Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
+10
ஜாஹீதாபானு
DERAR BABU
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
அருண்
ராஜா
அசுரன்
ராஜு சரவணன்
பூவன்
சாமி
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
கழுகுமலை, செப். 14–
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.
கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.
இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
பாதை மாறிய பேதை போதைக்கு அடிமை .....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
அந்த மாணவனின் வாழ்வில் இது ஒரு முட்டுகல்ராஜு சரவணன் wrote:அரசின் சாதனைகளில் இது ஓர் மைல்கல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
பதினோராம் வகுப்பிலேயே போதையா? காலம் கெட்டுடுத்து பகவானே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
![போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் யாரென்று மக்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் அனைவருக்கும்
![போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
மாணவர்களை நல் வழியில் நடத்தி செல்லும் தமிழ் நாட்டு அரசுக்கு..
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளேராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு
ஓ... நீங்க அர்ச்சகர் விசயத்தை சொல்லுறீங்களா ....ஆமா தலராஜா wrote:சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளேராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குலசேகரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
» மோட்டார் சைக்கிள் மோதியது பள்ளி மாணவன் பலி
» காதை காதால் மூடித்திறக்கும் பள்ளி மாணவன்
» நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !
» வேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை
» மோட்டார் சைக்கிள் மோதியது பள்ளி மாணவன் பலி
» காதை காதால் மூடித்திறக்கும் பள்ளி மாணவன்
» நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !
» வேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|