ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 9 of 32 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Mon Sep 16, 2013 8:09 pm

கண்ணீர் மிஞ்சாமல் ஓடும்
ஆனாலும் கண்களோ தேடும்
அவளை கண்டு விரல்கள் தீட்டும்
வண்ண தூரிகயாய் கவிதைக் கொத்து



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 8:17 pm

யினியவன் wrote:கண்ணீர் மிஞ்சாமல் ஓடும்
ஆனாலும் கண்களோ தேடும்
அவளை கண்டு விரல்கள் தீட்டும்
வண்ண தூரிகயாய் கவிதைக் கொத்து
காதல் தொடக்கம் அழகிய பூங்கொத்து
காதல் கலவரத்தால் பல குத்து
காதல் சோகத்தால் கொஞ்சிடும் கண்ணீர் கொத்து
கண்ணா இதையெல்லாம் நீ கொஞ்சம் ஒத்து ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Mon Sep 16, 2013 9:43 pm

ஒத்து கண்ணா ஒத்து
காதலில் பிதற்றினால்
மொத்து கண்ணா மொத்து
படும் காயத்துக்கு போடு பத்து
இன்னும் பிதற்றினால் குடு குத்து
போகுது காதல்ன்னு வீடு ஒரு எத்து



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 9:55 pm

காதலில் குத்து 
அது பரம்பரை சொத்து
காதலில் மொத்து
மொத்திவிட்டால் நல்லா கத்து
காதலில் எத்து 
எத்திவிட்டால் விழு காதலியை அனைத்து 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Mon Sep 16, 2013 10:00 pm

அணைக்க அவள் மனம் கூடுதில்லையே
அதை மறக்க மனம் கூடுதில்லையே
காதல் சக்கரம் நிற்குதில்லையே
காலச் சக்கரம் ஒடுதில்லையே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 10:04 pm

காலச் சக்கரம் ஒடுதில்லையே

அவளை பார்க்காமல் 
காதல் சக்கரம் நிற்குதில்லையே

அவளை தொடாமல் 
அதை மறக்க மனம் கூடுதில்லையே

அவள் காதல் எனும் சேட்டைகளை
அணைக்க அவள் மனம் கூடுதில்லையே

சலித்துவிட்ட காரணத்தால் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 10:43 am

நண்பர்களே கலக்குரிங்க எல்லாரும் இன்னும் எழுதுங்க நண்பர்களே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 17, 2013 10:46 am

mbalasaravanan wrote:நண்பர்களே கலக்குரிங்க எல்லாரும் இன்னும் எழுதுங்க நண்பர்களே
நீங்கள் எழுதுங்கள் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 10:47 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:நண்பர்களே கலக்குரிங்க எல்லாரும் இன்னும் எழுதுங்க நண்பர்களே
நீங்கள் எழுதுங்கள் ..
இதோ ஆரம்பிக்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 17, 2013 10:52 am

mbalasaravanan wrote:
பூவன் wrote:
mbalasaravanan wrote:நண்பர்களே கலக்குரிங்க எல்லாரும் இன்னும் எழுதுங்க நண்பர்களே
நீங்கள் எழுதுங்கள் ..
இதோ ஆரம்பிக்கிறேன்
இனிதே ஆரம்பம் ஆகட்டும் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 9 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 32 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 20 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum