ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 5 of 32 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 18 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 12:22 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
மெய்யும் பொய்யாகும்
அவள் அப்பன்
கை பேசும் தருணத்தில்

புன்னகைபுன்னகை
அப்பன் பூவன் கை முறுக்கிப் பிடிக்க
பூவன் கையில் இருக்கிக் கட்டினாள் பெண்ணோ ராக்கி
இல்ல தல

அப்பன் பூவன் முதுகில் குத்துவிட
அதை வைத்து அவள் கணத்தில் முத்தமிட
வந்தது காதல் சத்தம்
நம் தலைக்கு ஏறுது பித்தம்

சத்தம் இன்றி யுத்தம் செய்யும்
இதயத்துக்கு தான் நித்தம் பித்தம் ...

பித்தம் வந்த இதயத்துக்கோ
நித்தம் பித்து தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 12:24 pm

வைத்தீர் காதலை நெஞ்சில் தேக்கி
தெருவில் சுற்றும் வேலைதான் பாக்கி
காதல் வந்ததால்
கடைக்கு கடை இருக்கு பாக்கி
காரணம் தினமும் குடிக்கும்
புகை போக்கி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 12:28 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
மெய்யும் பொய்யாகும்
அவள் அப்பன்
கை பேசும் தருணத்தில்

புன்னகைபுன்னகை
அப்பன் பூவன் கை முறுக்கிப் பிடிக்க
பூவன் கையில் இருக்கிக் கட்டினாள் பெண்ணோ ராக்கி
இல்ல தல

அப்பன் பூவன் முதுகில் குத்துவிட
அதை வைத்து அவள் கணத்தில் முத்தமிட
வந்தது காதல் சத்தம்
நம் தலைக்கு ஏறுது பித்தம்

சத்தம் இன்றி யுத்தம் செய்யும்
இதயத்துக்கு தான் நித்தம் பித்தம் ...

பித்தம் வந்த இதயத்துக்கோ
நித்தம் பித்து தான் ...
பூவன் தலைக்கு ஏறுது பித்தம்
காதல் வலி வருது நித்தம்
மனதுக்குள் என்ன சத்தம்
மயிலிறகே கொடு சின்ன முத்தம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ஜாஹீதாபானு Mon Sep 16, 2013 12:33 pm

தெரியாம வந்துட்டேன் சாரி பிரதர்ஸ்அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 12:34 pm

ஜாஹீதாபானு wrote:தெரியாம வந்துட்டேன் சாரி பிரதர்ஸ்அய்யோ, நான் இல்லை 
என் ஒடுறீங்க நீங்கலௌம் கலந்துகங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 12:34 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
மெய்யும் பொய்யாகும்
அவள் அப்பன்
கை பேசும் தருணத்தில்

புன்னகைபுன்னகை
அப்பன் பூவன் கை முறுக்கிப் பிடிக்க
பூவன் கையில் இருக்கிக் கட்டினாள் பெண்ணோ ராக்கி
இல்ல தல

அப்பன் பூவன் முதுகில் குத்துவிட
அதை வைத்து அவள் கணத்தில் முத்தமிட
வந்தது காதல் சத்தம்
நம் தலைக்கு ஏறுது பித்தம்

சத்தம் இன்றி  யுத்தம்  செய்யும்  
இதயத்துக்கு  தான் நித்தம் பித்தம் ...

பித்தம் வந்த  இதயத்துக்கோ
நித்தம் பித்து தான்  ...
பூவன் தலைக்கு ஏறுது பித்தம்
காதல் வலி வருது நித்தம்
மனதுக்குள் என்ன சத்தம்
மயிலிறகே கொடு சின்ன முத்தம்
சரி விடுங்க சரவணன் அவரும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரந்தான் நடிப்பாரு?ஆனா ஒண்ணு எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருயா நல்ல மனுசன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 12:34 pm

பூவன் தலைக்கு ஏறுது பித்தம்
காதல் வலி வருது நித்தம்
மனதுக்குள் என்ன சத்தம்
மயிலிறகே கொடு சின்ன முத்தம்
வேண்டாம் இந்த காதல் யுத்தம்
கண்கள் வேண்டிய கண்ணீர் முத்தம் போதும்
நித்தம் பித்தம் என இருக்காமல்
புது யுத்தம் கொண்டே பிறப்போம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Mon Sep 16, 2013 12:35 pm

சரி விடுங்க சரவணன் அவரும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரந்தான் நடிப்பாரு?ஆனா ஒண்ணு எவ்வளவு அடிச்சாலும் தாங்குராருயா நல்ல மனுசன்
வலியா அப்படினா போங்க பாஸ் வழியில் நின்னு பார்த்த உங்களுக்கு வலிக்க போகுது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 12:39 pm

ஜாஹீதாபானு wrote:தெரியாம வந்துட்டேன் சாரி பிரதர்ஸ்அய்யோ, நான் இல்லை 
பரவாயில்லாக்கா வந்தது வந்துட்டீங்க நம்ம கவிஞராப் பத்தி ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுட்டு ஒடுங்க ( உங்ககிட்ட சொன்னா fm-ல சொன்னமாதிரி )


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ஜாஹீதாபானு Mon Sep 16, 2013 12:49 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ஜாஹீதாபானு wrote:தெரியாம வந்துட்டேன் சாரி பிரதர்ஸ்அய்யோ, நான் இல்லை 
பரவாயில்லாக்கா வந்தது வந்துட்டீங்க நம்ம கவிஞராப் பத்தி ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுட்டு ஒடுங்க ( உங்ககிட்ட சொன்னா fm-ல சொன்னமாதிரி )
தம்பி சீரியசா சொல்றேன் கேட்டுக்கோங்க. எனக்கு புரணி பேசுறது. ஒருத்தரைப் பற்றி இங்க உள்ளத அங்க சொல்றது பிடிக்காத விஷயம்.

(நீங்க சீரியசா எடுத்துக்காதிங்க நான் கோவமா சொன்னேனு )


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 5 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 32 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 18 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum