ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

+10
krishnaamma
ரேவதி
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
பாலாஜி
ராஜு சரவணன்
யினியவன்
mbalasaravanan
14 posters

Page 12 of 32 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 32  Next

Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 6:52 pm

First topic message reminder :

விழிகளைத் தான் வீசியெறிந்தாய்
இதயத்தில் ஏன் நீர்க்குமிழி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ரேவதி Tue Sep 17, 2013 3:44 pm

mbalasaravanan wrote:அழகான  ஓவியம் கேட்டாள்
ஆளுயரக் கண்ணாடியை பரிசளித்தேன்.
இனிப்பான பொருள் கேட்டால்
அவள் பெயர் எழுதி பரிசளித்தேன்
இனிமையான ஒலி கேட்டால்
அவள் குரலை பதிந்து  பரிசளித்தேன்
உனக்கு பிடித்ததென்ன என கேட்டால்
என் காதலையே பரிசளித்தேன்
கவித கவித !


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 3:45 pm

ரேவதி wrote:
mbalasaravanan wrote:அழகான  ஓவியம் கேட்டாள்
ஆளுயரக் கண்ணாடியை பரிசளித்தேன்.
இனிப்பான பொருள் கேட்டால்
அவள் பெயர் எழுதி பரிசளித்தேன்
இனிமையான ஒலி கேட்டால்
அவள் குரலை பதிந்து  பரிசளித்தேன்
உனக்கு பிடித்ததென்ன என கேட்டால்
என் காதலையே பரிசளித்தேன்
கவித கவித !
ஆமாம் ஆமாம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 3:47 pm

யினியவன் wrote:
amirmaran wrote:அப்படியா? சிரி 
நீங்க பருத்தி வீரன்ல வர அடி வாங்கும் டக்ளஸ் ன்னு நெனச்சீங்களோ? புன்னகை
தல இன்னமும் நல்ல சொல்லுங்க.... நிறைய எதிர்பார்க்கிறேன்.... ம்.....ம் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 17, 2013 3:51 pm

mbalasaravanan wrote:
உனக்கு பிடித்ததென்ன என கேட்டாள்
பயித்தியம்ன்னு சொல்லாத வரை நல்லதா போச்சு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 17, 2013 3:52 pm

ராஜு சரவணன் wrote:தல இன்னமும் நல்ல சொல்லுங்க.... நிறைய எதிர்பார்க்கிறேன்.... ம்.....ம் புன்னகை புன்னகை
நீங்கதான் டீக்கடைக்கு ஓனருன்னு சொல்லிட்டு திரியறதா சொன்னாகளே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 3:54 pm

என் காதலையே பரிசளித்தேன்
புதுக் கவிதை மட்டும் பிரசவித்தேன்
அவளின் காதலுக்கு அரசளிப்பேன்
அவள் கேட்டால் என் சிரசளிப்பேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 3:56 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:தல இன்னமும் நல்ல சொல்லுங்க.... நிறைய எதிர்பார்க்கிறேன்.... ம்.....ம் புன்னகைபுன்னகை
நீங்கதான் டீக்கடைக்கு ஓனருன்னு சொல்லிட்டு திரியறதா சொன்னாகளே!!!
மின்சார பாய்லர் உற்பத்தி செய்யும் எங்க கடைய டீ பாய்லர் உற்பத்தி செய்யும் கடையா மாத்தி....மானத்த  வாங்குறீங்களா தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by யினியவன் Tue Sep 17, 2013 4:06 pm

ராஜு சரவணன் wrote:மின்சார பாய்லர் உற்பத்தி செய்யும் எங்க கடைய டீ பாய்லர் உற்பத்தி செய்யும் கடையா மாத்தி....மானத்த  வாங்குறீங்களா தல புன்னகை
பாய்லர் டிசைனர் அதுதான் முக்கியம் - டீக்கடையா இருந்தா என்ன மின்சார பாய்லரா இருந்தா என்ன புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:07 pm

mbalasaravanan wrote:
ரேவதி wrote:
mbalasaravanan wrote:அழகான  ஓவியம் கேட்டாள்
ஆளுயரக் கண்ணாடியை பரிசளித்தேன்.
இனிப்பான பொருள் கேட்டால்
அவள் பெயர் எழுதி பரிசளித்தேன்
இனிமையான ஒலி கேட்டால்
அவள் குரலை பதிந்து  பரிசளித்தேன்
உனக்கு பிடித்ததென்ன என கேட்டால்
என் காதலையே பரிசளித்தேன்
கவித கவித !
ஆமாம் ஆமாம்
என் காதலையே பரிசளித்தேன்
புதுக் கவிதை மட்டும் பிரசவித்தேன்
அவளின் காதலுக்கு அரசளிப்பேன்
அவள் கேட்டால் என் சிரசளிப்பேன்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 4:36 pm

என்ன சிந்திக்க விட மாட்டேங்க்றீங்களே கடவுளே அநியாயம் 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா - Page 12 Empty Re: நானும் கவிதை எழுதுகிறேன் -பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 32 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum