புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_lcapபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_voting_barபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_lcapபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_voting_barபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_lcapபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_voting_barபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:29 pm

First topic message reminder :

கழுகுமலை, செப். 14–

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 15, 2013 12:59 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளே சோகம்என்ன கொடுமை சார் இது 
ஓ... நீங்க அர்ச்சகர் விசயத்தை சொல்லுறீங்களா ....ஆமா தல புன்னகைபுன்னகை
என்ன கொடும சரவணன் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 15, 2013 4:33 pm

ராஜா wrote:போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 3838410834 

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் யாரென்று மக்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் அனைவருக்கும் போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 1571444738 
 
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  தாய் தகப்பனுக்கும் இதில் பங்கு உண்டு

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Mபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Uபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Tபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Hபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Uபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Mபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Oபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Hபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Aபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Mபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Eபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Sep 15, 2013 8:16 pm

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 1571444738  டாஸ்மாக் .................

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Sep 15, 2013 11:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:16 pm

என் சொந்த ஊருக்கு அருகில் நடை பெற்ற நிகழ்ச்சி இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 1:24 pm

நல்ல முன்னேற்றம் ...வாழ்க தமிழக அரசு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Sep 16, 2013 1:39 pm

பள்ளி பருவத்தில் மது குடிப்பது மட்டும் இல்லை. Whitener திரவம். சைனி கைனியில் கஞ்சா, போதை மாத்திரை இன்னும் பல போதைகளுக்கு அடிமையாகி உள்ளனர்.

அன்புடன் அமிர்தா

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Aபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Mபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Iபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Rபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Tபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 Hபோதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு - Page 2 A
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 16, 2013 4:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 4:45 pm

விநாயகாசெந்தில் wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
அரசின் சாதனையை எதிர்த்து கருத்து சொல்லியதால் உங்களுக்கு விரைவில் அரசாங்கம் சார்பில் சம்மன் வரும் சிரி 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 4:46 pm

ராஜா wrote:
விநாயகாசெந்தில் wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
அரசின் சாதனையை எதிர்த்து கருத்து சொல்லியதால் உங்களுக்கு விரைவில் அரசாங்கம் சார்பில் சம்மன் வரும் சிரி 
கண்டிப்பாக வரும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக