புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம் I_vote_lcapஇலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம் I_voting_barஇலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம் I_vote_rcap 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:04 am

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம் Az2v

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி மாணவர்கள் 30 பேர் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் சைக்கிள் பயணம்

இலங்கையில் நடந்த இனப்படுகொலையின்போது, 1½ லட்சம் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இனப்படுகொலை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.

காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே இருந்து சென்னைக்கு சைக்கிளில் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினர். இதில் மலேசியாவை சேர்ந்த கலைமுகிழன், தமிழ்திறன், பாலமுருகன் ஆகிய 3 தமிழ் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடம் பிரசாரம்

மாணவர்களின் பிரசார பயணத்தின்போது ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், பொதுமக்களிடம் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், காமன்வெல்த் நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார்கள்.

இந்த பயணம் வருகிற 23–ந் தேதி சென்னையில் முடிகிறது. அப்போது பிரசாரத்துக்காக வாங்கிய சைக்கிள்களை சென்னை முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்குகிறார்கள். மாணவர்களின் பயணத்தை தொடங்கும் முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி ஆகியோர் மாணவர்களின் சைக்கிள் பிரசார பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து ஒலிநாடாவில் பேசினார்கள்.

ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ்அகமது, நாம் தமிழர் கட்சி பிரபு, துரை உள்ளிட்டோர் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

நன்றி தினதந்தி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:08 am

கோரிக்கை வெற்றியடைகிறதோ இல்லை , இந்த தமிழ். உணர்வுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

வாழ்த்துக்கள் நண்பர்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 12:23 pm

மேலும் பலர் அறிய உதவும் பயணம் - வாழ்த்துகள்.

டெக்லஸ் இந்த வாரம் திருச்சி சென்னை பேருந்து செலவு உங்களுக்கு மிச்சம் - நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 12:31 pm

யினியவன் wrote:மேலும் பலர் அறிய உதவும் பயணம் - வாழ்த்துகள்.

டெக்லஸ் இந்த வாரம் திருச்சி சென்னை பேருந்து செலவு உங்களுக்கு மிச்சம் - நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.
நான் சைக்கிள் ஓட்டினால். ஒரு பய பஸ் ஓட்ட முடியாது தல. உங்களுக்கு தெரியாததா புன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 12:42 pm

நீராகாரம் பருகாமல் ஒட்டுங்க புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 12:50 pm

பூவனும் நானும் கவிதை பாடினால் பக்‌ஷே பார்ட்டி பரதேசம் போயிடுவாங்கன்னு சொல்லுறாங்க தல சோகம்

அப்படியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 14, 2013 12:51 pm

அப்படீன்னா உங்கள் கவிதைகளுக்கு தமிழ் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவு கண்டிப்பா உண்டுங்கோ புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக