ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_c10யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_m10யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_c10 
heezulia
யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_c10யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_m10யாரை கண்டிப்பது?... சிறுகதை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரை கண்டிப்பது?... சிறுகதை

+4
M.M.SENTHIL
யினியவன்
பாலாஜி
mbalasaravanan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 11:31 am

முரளி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு சோமு என்ற மகன் இருக்கிறான்..

வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்ததும் சோமு வீட்டுக்கு வந்தான்.. வந்தவுடன் தன் பையில் இருந்து பேனா, பென்சில், ரப்பர் போன்ற பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து "இது மணியிடம் அடிச்சது, இது ராஜு கிட்ட சுட்டது அப்புறம் இது ராகுலிடம் எடுத்தது" என்று சொல்லி கொண்டே வெளியே வைத்து விட்டு விளையாட சென்று விட்டான்..

இதை பார்த்து கொண்டு இருந்த அவனுடைய அம்மா அன்று இரவு முரளியிடம் நம்ம பையனுக்கு எல்லாம் வாங்கி கொடுத்தாலும் அவன் மத்தவங்க கிட்ட இருந்து தினமும் ஏதாவது எடுத்துட்டு வந்துடறான்.. இதுக்கு என்ன பண்றது? என்றாள்..
நாளைக்கு அவனை பள்ளிக்கு அனுப்பும் போது கொஞ்சம் கண்டித்து அனுப்ப வேண்டும் என்று முரளி தன் மனதிற்குள் நினைத்து கொண்டான்..

மறுநாள் காலை வசந்தா முரளியிடம், என்னங்க சாயங்காலம் நம்ம தெருவுல கோலப்போட்டி நடக்குது. நீங்க ஸ்கூல் முடிஞ்சு வரும் போது ஒரு கலர் சாக்பீஸ் டப்பா எடுத்துட்டு வாங்க என்றாள்..

அப்போது தான் முரளிக்கு புரிந்தது கண்டிக்க வேண்டியது மகனை அல்ல மனைவியை தான் என்று...
நன்றி:எலுது.கொம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by பாலாஜி Fri Sep 13, 2013 11:33 am

சூப்பருங்க யாரை கண்டிப்பது?... சிறுகதை  1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by யினியவன் Fri Sep 13, 2013 11:47 am

நாம் கூட அப்படித்தான், சில சமயம் அலுவலகத்தில் இருந்து நமது உரிமை என்பதுபோல் சில பொருட்களை கொண்டு வருகிறோம் - இதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு இது தவறு இல்லை என்ற எண்ணத்தை வளர்த்து விடுகிறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 11:50 am

என் அலுவலகத்தில் இருந்து இது வரை நான் ஏதும் கொண்டு போனது இல்லை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by யினியவன் Fri Sep 13, 2013 11:52 am

அய்யய்யோ நான் உங்கள சொல்லல பொதுவாத்தான் சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 11:53 am

நாம நல்லவங்கணு உலகத்துக்கே தெரியும் நண்பரே நானும் பொதுவா தான் சொன்னேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by யினியவன் Fri Sep 13, 2013 11:55 am

நம்மளையும் இன்னுமா இந்த உலகம் நம்புது??? சிரிப்பு 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 11:57 am

யினியவன் wrote:நம்மளையும் இன்னுமா இந்த உலகம் நம்புது??? சிரிப்பு 
அது அவங்க விதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by M.M.SENTHIL Fri Sep 13, 2013 1:44 pm

கருத்துள்ள கதை    
யாரை கண்டிப்பது?... சிறுகதை  3838410834


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by சிவா Fri Sep 13, 2013 5:12 pm

மகனை கண்டிக்கலாம், ஆனால் மனைவியை கண்டிப்பது என்பது குதிரைக் கொம்புதான்!

கருத்துள்ள கதைப் பகிர்வுக்கு நன்றி பாலசரவணன்!


யாரை கண்டிப்பது?... சிறுகதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரை கண்டிப்பது?... சிறுகதை  Empty Re: யாரை கண்டிப்பது?... சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum