ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 19 of 32 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 2:33 pm

எனைநீங்கிச் சென்றாயோ என்
உயிர் வாங்கிக் கொண்டாயோ
மனம் தாங்கி நின்றாயே பதிலாய்
சிரம் ஏந்திக் கொன்றாயே
பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து
காதலிலும் நீயே வென்றாயே


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:36 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:எனைநீங்கிச் சென்றாயோ  என்
உயிர் வாங்கிக் கொண்டாயோ
மனம்  தாங்கி நின்றாயே பதிலாய்
சிரம் ஏந்திக் கொன்றாயே
பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து
காதலிலும் நீயே வென்றாயே
காதல் என்றால் காற்றும் கவி பாடுமோ புன்னகை 

அழகு செ.பா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Thu Sep 19, 2013 2:46 pm

படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 2:47 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நீ யாரோ நான் யாரோ
என எனை ஒதுக்கும் பெண்ணே
வா முதலில் பழகி தான் பார்க்கலாம்

அப்பறசட்டிகளை காணோம் புன்னகை

எண்ணங்கள்  பழக பழக
என்னுள்ளே ஆயிரம்  வண்ணங்கள்
எண்ணிடும்  என் வண்ணம்  
என்றுமே உதித்திடும் திண்ணம்

எண்ணி எண்ணி  பழகினாய் நீ  
ஏன் நீ எண்ணாமல்  வீழகினாய்
எண்ணங்கள்  பழக பழக  
வண்ணம் அடையும் என்றிருந்தேன்
எண்ணமோ நாம்  எண்ணாத வேளையில்  
எனை  நீங்கியே சென்றாயோ  ?

எனைநீங்கிச் சென்றாயோ என்உயிர் வாங்கிக் கொண்டாயோ மனம் தாங்கி நின்றாயே பதிலாய் சிரம் ஏந்திக் கொன்றாயே பணம் கொண்ட இடமாய்ப் பார்த்து காதலிலும் நீயே வென்றாயே


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Thu Sep 19, 2013 3:01 pm

யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
கண்களில்  வலை விரிக்க
கரங்கள் நிலை  இழக்க  
காத்திருந்த காதலோ  
கை  காட்டி  அழைக்க  !!
காத்திருந்தவனோ கை  கட்டி நிற்க
காலம்  போட்ட  கோலம்  
பைத்திய காரன்  என்றது .
..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 3:03 pm

பூவன் wrote:
யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
கண்களில்  வலை விரிக்க
கரங்கள் நிலை  இழக்க  
காத்திருந்த காதலோ  
கை  காட்டி  அழைக்க  !!
காத்திருந்தவனோ கை  கட்டி நிற்க
காலம்  போட்ட  கோலம்  
பைத்திய காரன்  என்றது .
..
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Thu Sep 19, 2013 3:04 pm

ராஜு சரவணன் wrote:பழகி பார்க்க சைக்கிள் எடுத்தேன்
பாழும் சக்கரம் பஞ்சரா போனது
பழகி பார்க்க கணினி எடுத்தேன்
பத்தே நிமிடத்தில் படுத்துகொண்டது
பழகி பார்க்க பஞ்சாங்கம் எடுத்தேன்
பழைய ஓடு தலையில் விழுந்தது
பழகிபார்க்க காதல் கொண்டேன்
பாவியவள் பழைய காதலுடன் பறந்ததுவிட்டாள்
பழகி பழகி பழுதான போதோ
பார்த்து ரசித்தேன் ஆனால்
பாவியவள் பழகி போன போதோ
பதைத்தே திகைத்தே நின்றேன்
பாவியென பாதையில் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by krishnaamma Thu Sep 19, 2013 3:07 pm

யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Thu Sep 19, 2013 3:10 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 
ஒருத்தன் பயித்தியக்காரனா ஆனால் இந்த உலகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்களேன் சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by பூவன் Thu Sep 19, 2013 3:11 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:படு குழியில் நான்
பணம் பதுங்கு குழியில் அவள்
காதலோ கீழ்பாக்க கை கால் விலங்கில்
நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 
ஒருத்தன் பயித்தியக்காரனா ஆனால் இந்த உலகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பாருங்களேன் சிரிப்பு சிப்பு வருது 
ஆறு அருமையோடு கூட ஒரு பூவோடு வேற ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 19 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 32 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum