புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_lcapகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_voting_barகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா?


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 14, 2013 9:12 pm

கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? 9698450730_e9ab3738f4_o

செவ்விழநீர் விக்கிற
கொழும்பு வீதியில்
வேடிக்கை பார்க்க
காலிமுகத்திடலில்
காலை வைத்தேன்!
வெளிநாட்டவர் வருகை
நம்நாட்டவரை மாற்ற
சுற்றுலாவால்
அரசுக்கு வருவாய் ஏற
நல்ல வேடிக்கை தான்!
நுளம்பு வலை போல
அணிந்திருந்த ஆடைகளுக்குள்ளே
மார்புக் கச்சை, இடுப்புக் கச்சை மின்ன
நடைபோட்ட
அழகு வாலைகளைப் பார்த்து
வால் பிடித்த காளைகளை
காவற்றுறை பிடித்ததே!
வாலைகளின் கோலம்
காளைகளைச் சுண்டி இழுக்க
வாலைகளுக்கு
தொல்லை கொடுப்போரென
காவற்றுறை
காளைகளைப் பிடித்தது சரியா?
கண்ணாறை, பன்னாறை போட்ட
வாலைகளைப் பிடிக்காது
பன்னாறை, கண்ணாறை
ஆடைகளுக்குள்ளே மின்னியதைப் பார்த்த
காளைகளைப் பிடித்த
காவற்றுறை கேட்கிறான்
கண்களை மறைப்பதா?
காட்சியை மூடுவதா?
நீங்களும்
ஒரு கணம் எண்ணிப்பாருங்களேன்!
காளைகளின் கண்ணைப் பறிக்கும்
ஆடைகளைப் போட்ட வாலைகளை
பிடித்துச் சிறையிலடைக்க
காவற்றுறையால் முடியாவிட்டால்
காளைகளே வாருங்கள்
காவற்றுறைக்கே கல்லெறிவோம்!



உங்கள் யாழ்பாவாணன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:44 pm

பண்பாட்டை சிதைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டியவை.

காவல்துறையில் கல்லேறிந்தால் அவர்கள் நம்மீது கன்னேறிவார்களே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 15, 2013 4:40 pm

எல்லாமே பணம் செய்யும் வேலை தான்




கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Mகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Uகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Tகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Hகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Uகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Mகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Oகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Hகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Aகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Mகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? Eகண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:39 am

கண்களை மறைப்பதா? காட்சியை மூடுவதா? 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக