புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் 20 ரூபாய் சரிந்துவிட்டது. அதாவது 45 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளை நாடு சந்தித்தாலும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கொண்டாட்ட சூழ்நிலை நிலவுகிறது.
டாலரின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் அதை ரூபாயாக மாற்றும்போது ஏற்றுமதி செய்த பொருளுக்கான மதிப்பு அதிகமாகிவிட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
என்ஆர்ஐக்கள்...
இந் நிலையில் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த ரூபாய் மதிப்பு சரிவை தங்களுக்கு சாதகமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந் நாட்டு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நாடுகளில் வாங்கும் லோனின் மதிப்பு இந்தியாவுக்கு அனுப்பி ரூபாயாக மாற்றும்போது மிகவும் அதிகரித்துவிடுகிறது. இதனால் இந்தப் பணத்தை இந்தியாவில் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்ய இது மிகச் சரியான தருணமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஓமன், குவைத், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பர்சனல் லோன் வாங்குவதும், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தொடரும்................
Re: ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
#1010495- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந் நிலையில் வெளிநாடுகளில் இருந்து டிவி கொண்டு வந்தால் அதற்கு 10 சதவீதம் சுங்க வரியும், 12.5 சதவீதம் countervailing duty-ம் விதிக்கப்பட்டுவிட்டது. கடந்த வாரம் இது அமலுக்கு வந்தது. தேவையில்லாத இறக்குமதியைத் தவிர்த்து நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சீராக்க இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இதுவரை ரூ. 35,000 மதிப்புள்ள டிவிக்களை கொண்டு வர வரி ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து சென்று வருவோர் தாங்கள் கொண்டு போன பையை திரும்பிக் கொண்டு வருகிறார்களோ இல்லையோ ஒரு பிளாட் ஸ்கீரின் எல்இடி அல்லது எல்சிடி டிவியை டிராலியில் வைத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவது கட்டாயமாக இருந்தது. (இதன் விலை 35% முதல் 50% வரை அங்கே குறைவு) அவர்களை வரவேற்க வரும் உறவினர்கள் கூட டிராயில் டிவி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டே, வாப்பா.. என்று 'வாயார' அழைத்தனர். அதிலும் கை வைத்துவிட்டது மத்திய அரசு.
தொடரும்......................
இதுவரை ரூ. 35,000 மதிப்புள்ள டிவிக்களை கொண்டு வர வரி ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து சென்று வருவோர் தாங்கள் கொண்டு போன பையை திரும்பிக் கொண்டு வருகிறார்களோ இல்லையோ ஒரு பிளாட் ஸ்கீரின் எல்இடி அல்லது எல்சிடி டிவியை டிராலியில் வைத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவது கட்டாயமாக இருந்தது. (இதன் விலை 35% முதல் 50% வரை அங்கே குறைவு) அவர்களை வரவேற்க வரும் உறவினர்கள் கூட டிராயில் டிவி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டே, வாப்பா.. என்று 'வாயார' அழைத்தனர். அதிலும் கை வைத்துவிட்டது மத்திய அரசு.
தொடரும்......................
Re: ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
#1010500- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரூபாயை காப்பாற்ற 4 முக்கிய விதிகள்:
இந் நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு 5 முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இது ஒரு வட்டம் பாஸ்...
1. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற கனவில் இருந்து முதலில் அரசும், மக்களும், தனியார் நிறுவனங்களும் வெளியே வர வேண்டும். இது ஒரு வட்டம். பொருளாதாரம் ஏறும், இறங்கும்.. மழை பொய்த்தால் கூட பொருளாதாரம் பாதிக்கப்படும், அமெரிக்காவுக்கு பிரச்சனை வந்தால் கூட நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். இது தான் நிதர்சனம்.
மானியமே காரணம்...
2. ஓட்டுக்காக பெட்ரோல், டீசல், அரசி, கோதுமை, மண்ணெண்ணெய் என்று எல்லாவற்றும் மானியத்தை அள்ளித் தந்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் பொருளாதாரம் 'உருப்படுவது' நிச்சயம் பாதிக்கப்படும்.
தொடரும்..............

#1010504- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்னிய செலாவணி கையிருப்பு...
3. நம்மகிட்ட இல்லாத அன்னிய செலாவணியா.. அதெல்லாம் சமாளிச்சுறலாம் என்ற அதீத நம்பிக்கை கூடவே கூடாது. அன்னியச் செலாவணி (டாலர்) கையிருப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இதற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
பணவீக்கம் 'மன வீக்கம்'...
4. பணவீக்கத்தைவிட நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என்று வெட்ட சவடால் கூடாது. பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சி விகிதம் நல்லா இருக்குல்ல, அப்புறம் எதுக்கு கவலை என்ற பேச்சே கூடாது. பணவீக்கம் அளவை மீறும்போது மட்டும் ரிசர்வ் வங்கியைவிட்டு வங்கிகளைப் 'புழிவது', அவர்கள் பதிலுக்கு மக்களை நசுக்குவது.. சந்தை புழக்கத்தில் உள்ள ரூபாயை குறைப்பது.. என்பது உதவாத வேலை என்கின்றனர்.
நன்றி : thats தமிழ்

#1010511என்ஆர்ஐக்கள்...
இந் நிலையில் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த ரூபாய் மதிப்பு சரிவை தங்களுக்கு சாதகமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந் நாட்டு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நாடுகளில் வாங்கும் லோனின் மதிப்பு இந்தியாவுக்கு அனுப்பி ரூபாயாக மாற்றும்போது மிகவும் அதிகரித்துவிடுகிறது. இதனால் இந்தப் பணத்தை இந்தியாவில் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்ய இது மிகச் சரியான தருணமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஓமன், குவைத், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பர்சனல் லோன் வாங்குவதும், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏன் இவர்களுக்கு இவ்வளவு காண்டு ... வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைப்பது நம்மலால் முடியாவிட்டாலும் நமது குடும்பங்களாவது நல்ல படியா இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தானே. இந்தியாவை முன்னேற்ற என்று யாரும் வெளிநாடுகளில் வியர்வை சிந்தி வேளைபார்ப்பதில்லை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Re: ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
#1010512- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அம்மா அதற்க்குத் தனியாக பதிவு போடும் அளவுக்கு செய்திகள் உண்டு நேரமின்மையால் விட்டுவைத்திருக்கிறேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
#1010537- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் ராஜா , எவ்வளவு பேர் தங்கள் குடும்பங்களுக்காக அங்கு உழைக்கிறார்கள், இந்த கேட்கெட்ட அரசியல்வாதிகள் போல மக்களை சுரண்டி அல்ல, தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, அதுவும் இப்போது அனுப்புவதும் லோன் வாங்கித்தானே ஒழிய லாட்டரி இல் பணம் விழுந்து அல்ல . அதற்கு ஏன் இவர்கள் குத்தம் சொல்கிறார்கள் என்று தெரியலைராஜா wrote:என்ஆர்ஐக்கள்...
இந் நிலையில் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த ரூபாய் மதிப்பு சரிவை தங்களுக்கு சாதகமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந் நாட்டு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நாடுகளில் வாங்கும் லோனின் மதிப்பு இந்தியாவுக்கு அனுப்பி ரூபாயாக மாற்றும்போது மிகவும் அதிகரித்துவிடுகிறது. இதனால் இந்தப் பணத்தை இந்தியாவில் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்ய இது மிகச் சரியான தருணமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஓமன், குவைத், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பர்சனல் லோன் வாங்குவதும், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏன் இவர்களுக்கு இவ்வளவு காண்டு ... வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைப்பது நம்மலால் முடியாவிட்டாலும் நமது குடும்பங்களாவது நல்ல படியா இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தானே. இந்தியாவை முன்னேற்ற என்று யாரும் வெளிநாடுகளில் வியர்வை சிந்தி வேளைபார்ப்பதில்லை.
Re: ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
#1010546- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேரம் கிடைக்கும்போது போடுங்கோ, படிக்க காத்திருக்கேன்செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மா அதற்க்குத் தனியாக பதிவு போடும் அளவுக்கு செய்திகள் உண்டு நேரமின்மையால் விட்டுவைத்திருக்கிறேன்
- Sponsored content
Similar topics
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!
» கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
» தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1