ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 1:51 pm

அவள் இருக்கும் இதயத்தை
அவளே பறித்துச் சென்றாள்
உதிரமாக என் காதல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 1:59 pm

mbalasaravanan wrote:அவள் இருக்கும் இதயத்தை
அவளே பறித்துச் சென்றாள்
உதிரமாக என் காதல்
தொலச்சிடுவீங்கன்ற பயம் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 2:00 pm

அவளுள் தொலைய தொலைய
காதலும் தொலைந்தது
வாழ்க்கையும் தொலைந்தது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 24, 2013 2:10 pm

யினியவன் wrote:
mbalasaravanan wrote:அவள் இருக்கும் இதயத்தை
அவளே பறித்துச் சென்றாள்
உதிரமாக என் காதல்
தொலச்சிடுவீங்கன்ற பயம் தான்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 3:13 pm

அவள் இருக்கும் கண்ணை

அவளே பறித்து சென்றால் 
பரவாயில்லை பயப்படமாட்டேன்
குறைவா என குறைந்து விடமாட்டேன்
இன்னொரு கண்ணில் தான் 
இன்னொருவள்  இருக்கிறாளே 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 3:53 pm

இது தெரிந்து
முன்பொருத்தி
கண்ணை குத்தியதில்
இருப்பதே ஒண்ணரைக் கண்ணு தானே?
தவிப்பதே அந்த நொள்ளைக் கண்ணால் தானே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 24, 2013 3:56 pm

யினியவன் wrote:இது தெரிந்து
முன்பொருத்தி
கண்ணை குத்தியதில்
இருப்பதே ஒண்ணரைக் கண்ணு தானே?
தவிப்பதே அந்த நொள்ளைக் கண்ணால் தானே
தவிக்கும் கண்ணுக்கு தெரியுமா
தவிக்க விட்ட பொண்ணு அவள் என்று
தனியே புலம்ப விட்டவள் அவள் என்று .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 24, 2013 4:01 pm

பூவன் wrote:
தவிக்கும்  கண்ணுக்கு  தெரியுமா
தவிக்க  விட்ட  பொண்ணு  அவள்  என்று  
தனியே  புலம்ப  விட்டவள்  அவள் என்று  .
அந்த அரை கண்ணில்
குவாட்டர் தெரிவதே அதிர்ஷ்டம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Tue Sep 24, 2013 4:03 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
தவிக்கும்  கண்ணுக்கு  தெரியுமா
தவிக்க  விட்ட  பொண்ணு  அவள்  என்று  
தனியே  புலம்ப  விட்டவள்  அவள் என்று  .
அந்த அரை கண்ணில்
குவாட்டர் தெரிவதே அதிர்ஷ்டம்
அப்புறம் எங்கே ஃபுல் தெரிவது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 4:05 pm

என் அரைகண்ணுக்கு 
கிடைத்தது இன்னொரு ஒண்ணறை கண் 
இப்போ நான் சிவன் போல் மூணு கண்ணு 
கொண்ட முனியப்பன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 27 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum