புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
1 Post - 2%
Barushree
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
7 Posts - 2%
prajai
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணக்காரனும் ஏழையும்  Poll_c10பணக்காரனும் ஏழையும்  Poll_m10பணக்காரனும் ஏழையும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணக்காரனும் ஏழையும்


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Fri Sep 13, 2013 4:07 pm

பணக்காரனும் ஏழையும்
*************************
மாடி மேல மாடி கட்டி
அறை  முழுக்க ஏசி போட்டு
தேக்கு மர கட்டிலிலே
இளவம் பஞ்சு மெத்த போட்டு
படுத்துப்பார்த்தான் பணக்கார ரங்கசாமி
பாவம் அவனுக்கு தூக்கமில்ல...

சில நூறு தென்னங்கீத்தெடுத்து
சின்னஞ்சிறு  குடிசை போட்டு
அதுல கோரப்பாய் விரிச்சு
குடும்பத்தோட நிம்மதியா தூங்குராண்டா
அந்த  ஏழை குப்புச்சாமி...

பணக்காரன் காசு போட்டு வாங்கிவெச்ச ஏசிக்காத்து
வீசித்தா என்ன செய்ய
அது
ஏழை அவன் நட்டு வெச்ச வேப்பங்காத்துக்கது ஈடு இல்ல

காசிருந்தும் சொத்திருந்தும் சொகுசான வாழ்விருந்தும்
நல்ல தூக்கம் வேனுமுன்னா
தனக்குப்போக இருக்கரத மத்தவனுக்கும் கொஞ்சம் கொடுக்க வேனும்
ஊரோட ஒன்னு சேந்து பணக்காரங்களே நீங்களுந்தா வாழ வேனும்...

       ---மு.கோகுலக்கண்ணன்---

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 10:45 pm

நல்ல அறிவுரைக் கவிதை - நன்று




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 15, 2013 11:21 pm

காசிருந்தும் சொத்திருந்தும் சொகுசான வாழ்விருந்தும்
நல்ல தூக்கம் வேனுமுன்னா
தனக்குப்போக இருக்கரத மத்தவனுக்கும் கொஞ்சம் கொடுக்க வேனும்


நல்ல கவிதை பலருக்கும் இது புரிவதில்லையே
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பணக்காரனும் ஏழையும்  Mபணக்காரனும் ஏழையும்  Uபணக்காரனும் ஏழையும்  Tபணக்காரனும் ஏழையும்  Hபணக்காரனும் ஏழையும்  Uபணக்காரனும் ஏழையும்  Mபணக்காரனும் ஏழையும்  Oபணக்காரனும் ஏழையும்  Hபணக்காரனும் ஏழையும்  Aபணக்காரனும் ஏழையும்  Mபணக்காரனும் ஏழையும்  Eபணக்காரனும் ஏழையும்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 7:23 am

அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக