரு வேலை இளைஞர்கள் இளைகநிகளுக்காக மட்டும் தான் போராடுவார்களோ??

சிறுமிகளை கூட விட்டுவைக்காத மிருகங்களுக்கு குறைந்த தண்டனை தான் வழங்க படுகிறது.. இதை கேட்க யாரும் தயாராய் இல்லையே அது ஏன்?

ஒரு வேலை இத்தகைய செய்திகளை படித்து படித்து பழகி கொண்டதோ
எம் தமிழினம்???

மாறுமா சமுகம் ? மாற்றம் வருமா??


ஆளுவதும் பெண், அழுவதும் பெண்
.......


ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

யாரை கேட்பது?? Empty Re: யாரை கேட்பது??

Post by ராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:16 pm

பழகி கொள்ளவில்லை படுத்துகொண்டது.... நம்ம வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அப்ப பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் காரணம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யாரை கேட்பது?? Empty Re: யாரை கேட்பது??

Post by Muthumohamed Sat Sep 14, 2013 11:20 pm

ராஜு சரவணன் wrote:பழகி கொள்ளவில்லை படுத்துகொண்டது.... நம்ம வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அப்ப பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் காரணம் புன்னகை
 
பலருக்கும் இது தான் எண்ணம்



யாரை கேட்பது?? Mயாரை கேட்பது?? Uயாரை கேட்பது?? Tயாரை கேட்பது?? Hயாரை கேட்பது?? Uயாரை கேட்பது?? Mயாரை கேட்பது?? Oயாரை கேட்பது?? Hயாரை கேட்பது?? Aயாரை கேட்பது?? Mயாரை கேட்பது?? Eயாரை கேட்பது?? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

யாரை கேட்பது?? Empty Re: யாரை கேட்பது??

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 6:44 am

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:பழகி கொள்ளவில்லை படுத்துகொண்டது.... நம்ம வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அப்ப பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான் காரணம் புன்னகை
 
பலருக்கும் இது தான் எண்ணம்
அதற்க்கும் அதிக நேரம் ஆகாது சரவணன்
வருமுன் சட்டம் இயற்றிக்கொள்வதில் தான் நாகரீகம் பிறந்தது
என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

யாரை கேட்பது?? Empty Re: யாரை கேட்பது??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum