ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 4:28 pm

யினியவன் wrote:தேகமோ தேக்கு கட்டை
நாடுவதோ நாட்டு கட்டை
கண்டால் வருமே உருட்டு கட்டை
கட்டையை பார்த்தால் 
போடுவார்கள் கட்ட பஞ்சாயத்து
பின்பு போடுவார்கள் கட்டையால் மொத்து 
பிறகு கட்டையைக்கொண்டு விடுவார்கள் குத்து

இது தேவையா பாஸ் புன்னகை 

வலுக்கையில் சொட்டையை கூட பாக்கலாம் 
வாழ்க்கையில் கட்டையை பார்த்தால் தலை சொட்டை தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 4:57 pm

அவளிடம் அனுப்பினேன் காதலை
திருப்பி எறிந்தால்
குப்பை தொட்டியில்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 5:01 pm

அவளிடம் அனுப்பினேன் காதலை 
திருப்பி எறிந்தால்
குப்பை தொட்டியில்
தொட்டியாக இருந்து 
தொபூக்கடினு விழுந்த
காதலை புடித்துக்கொண்டேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 24, 2013 5:26 pm

காதல் குப்பை குப்பை என்றார்கள்
காதலிக்கும் போதெல்லாம்
கண்டு கொள்ளவில்லை கவலையும் இல்லை
காதலி குட் பை சொல்லும் போது தான்
காதல் குப்பை என்றிந்தேன் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 5:32 pm

குப்பையில் கிடந்த மாணிக்கமே
உனை எடுத்து குண்டலம் அணிவாளொருத்தி
அவளை கவச குண்டலத்துடன் காத்து நேசிப்பாய் விரைவிலே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 5:38 pm

யினியவன் wrote:குப்பையில் கிடந்த மாணிக்கமே
உனை எடுத்து குண்டலம் அணிவாளொருத்தி
அவளை கவச குண்டலத்துடன் காத்து நேசிப்பாய் விரைவிலே
குப்பையில் கிடந்த மாணிக்கமே
சீக்கிரம் குண்டா வருவாள் ஒருத்தி 
அவளை கண்டா காலில் விலுந்துவிடு
இல்லை உண்டானதை உளறிவிடுவாள்


(உண்டானது என்றால் காதல் உண்டானது பூவன்.....)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 5:40 pm

விளக்கம் குடுத்தப்பவே அது வில்லங்கம்ன்னு தெரியுதே
பூவன் அங்கமெங்கும் பளபளக்க வென்மா கட்டிட வழி சொல்றீங்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 5:49 pm

யினியவன் wrote:விளக்கம் குடுத்தப்பவே அது வில்லங்கம்ன்னு தெரியுதே
பூவன் அங்கமெங்கும் பளபளக்க வென்மா கட்டிட வழி சொல்றீங்களே
கம்மா ஊரில் பிறந்தவர்
சும்மா இருக்க முடியாமல்
நம்மா ஊரில் உப்புமா கொடுத்தால் 
அம்மா அம்மானு கதற  கதறவச்சு
வெண்மா போடும் விந்தையான உலகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Wed Sep 25, 2013 10:24 am

அன்று அழகாய் பச்சை பட்டுடுத்திய
நிலமங்கையின் உடலில்
இன்று புற்று நோய் கட்டிகளாக
கட்டிடங்கள் ..!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Wed Sep 25, 2013 10:35 am

mbalasaravanan wrote:அன்று அழகாய் பச்சை பட்டுடுத்திய
நிலமங்கையின்  உடலில்
இன்று புற்று நோய் கட்டிகளாக
கட்டிடங்கள் ..!
பார்த்து பார்த்து உழுத வயல்கள் எல்லாம்
பார்க்க கூட முடியாத உயர கட்டிடங்களாக .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 29 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum