புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா
Page 19 of 32 •
Page 19 of 32 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
எனைநீங்கிச் சென்றாயோ என்
உயிர் வாங்கிக் கொண்டாயோ
மனம் தாங்கி நின்றாயே பதிலாய்
சிரம் ஏந்திக் கொன்றாயே
பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து
காதலிலும் நீயே வென்றாயே
உயிர் வாங்கிக் கொண்டாயோ
மனம் தாங்கி நின்றாயே பதிலாய்
சிரம் ஏந்திக் கொன்றாயே
பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து
காதலிலும் நீயே வென்றாயே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
காதல் என்றால் காற்றும் கவி பாடுமோசெம்மொழியான் பாண்டியன் wrote:எனைநீங்கிச் சென்றாயோ என்
உயிர் வாங்கிக் கொண்டாயோ
மனம் தாங்கி நின்றாயே பதிலாய்
சிரம் ஏந்திக் கொன்றாயே
பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து
காதலிலும் நீயே வென்றாயே
அழகு செ.பா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
எனைநீங்கிச் சென்றாயோ என்உயிர் வாங்கிக் கொண்டாயோ மனம் தாங்கி நின்றாயே பதிலாய் சிரம் ஏந்திக் கொன்றாயே பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து காதலிலும் நீயே வென்றாயேபூவன் wrote:ராஜு சரவணன் wrote:நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்
அப்பறசட்டிகளை காணோம்
எண்ணங்கள் பழக பழக
என்னுள்ளே ஆயிரம் வண்ணங்கள்
எண்ணிடும் என் வண்ணம்
என்றுமே உதித்திடும் திண்ணம்
எண்ணி எண்ணி பழகினாய் நீ
ஏன் நீ எண்ணாமல் வீழகினாய்
எண்ணங்கள் பழக பழக
வண்ணம் அடையும் என்றிருந்தேன்
எண்ணமோ நாம் எண்ணாத வேளையில்
எனை நீங்கியே சென்றாயோ ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கண்களில் வலை விரிக்கயினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
கரங்கள் நிலை இழக்க
காத்திருந்த காதலோ
கை காட்டி அழைக்க !!
காத்திருந்தவனோ கை கட்டி நிற்க
காலம் போட்ட கோலம்
பைத்திய காரன் என்றது ...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
பூவன் wrote:கண்களில் வலை விரிக்கயினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
கரங்கள் நிலை இழக்க
காத்திருந்த காதலோ
கை காட்டி அழைக்க !!
காத்திருந்தவனோ கை கட்டி நிற்க
காலம் போட்ட கோலம்
பைத்திய காரன் என்றது ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பழகி பழகி பழுதான போதோராஜு சரவணன் wrote:பழகி பார்க்க சைக்கிள் எடுத்தேன்
பாழும் சக்கரம் பஞ்சரா போனது
பழகி பார்க்க கணினி எடுத்தேன்
பத்தே நிமிடத்தில் படுத்துகொண்டது
பழகி பார்க்க பஞ்சாங்கம் எடுத்தேன்
பழைய ஓடு தலையில் விழுந்தது
பழகிபார்க்க காதல் கொண்டேன்
பாவியவள் பழைய காதலுடன் பறந்ததுவிட்டாள்
பார்த்து ரசித்தேன் ஆனால்
பாவியவள் பழகி போன போதோ
பதைத்தே திகைத்தே நின்றேன்
பாவியென பாதையில் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருத்தன் பயித்தியக்காரனா ஆனால் இந்த உலகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்களேன்krishnaamma wrote:யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆறு அருமையோடு கூட ஒரு பூவோடு வேற ?யினியவன் wrote:ஒருத்தன் பயித்தியக்காரனா ஆனால் இந்த உலகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்களேன்krishnaamma wrote:யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
- Sponsored content
Page 19 of 32 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 32
|
|