ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 21 of 32 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 20, 2013 11:48 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அவள் சொன்னால் நீ கடலலை போல என்று
உண்மை தான் நான் உன் பாதங்களை  முத்தமிட
ஓடோடி வருகிறேன்  .நீயோ என்னை எட்டி உதைக்கிறாய் ..!
வாவ் ! அருமை சரவணன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் தான் என்னை மேலும் யோசிக்க தூண்டுகிறது சில சமயங்களில் பையித்தியம்  ஆக கூட ஆகிறேன்
ஐயையாயோ நல்லா இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by krishnaamma Fri Sep 20, 2013 11:50 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அவள் சொன்னால் நீ கடலலை போல என்று
உண்மை தான் நான் உன் பாதங்களை  முத்தமிட
ஓடோடி வருகிறேன்  .நீயோ என்னை எட்டி உதைக்கிறாய் ..!
வாவ் ! அருமை சரவணன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் தான் என்னை மேலும் யோசிக்க தூண்டுகிறது சில சமயங்களில் பையித்தியம்  ஆக கூட ஆகிறேன்
எங்கள் வாழ்த்துகளால் உங்களுக்கு யோசனை வந்தால் தேவலை..........பைத்தியமானால்..................... நான் இல்லப்பா.....................நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் .........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 20, 2013 11:50 am

பூவன் wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அவள் சொன்னால் நீ கடலலை போல என்று
உண்மை தான் நான் உன் பாதங்களை  முத்தமிட
ஓடோடி வருகிறேன்  .நீயோ என்னை எட்டி உதைக்கிறாய் ..!
வாவ் ! அருமை சரவணன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் தான் என்னை மேலும் யோசிக்க தூண்டுகிறது சில சமயங்களில் பையித்தியம்  ஆக கூட ஆகிறேன்
ஐயையாயோ  நல்லா இருந்தவர்  இப்படி  ஆகிவிட்டாரே
எல்லாம் உங்க கூட சேந்த்ததுல இருந்து தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri Sep 20, 2013 11:51 am

காதலப் பூரா கடலை போல
கக்கத்துல முடிஞ்சிக்கிட்டு
கடலை போட காதலியை
தேடரதால பல பேரு
பயித்தியமாத்தான்
திரியராணுவ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 20, 2013 11:52 am

mbalasaravanan wrote:
பூவன் wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அவள் சொன்னால் நீ கடலலை போல என்று
உண்மை தான் நான் உன் பாதங்களை  முத்தமிட
ஓடோடி வருகிறேன்  .நீயோ என்னை எட்டி உதைக்கிறாய் ..!
வாவ் ! அருமை சரவணன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் தான் என்னை மேலும் யோசிக்க தூண்டுகிறது சில சமயங்களில் பையித்தியம்  ஆக கூட ஆகிறேன்
ஐயையாயோ  நல்லா இருந்தவர்  இப்படி  ஆகிவிட்டாரே
எல்லாம் உங்க கூட சேந்த்ததுல இருந்து தான்
ஒரு அப்பாவிய பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 20, 2013 11:52 am

நாம நல்லவங்கணு எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும் சும்மா டைம் பாஸ்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 20, 2013 11:54 am

யினியவன் wrote:காதலப் பூரா கடலை போல
கக்கத்துல முடிஞ்சிக்கிட்டு
கடலை போட காதலியை
தேடரதால பல பேரு
பயித்தியமாத்தான்
திரியராணுவ
கை நிறைய காதலையும்
பை நிறைய காசையும் வைத்து
கடற்கரை தோறும் அலைபோல்
கலந்திருக்கும் காதல்கள் எல்லாம்
கடற்கரை மணல் போல
காலம் செல்ல செல்ல
காணமலே போகின்றன ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Fri Sep 20, 2013 11:55 am

mbalasaravanan wrote:
பூவன் wrote:
mbalasaravanan wrote:
பூவன் wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அவள் சொன்னால் நீ கடலலை போல என்று
உண்மை தான் நான் உன் பாதங்களை  முத்தமிட
ஓடோடி வருகிறேன்  .நீயோ என்னை எட்டி உதைக்கிறாய் ..!
வாவ் ! அருமை சரவணன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் தான் என்னை மேலும் யோசிக்க தூண்டுகிறது சில சமயங்களில் பையித்தியம்  ஆக கூட ஆகிறேன்
ஐயையாயோ  நல்லா இருந்தவர்  இப்படி  ஆகிவிட்டாரே
எல்லாம் உங்க கூட சேந்த்ததுல இருந்து தான்
ஒரு அப்பாவிய பார்த்து  இப்படி  சொல்லிட்டீங்களே ..
நாம நல்லவங்கணு எல்லாருக்கும் தெரியும்  இருந்தாலும் சும்மா டைம் பாஸ்
எப்பா இது உலகமகா நடிப்பு சாமி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 20, 2013 11:57 am

நாங்கள் இருவரும் நடிக்க தாம் செய்கிறோம்
அவள் மணவரையில் மனைவியாக
இங்கு நான் கல்லறையில் பிணமாக
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Fri Sep 20, 2013 11:59 am

பூவன் wrote:
கை  நிறைய  காதலையும்  
பை நிறைய  காசையும்  வைத்து  
கடற்கரை  தோறும்  அலைபோல்  
கலந்திருக்கும்  காதல்கள்  எல்லாம்
கடற்கரை மணல் போல
காலம் செல்ல  செல்ல
காணமலே போகின்றன  ....
காதலில் வீரியம் இல்லேன்னாலும்
கடற்கரை மணலில் தோரியம் இருக்காம்
தோண்டிட்டு போயிடராங்க தான் தோன்றிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 21 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 32 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum