ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தினம்

4 posters

Go down

ஆசிரியர் தினம்  Empty ஆசிரியர் தினம்

Post by ஸ்டீபன் தேவராஜ் Wed Sep 11, 2013 10:40 pm

ஆசிரியர் தினம்
---------------------------------------------
தன் பிறந்த நாளை கொண்டாட,
தாரை, தப்பட்டை, ஊதுகிறான் இன்று....!
கட் அவுட் வைத்து, கலர் கலராய்,வெடி வெடித்து,
கலக்குகிறான் ஊரை...!
இந்த புகழ் என்றும் நிலைத்திடுமா?!

இல்லை.....

காற்றில் அடித்து சிதறும் பஞ்சை போல,
காலத்தால் அழிந்துவிடும்.

செப்டம்பர் ஐந்தாம் நாளை,
செழிப்புடன் கொண்டாடி மகிழ்கிறோம்....
தனக்கென இல்லாது தன் பணிக்காக,
தாரை வார்த்து தந்ததினால்,
அழியா புகழ் கொண்ட நாளாய்,
ஆசிரயர் தினமாய் கொண்டாடுகிறோம்.

ஆசிரிய பணி....
வாழ்வாதார பணி அல்ல
வாழ்வை ஆதாரமாக்கும் பணி!!

அகர முதல என தொடங்கி,
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு,
ஆணிவேராய் திகழ்பவர் ஆசிரியரே !.

கள்வனாலும் கவர முடியா
கல்வி எனும் செல்வத்தை,
எழுத்தை அறிவித்து
ஏணிப்படியாய் நின்று,
அறிஞரும், கலைஞரும்
அவனிதனில் உருவாக,
கருவாக இருப்பவர் ஆசிரியரே!...

ஆசிரிய பணி தொழில் அல்ல தொண்டு!!

ஆதவனின் ஒளியை உள்வாங்கி
அனைவரையும் கவர்ந்திடும் குளிர் நிலவாய்,
பாரினில் ஒளி காண
பங்கு பெரும் இருவர் போல,

ஆசிரியரின் படைப்பில் மாணவன்,
அரிச்சுவடி தொடங்கி
அணுசக்திவரை அரிய பெரிய காரியங்களில்,
அவனிதனில் உயர்வை காண்கிறான்.

என்னே உயரிய பணி!!....

அர்ப்பணித்த வாழ்கையே அப்பணி!....

சிலை செதுக்கிடும் சிறப்பிக்கு
கல் இசைந்து கொடுக்கிறது...!

குயவன் கையில் களிமண்
பாத்திரத்திற்கு வளைந்து கொடுக்கிறது...!

மாணவனும் ஆசானுக்கு அர்ப்பணித்து கீழ்படிந்தால்,

ஆசிரிய தொண்டு உயரும்,
பயணங்கள் தொடரும்...!

-ஆசிரிய தினத்திற்கான என் கவிதை…..
--------------------------- நா. ஸ்டீபன் தேவராஜ்.

ஸ்டீபன் தேவராஜ்
ஸ்டீபன் தேவராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 10/09/2013

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by தர்மா Wed Sep 11, 2013 11:09 pm

திரு sailendra பாபு ஐ‌பி‌எஸ் தான் ஐ‌பி‌எஸ் தேர்வு பெற்றவுடன் தான் தந்தையிடம் கூட சொல்லவில்லயாம். தனது ஆசிரியருக்கே முதலில் நேராக சென்று சொல்லி வாழ்த்து பெற்றாராம். நாம் அடிமனதில் நமக்கு பாடம் நடத்திய ஏதோ ஒரு ஆசிரியர் தனது முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian Thu Sep 12, 2013 7:25 am

இம்முறை " ஆசிரியர் தினம்" தலைப்பில் அதிகமான திரிகள் வந்துள்ளன என நினைக்கிறேன்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 7:39 am

T.N.Balasubramanian wrote:இம்முறை " ஆசிரியர் தினம்"  தலைப்பில் அதிகமான திரிகள் வந்துள்ளன என நினைக்கிறேன்.

ரமணியன்.
வணக்கம் அய்யா
அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் புதியவர்களெல்லாம் கவிஞர்களாகவே வருகிறார்களே கவனித்தீர்களா அய்யா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian Thu Sep 12, 2013 8:52 am

வணக்கம் , பாண்டியன்.
ஆமாம் ,நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வரவேற்கபட வேண்டிய விஷயம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum