ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 7 of 32 Previous  1 ... 6, 7, 8 ... 19 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ஜாஹீதாபானு Mon Sep 16, 2013 3:07 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ஜாஹீதாபானு wrote:தெரியாம வந்துட்டேன் சாரி பிரதர்ஸ்அய்யோ, நான் இல்லை 
பரவாயில்லாக்கா வந்தது வந்துட்டீங்க நம்ம கவிஞராப் பத்தி ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுட்டு ஒடுங்க ( உங்ககிட்ட சொன்னா fm-ல சொன்னமாதிரி )
தம்பி சீரியசா சொல்றேன் கேட்டுக்கோங்க. எனக்கு புரணி பேசுறது. ஒருத்தரைப் பற்றி இங்க உள்ளத அங்க சொல்றது பிடிக்காத விஷயம்.

(நீங்க சீரியசா எடுத்துக்காதிங்க நான் கோவமா சொன்னேனு )
 
அக்கா சீரியசா அச்சச்சோ..... புன்னகை
ஆமா கோமா ஸ்டேஜ்புன்னகை
 
விடுங்க அக்கா நாங்க பார்த்துகிறோம் புன்னகை
எதை அடக்கம் செய்றதையா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 3:12 pm

amirmaran wrote:கவித கவித...... அபிராமி அபிராமி.......
பூவன் அண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு
எனக்கு என்ன ஆச்சு ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 4:53 pm

இடை வெளி குறைந்து தான் போனது
இருக்கைகளில் மட்டுமல்ல
நம் இதயங்களிலும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 4:56 pm

mbalasaravanan wrote:இடை வெளி குறைந்து தான் போனது
இருக்கைகளில் மட்டுமல்ல
நம் இதயங்களிலும்
இடைவெளி இல்லாத பயணத்தில்
இடை இடையே பூக்கும்
இருக்கை ஒர இயற்க்கை என
இதயத்தில் பூத்த இனியவள் நீயோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 5:00 pm

உன்னுடன் பேசாமல் இருப்பது
எனக்கு நிம்மதி என்று
நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.....
'இல்லை' ...
என் வாழ்வின் நிம்மதியே
நான் உன்னுடன் பேசும்
அந்த நிமிடம் தான்...!!!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Mon Sep 16, 2013 5:00 pm

பூவன் wrote:
இடைவெளி இல்லாத பயணத்தில்
இடை இடையே பூக்கும்
இருக்கை ஒர இயற்க்கை என
இதயத்தில் பூத்த இனியவள் நீயோ ?
யாருப்பா அது இன்னும் டிக்கட் வாங்காத ஆளு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 5:02 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
இடைவெளி இல்லாத பயணத்தில்
இடை இடையே பூக்கும்
இருக்கை ஒர இயற்க்கை என
இதயத்தில் பூத்த இனியவள் நீயோ ?
யாருப்பா அது இன்னும் டிக்கட் வாங்காத ஆளு?
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 5:04 pm

mbalasaravanan wrote:உன்னுடன் பேசாமல் இருப்பது
எனக்கு நிம்மதி என்று
நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.....
'இல்லை' ...
என் வாழ்வின் நிம்மதியே
நான் உன்னுடன் பேசும்
அந்த நிமிடம் தான்...!!!
நிமிடத்தில் நினைத்துவிட்டேன்
நீயும் நீங்காமல் நிலைத்து விட்டாய்
நின்று பார்த்தேன் நின்றுவிட்டாய் நீ என்பதை
நீ யார் என்றால் ஓடாத கடிகாரம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Mon Sep 16, 2013 5:05 pm

பூவன் wrote:ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ...
ஓகோ
காதல் வழி கவிதை ஓட்டுனர்
காதலே வாழ்க்கை எனும் நடத்துனர்

இரண்டும் நீரே கவியே, காதலே, பூவனே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 5:14 pm

யினியவன் wrote:
பூவன் wrote:ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ...
ஓகோ
காதல் வழி கவிதை ஓட்டுனர்
காதலே வாழ்க்கை எனும் நடத்துனர்

இரண்டும் நீரே கவியே, காதலே, பூவனே!!!
காதல் வழி போன போது ஓட்டுனர்
காதல் வலியால் இப்போ நடத்துனர்
காதலை பார்த்து உணர் என்றேன் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 7 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 32 Previous  1 ... 6, 7, 8 ... 19 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum