ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 24 of 32 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri 13 Sep 2013 - 20:22

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri 20 Sep 2013 - 14:28

பூவன் wrote:சரி சரி  சண்டை  போடாதீங்க  நான்  வேற நல்ல வைத்தியர்  பார்க்கிறேன்  
இவ்ளோ நல்லா புரிஞ்சிக்கர உங்கள இந்த உலகம் பயித்தியம்ன்னு சொல்லுதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Fri 20 Sep 2013 - 14:29

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அப்படினா நம்ம சிவா தலகிட்ட ஒரு அப்பாயிமென்டு வாங்கங்க புன்னகைஅய்யோ, நான் இல்லை
சிவா என்ன ஒரு பயித்தியத்துக்கு வயித்தியம் பார்க்கற பயித்தியக்கார வயித்தியர்ன்னா நெனச்சீங்க?
இல்ல தல நம்ம பாலா ஏதோ முந்தி பிந்தினு போட்டிறுந்தாரு.... அதுதான். இந்த ஐடியா.... எங்களுக்கும் கிட்னி இல்லாட்டியும் காலையில் வச்ச கொஞ்ச சட்னி இருக்கு புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri 20 Sep 2013 - 14:31

ராஜு சரவணன் wrote:இல்ல தல நம்ம பாலா ஏதோ முந்தி பிந்தினு போட்டிறுந்தாரு.... அதுதான். இந்த ஐடியா.... எங்களுக்கும் கிட்னி இல்லாட்டியும் காலையில் வச்ச கொஞ்ச சட்னி இருக்கு புன்னகைபுன்னகை
சிவா அங்க மச்சினி பத்தி பேசிட்டு இருக்காரு நீங்க என்னடான்னா கிட்னி, சட்னின்னு பொலம்பிக்கிட்டு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri 20 Sep 2013 - 14:31

யினியவன் wrote:
பூவன் wrote:சரி சரி  சண்டை  போடாதீங்க  நான்  வேற நல்ல வைத்தியர்  பார்க்கிறேன்  
இவ்ளோ நல்லா புரிஞ்சிக்கர உங்கள இந்த உலகம் பயித்தியம்ன்னு சொல்லுதே
என்ன சார் பண்ண உலகம் சொல்லுதே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri 20 Sep 2013 - 14:33

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இல்ல தல நம்ம பாலா ஏதோ முந்தி பிந்தினு போட்டிறுந்தாரு.... அதுதான். இந்த ஐடியா.... எங்களுக்கும் கிட்னி இல்லாட்டியும் காலையில் வச்ச கொஞ்ச சட்னி இருக்கு புன்னகைபுன்னகை
சிவா அங்க மச்சினி பத்தி பேசிட்டு இருக்காரு நீங்க என்னடான்னா கிட்னி, சட்னின்னு பொலம்பிக்கிட்டு
இப்படி பட்டுனு உடைக்கக்கூடாது ரகசியத்த ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri 20 Sep 2013 - 14:34

இன்னிக்கு என்ன அய்யா, சார் அப்படி இப்படீன்னு மருவாதி அதிகமா இருக்கே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri 20 Sep 2013 - 14:37

யினியவன் wrote:இன்னிக்கு என்ன அய்யா, சார் அப்படி இப்படீன்னு மருவாதி அதிகமா இருக்கே!!!
பார்த்தீங்களா அண்ணா இப்படி பேசினதுக்கு தான் பைத்தியம் அப்படினு சொன்னாங்க ....புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

இப்போ சொல்லுங்க யாரு யாரு யாரு ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri 20 Sep 2013 - 14:39

பூவன் wrote:பார்த்தீங்களா அண்ணா  இப்படி பேசினதுக்கு  தான்  பைத்தியம் அப்படினு  சொன்னாங்க  ....புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

இப்போ  சொல்லுங்க யாரு  யாரு  யாரு  ?
பயித்தியக்கார மொழி நமக்குத்தான் புரியும் பூவன் - அது அந்த பயித்தியம் இல்லாத பயித்தியங்களுக்கு புரியாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Fri 20 Sep 2013 - 14:42

யினியவன் wrote:இன்னிக்கு என்ன அய்யா, சார் அப்படி இப்படீன்னு மருவாதி அதிகமா இருக்கே!!!
காலையில் மோர் குடுச்சாலாம்
மத்தியானம் கொய்யா சப்புட்டாராம்
இப்ப கரும்பஞ்சாரு குடிக்கிறாறாம்
இரவு பீர் குடிப்பாராம்

அதுதான் தல சாரு மோரு சாயங்காம் பீருன்னு இப்பவே பூவன் புலம்புறாரு புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri 20 Sep 2013 - 14:46

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:இன்னிக்கு என்ன அய்யா, சார் அப்படி இப்படீன்னு மருவாதி அதிகமா இருக்கே!!!
காலையில் மோர் குடுச்சாலாம்
மத்தியானம் கொய்யா சப்புட்டாராம்
இப்ப கரும்பஞ்சாரு குடிக்கிறாறாம்
இரவு பீர் குடிப்பாராம்

அதுதான் தல சாரு மோரு சாயங்காம் பீருன்னு இப்பவே பூவன் புலம்புறாரு புன்னகைபுன்னகை
சாரு மோரு சாயங்காலம் பீரு
காதல் படா போரு கவிதையோ ஜோரு
உருவுராங்க நிஜாரு மிஞ்சினதோ வக்கப் போரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 24 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 32 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum