புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_m10இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் இது உங்களுடைய இணையதளம்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

avatar
sankaran
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Postsankaran Tue Oct 20, 2009 12:46 am

சிறிது காலத்திற்கு முந்தைய ஒரு பதிவில், ஈகரை உறுப்பினர்கள் தங்களுடைய இணையம் அல்லது வலை பதிவுகளை அறிமுகம் செயுமாறு கண்டேன் ,கண்டதோடு சரி அதில் என்னுடைய இணையத்தை பற்றி முறையாக பதிவு தவறினேன்.

கருப்பு வெள்ளை திரைப்பட பாடல்களில்,குறிப்பாக திரு.எம் எஸ் வீ இசைகளில் அதிக நாட்டம் உள்ள காரணத்தால் , அந்த காலத்தை ஒட்டிய இசைகளை மையமாக கொண்டு www.tamil-songs.eu என்ற ஒரு இணையதளம் துவங்கினேன், கர்நாடக,ஹிந்துஸ்தானி ,மேற்க்கத்திய கலப்பிசையும் உண்டு .

தற்பொழுது உள்ள என்னுடைய வேலை பளு காரணமாக அதில் அறவே கவனம் செலுத்துவது கிடையாது...அதே நேரத்தில் ஓரம் கட்டவும் மனம் வரவில்லை.

கூகிள் இணையத்தில் பின் வார்த்தைகளில் தேடுகைகளில் ,இரண்டாம் பக்கத்தில் இடம்பெரும் வகையில் tamil-songs.eu முக்கியத்துவம் பெற்றுள்ளது.

l.shankar violin
sirkali govindarajan
am raja pb srinivas
PATHAKANIKKAI [first page]


சரி விடயத்துக்கு வருகிறேன்...இதே ரசனையுள்ள ஏனைய ஈகரை உறுப்பினர்கள் யாராவது இந்த இணையத்தை முழுவதுமாக ஏற்று நடத்த முன்வருவார்களா ?

நான் வைக்கும் ஒரே கோரிக்கை : கலர் சொக்கா டப்பாங்கூத்து இசைகளை தவிர்த்து மேற்கு, தெற்கு,வடக்கு,கருப்பு, வெள்ளை என்ற பாகுபாடு பாராமல் தரமான இசைகளை பரப்பினால் சந்தோசம்.

Technical detail:

phpbb forum /mysql database / phpbb seo enabled.

Most of the contents are hosted in RapidShare & Mediafire.
interested person can use same domain [tamil-songs.eu] or use his/her own domain.

பி.கு: இது வர்த்தக விற்பனை கிடையாது ,ஈகரை உறுப்பினர்களுக்குள் நடக்கும் நட்பு ரீதியான பரிமாற்றம்,இணையத்தில் உள்ள கூகிள் விளம்பரங்களை உங்கள் கணக்குக்கு மாற்றப்படும்.

கேள்விகள் தயாரா ?
நன்றி ,
சங்கரன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 5:02 am

எனக்கும் நீண்டநாள் ஆசை ஒருதளம் திறந்தால் என்ன என்று தற்ப்பொழுது உங்கள் செய்தி அதை பூர்த்தி செய்வதாக உள்ளது விரும்பினால் என்னிடம் தாருங்கள் நான் உங்கள் தளத்தை நடத்துகிறேன் எனக்கு அதிகம் தளம்பர்றிய அறிவு இல்லை
இதற்க்கு எதுவும் வருட பணம் எதுவும் செலுத்தனுமா மற்றும் இதர தகவல்கை தர முடியுமா நண்பரே
ரூபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரூபன்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 10:05 am

எனக்கு தளம் நடத்துவது பற்றி ஓரளவு தெரியும். ரூபன் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நானும் அவருடன் இணைந்து தளத்தை சிறப்பாக அமைக்க உதவி செய்வேன்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 10:08 am

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Icon_eek

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 20, 2009 11:18 am

சங்கரன் ஐயா கவலை வேண்டாம் நம் சொந்தங்கள் , உங்கள் தளத்தை சிறப்பாக வழிநடத்துவார்கள்.

கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பிகள் ரூபன் , கோவை சிவா அவர்களே. விருப்பம் இருந்தால் , இணைந்த கைகள் மாதிரி இருவரும் இணைந்து நடத்தி நம் ஈகரைக்கு பெருமை சேருங்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 12:10 pm

கோவைசிவா wrote:எனக்கு தளம் நடத்துவது பற்றி ஓரளவு தெரியும். ரூபன் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நானும் அவருடன் இணைந்து தளத்தை சிறப்பாக அமைக்க உதவி செய்வேன்.

உனக்கு இல்லாமலா கோசி இன்றிலிருந்து நாம பாட்னர் அதுசரி முதல்லை தள நிர்வாகி ஒத்துக்கணுமே

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 20, 2009 12:12 pm

மிகவும் நல்லது றூபனும்,கோவை சிவாவும் இணைந்து நடத்தட்டும் நாம‌
அவங்களுக்கு உறுதுணையா இருப்பம் என்டு உறுதி கூறுகிறோம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 12:13 pm

சரிங்க பார்ட்னர்...



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 12:35 pm

ஈழமகன் wrote:மிகவும் நல்லது றூபனும்,கோவை சிவாவும் இணைந்து நடத்தட்டும் நாம‌
அவங்களுக்கு உறுதுணையா இருப்பம் என்டு உறுதி கூறுகிறோம்.

யாருடா அது நம்ம சைலுவா (வந்திட்டாண்டா உவத்திரம்) இனிமேல் இது உங்களுடைய இணையதளம் Icon_lol

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 20, 2009 12:38 pm

ஓ அப்ப நேத்து இரவு 2 மணி நேரமா போனில மொக்க போடுறப்போ அப்படித்தானே நினைச்சா? சரி சரி இன்னி 4மணித்தியாளம் மொக்கை போடுறன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக