ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_c10# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_m10# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_c10 
heezulia
# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_c10# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_m10# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

+6
யினியவன்
ராஜு சரவணன்
செம்மொழியான் பாண்டியன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
mbalasaravanan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 4:27 pm

First topic message reminder :

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா அவளையே சுத்தி சுத்தி வரான், வேலை வெட்டி இல்லாத பயல்ன்னு மட்டம் தட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு ஒதுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழுறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு சொல்லுவாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க.. ?"அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா"ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"ன்னு ஏச்சு.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு புலம்பல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by யினியவன் Fri Sep 13, 2013 8:13 pm

கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே இவ்ளோ குழப்பமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by Muthumohamed Sat Sep 14, 2013 12:46 am

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க என்ன  சொல்ல வரிங்க
புரியலியா
புரியுது நீங்க என்ன புலம்புரிங்கணு கேட்டேன்
எனக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலியே
அருமையிருக்கு சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 M# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 U# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 T# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 H# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 U# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 M# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 O# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 H# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 A# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 M# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 E# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by amirmaran Sat Sep 14, 2013 10:40 am

Experience makes a man perfect


அன்புடன் அமிர்தா

# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 A# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 M# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 I# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 R# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 T# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 H# பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by ராஜா Sat Sep 14, 2013 11:01 am

amirmaran wrote: Experience makes a man perfect
அப்புறம் ஏன் தங்களின் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது மட்டும் இந்த வரிகளை மறந்துவிடுகிறார்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by ஜாஹீதாபானு Sat Sep 14, 2013 1:40 pm

ராஜா wrote:
amirmaran wrote: Experience makes a man perfect
அப்புறம் ஏன் தங்களின் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது மட்டும் இந்த வரிகளை மறந்துவிடுகிறார்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சரியான கேள்வி # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள் - Page 2 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 14, 2013 3:04 pm

எங்க புலம்பல் எல்லாம் எங்களுக்கு தானே தெரியும். புலம்பி பலம்பியே புண்ணாக்கா ஆயிட்டோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை Re: # பொலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum