ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

4 posters

Go down

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Empty தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Post by சிவா Thu Sep 12, 2013 4:54 pm

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் 1231674_548531205219981_540521120_n

தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

8 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க வந்திருந்த ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் குழு, தங்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.16 லட்சம், அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் கூடுதல் உற்சாகத்துடன் ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 8-வது நிமிடத்தில் முதல் அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் முஸ்தபா ஆசாத்ஜோய் கோல் போட்டார்.

அனுபவம் வாய்ந்த வழக்கமான இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் கோவர்மானின் இந்த பரிசோதனை முயற்சி இந்தியாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை. இதன் பின்னர் 60-வது நிமிடத்தில் மாற்று வீரராக ஆட வந்த சுனில் சேத்ரி, வந்த வேகத்தில் கோல் அடிக்க முயற்சித்தார். இருப்பினும் அவரது ஷாட்டை ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் தடுத்து விட்டார்.

63-வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் 2-வது கோல் போட்டது. சஞ்தர் அகமதி இந்த கோலை அடித்தார். அதே சமயம் இந்திய வீரர்களால் ஆப்கானிஸ்தானின் தடுப்பு அரணை உடைத்துக் கொண்டு கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

முடிவில், 139-ம் நிலை அணியான ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 20 ஆண்டுகால தெற்காசிய கால்பந்து போட்டி வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். 2011-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 0-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இந்த முறை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்த ஆப்கானிஸ்தான் பயிற்சிளாளர் மற்றும் வீரர்கள் அதனை செய்து காட்டி விட்டனர்.

உலக தரவரிசையில் 145-வது இடம் வகிக்கும் இந்திய அணி தெற்காசிய கால்பந்தில் 6 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த போதிலும் ஒரு முறையும் ஹாட்ரிக் (தொடர்ச்சியாக 3 முறை) சாதனையை நிகழ்த்தியதில்லை. இந்த தடவை அதற்கான வாய்ப்பு கிடைத்தும், கோட்டை விட்டு விட்டது. கோப்பையை தனதாக்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரூ.32 லட்சமும், 2-வது இடம் பிடித்த இந்தியாவுக்கு ரூ.16 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அடுத்த தெற்காசிய கால்பந்து போட்டி 2015-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.


 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Empty Re: தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Post by mbalasaravanan Thu Sep 12, 2013 7:04 pm

பரவாயில்லை இறுதி வரை போனோமே நல்ல ஆரம்பம் தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Empty Re: தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Post by Muthumohamed Fri Sep 13, 2013 11:12 am

வாழ்துக்கள் ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியே

அடுத்த முறை கோப்பை வெல்ல இந்தியாவுக்கும் வாழ்துக்கள்



 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் M தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் U தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் T தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் H தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் U தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் M தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் O தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் H தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் A தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் M தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் E தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Empty Re: தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Post by பாலாஜி Fri Sep 13, 2013 12:15 pm

mbalasaravanan wrote:பரவாயில்லை இறுதி வரை போனோமே நல்ல ஆரம்பம் தான்
உலக தரவரிசையில் 145-வது இடம் வகிக்கும் இந்திய அணி தெற்காசிய கால்பந்தில் 6 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த போதிலும் ஒரு முறையும் ஹாட்ரிக் (தொடர்ச்சியாக 3 முறை) சாதனையை நிகழ்த்தியதில்லை. இந்த தடவை அதற்கான வாய்ப்பு கிடைத்தும், கோட்டை விட்டு விட்டது. wrote:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Empty Re: தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
» 6-விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா
»  தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி
» மான்செஸ்டரை வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன்
» உலக செஸ்: ஆனந்தை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum