புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_m10சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 2:20 am



ஸிஸ்டர் ஜீன் - கடந்த 30 வருடங்களாக பெங்களூரில் உள்ள தொழுநோயாளிகளைக் கவனித்து வந்தவருக்குத் திடீரென்று இந்தியாவை விட்டுச் செல்லும்படியான ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் நோயாளிகளின் ஆறுதலுக்காக அவர் எங்கேயும் போகவில்லை.கிழக்கு பெங்களூரில் “பனஸ்வாடி’ மெயின்சாலையில் வெள்ளை நிறம் பூசப்பட்ட இரண்டு அடுக்கு கட்டிடம். அதில் நீல நிற க்ராஸ் காணப்பட்டது. அங்குள்ள பெயர்ப் பலகையிலிருந்து அது “மான்ஃபோர்ட்’ கன்னியர்களின் தேவைக்காகக் கொடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது.

ஒரு பெரிய மாமரத்தின் அடியில் இந்தப் பெயர் பலகை காணப்பட்டது.வெள்ளி மயிரிழைத் தோற்றத்தில் கணப்பட்ட ஒரு ஸிஸ்டர் தன் கையில் ஒரு மருந்து பெட்டியும், மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்டுகள் ஒரு வேனில் ஏற்றுவற்குத் தயாராக இருந்தது.தன் கிளினிக்குக்குச் செல்லும் முன்பு ஜீன், “எல்லாவற்றிற்குள் மேல் இன்று நான் இன்னும் இங்கிருப்பது அதிசயமாக இருக்கிறது’ என்று கடவுளை மனதில் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார்.வெளிநாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட கடிதம் ஒன்று அவரை மீண்டும் அங்கேயே வரும்படி அழைத்தது. சரியான மதிக்கத்தக்கப் பிரயாண அடையாளச் சீட்டு இல்லை.ஆனாலும் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தான் சேவை செய்து வந்தததால் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் இருந்தார். “நான் அவர்களை வஞ்சிக்கிறேனோ என்று தோன்றுகிறது’ என்கிறார் பிரிட்டனில் பிறந்த இந்த ஸிஸ்டர் சிரித்துக் கொண்டே.“நான் சென்ட் ஜான்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது பிரிவு உபசார விழாவில் செய்வது போல் அங்குள்ள நோயாளிகள் மலர் மாலைகளும், பரிசுகளும் கொடுத்தனர். மற்றொரு பெண்மணி எனக்கு ஒரு மோதிரம் கொடுத்தாள்’ என்கிறார் ஜீன் தன் விரலை அசைத்தவாறு. “ஜனங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, யூனியன் ஹோம்மினிஸ்டர் இதில் கலையிட்டதால், நான் எனது விருப்பப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம், என்று சொன்ன மந்திரி ப சிதம்பரத்திற்கு நன்றிகள்’ என்கிறார் அவர்.

1982ஆம் வருடத்திலிருந்து பெங்களூரில் மகதி ரோட்டில் உள்ள சமனஹள்ளி ஸொஸைட்டியில் தொழுநோயாளிகளுக்கான ஒரு கிளினிக் நடந்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வந்து தங்குவதற்கான உத்தரவுஸிஸ்டர ஜீன்னுக்குக் கிடைத்தது. அதுவும் ஒரு வருடத்திற்குள். இதுதான் முதன் முதல் ஒரு சிறு தடங்கல். இந்த கன்யாஸ்திரி மிகவும் இரக்கமுள்ளவளும், பிரசித்தி பெற்றவளும் ஆனதால் இருவருக்கும் விட்டுப் பிரிய மனமில்லை. இவருக்கு வயது 63. க்ரீனம் நிறத்தில் ஸ்கர்ட்டும் டி-ஷர்ட் மற்றும் ஸாண்டல் இதுதான் இவருடைய அடையாளம். மேலும் “மதர்’ தெரஸா ஆப் பங்களூர் என்றும் நடைமுறைக்கான ஒரு நேர்மையான பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். தனக்கென்று ஒரு மோட்டார் பைக் வைத்துக் கொண்டு நகர் முழுவதும் சுற்றி வருகிறார். மற்றவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார் -- பின்னால் தான் திரும்பிப் போக நேர்ந்தாலும் தனக்கு பதில் அவர்கள் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கையில். என் பாஸ்போர்ட் 2019ல் முடிவடைகிறது.

ஆனால் நான் அதற்கு முன்பாகவே இங்கிருந்து போய்விடுவேன். ஆனால் இப்போது இல்லை. தற்சமயம் இவர்களுக்கு இங்கு நான் தேவைப்படுகிறேன் என்கிறார்.டி.ஜே. ஹள்ளியில் இருக்கும் பெரியார் நகரில் குடிசை ஜனங்களுக்காகப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சென்று பார்வையிடுகிறார். அவர்கள் எல்லோருக்கும் ஜீன் வந்தவுடன் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. அவர்களில் மிகப் பழைய நோயாளியான சின்னம்மா என்பவர் ஸிஸ்டரைக் கட்டி அணைத்துக் கொண்டாள். முனியம்மா என்பவளோ முத்த மழை பொழிந்தாள். இவள் ஒரு சரியா “நாடக ராணி’ என்கிறார் சிஸ்டர் புன்னகையுடன். அங்குள்ள ஆடவர்களும் பெண்மணிகளும் மேஜையைச் சுற்றி வட்டமிட்டனர். அங்கு, லண்டன் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்ற இவர் பலவித மருந்துகளைப் பரப்பி வைத்தார்.

ஒவ்வொருவராக வரிசையாக வந்து விகாரமான தங்கள் விரல்களையும், பாதங்களையும் காண்பித்தனர். பார்வையிட்ட பிறகு அதற்குத் தக்கவாறு கட்டுகளைப் போட்டார். சிலர் சோப்புத் தண்ணீரில் பாதங்களை நனைய விட்டனர். மற்றும் சிலர் காலி பாட்டில்களைக் கையில் வைத்திருந்தனர். அதில் சிஸ்டரின் உதவி நர்ஸ் பாட்டில்களில் ஒரு எண்ணைக் கலவையும் மூன்றில் ஒரு பாகம் யூகலிப்டஸ் எண்ணெய்யும், மூன்று இரு பங்கு கடுகு எண்ணெய்யும் விட்டனர்.“தொழுநோய் ஒரு பழமையான வியாதி அல்ல. முற்றிலும் அவர்கள் தற்போது வாழும் ஒரு அவல நிலைமையும், உணவும்தான் காரணம். எங்கள் அரண்மனைக்குள் வாருங்கள். ஸுமனஹள்ளியில் மூன்று கிளினிக்குகள் இவர்களுக்காக மேலும் வாரத்திற்கு இரு முறை போவேன் என்கிறார். இந்த நோயை முற்றிலும் ஒழிப்பதற்கும், தற்காலிகமாக மாற்றுவதற்குள் வித்யாசமிருக்கிறது. இந்தியாவில் தொழுநோய் முற்றிலும் அறவே இல்லாமலில்லை. அதாவது பத்தாயிரம் கேஸ்களில் ஒன்று வேண்டுமானால் இருக்கும். கடந்த வருடம் பெங்களூரில் மட்டும் 491 புதிய நோயாளிகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. நோயாளிகள் இருப்பதாகத் தெரிய வருகிறத.

கர்நாடகாவில் மட்டும் 4118. ஸுமனஹள்ளியில் கிட்டத்தட்ட 5000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறுகிறார். தலைமை நர்ஸும் உதவியாளரும் இருவரும் இவரேதான். அவர்களுடைய குடும்பத்தினர் சிலபேர் லிஸ்டில் வராதவர்களும் உள்ளனர். அவர்கள் தங்களுக்குத் தாங்களே சரீர தண்டனை கொடுக்கின்றனர். ஏனென்றால் கடந்த பதினைந்து நாட்களாக கிளினிக்கில் யாரும் வரவில்லை. சிஸ்டர் தயக்கத்தோடு தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசும் மொழிகள் சுவையூட்டுகின்றன. எப்படியோ நான் அவர்களுடன் கலந்து பேசி சமாளிக்கிறேன்’ என்கிறார்.“இவ்வளவு வருடங்கள் இவர்களோடு பழகியும் அவரால் அவ்வளவு தூரம் கன்னடமோ, தமிழோ பேச முடியவில்லை. மூளையில் உள்ள ஸ்விட்ச் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியாமல் தடை போடுகிறது என்கிறார்கள் அவர்கள். அந்த ஸ்விட்ச் எப்போதுமே என்னைத் திரும்பிப் பார்த்ததில்லை’ என்கிறார் இவர்.பிறகு “மாருதிஸேவா’ நகருக்குச் சென்று விட்டார் இவர்.

இவருடன் மற்ற மூன்று சிஸ்டர்களும் இருக்கின்றனர். இந்தச் சிறிய அறையில் மூங்கில் நாற்காலியில் நுட்கார்ந்து கொண்டு மாலை வெயிலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அதாவது நீல நிற விழிகளால். ஸிஸ்டர் ஒரு பிரிட்டிஷ் பெண்மணியானாலும், இட்லி, தோசை மிகவும் விரும்பி உண்கிறார். அதே சமயம் வாய் உணவை மட்டும் அசை போடவில்லை. சில ஆங்கில டியூன்களும் அவர் வாய் இசைத்தன.“எனக்கு மர்ம நாவல்கள் மிகவும் பிடிக்கும். ஸ்காட்லான்டைச் சேர்ந்த ஒரு மர்ம நாவல் எழுத்தாளரையும், அவரது “காப்பி மேஜை அடியில்’ என்ற நாவலையும்’ குறிப்பிட்டார்.“பிரிட்டிஷ் நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அமெரிக்க நாவல்களில் கதை நன்றாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் எனக்குப் பிடிக்காது. அவற்றை நான் தவிர்ப்பேன். மற்ற சிஸ்டர்களுக்காக எப்போதாவது லைப்ரரியிலிருந்து சில புத்தகங்கள் வாங்கி வருவேன்’ என்கிறார்.தேவைக்கு ஏற்ப சில சமையல்களும் செய்வார் இவர். “நான் தரமான சிக்கன் கரி தயார் செய்வேன்’ என்கிறார். இவர் பூனே, மும்பை, மற்றும் மஹாராஷ்டிராவில் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அவருக்குச் சரியாக உச்சரிக்க முடியவில்லை.

“நான் ஹிந்திப் படங்கள் பார்த்து ரசிப்பேன், கடைசியாக நான் பார்த்த படம் “சக்தே இன்டியா’ எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு இந்தியப் படங்கள் பிடிக்கக் காரணம், படம் பாஷை எது எப்படியானாலும் இறுதியில் கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள் அது போதும்’ என்கிறார்.சிஸ்டர் ஜீன் பள்ளிப் பருவத்தில் இருக்கும்போதே இந்தியாவிற்கு வரவேண்டும் என்ற உள்ளுணர்வு, மேலும் மான்ஃபோர்ட் கத்தோலிக் சிஸ்டர்கள் இருவரது மனோபாவமும் பரஸ்பரம் ஒரே மாதிரி இருந்தது. எல்லாமே கடவுளின் திருவுள்ளம் என்கிறார். ஆரம்பத்திலேயே அவர் தன் வாழ்க்கையைக் கடவுளுக்காகவும் மற்றும் நோயாளிகளுக்குச் சேவை செய்யவும் அர்ப்பணித்தார். மருத்துவப் பயிற்சி லண்டனில் முடிந்தவுடன் ஸுமனஹள்ளியில் ஒரு நடமாடும் தொழு நோயாளிகள் கிளினிக்கில் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவருக்கு தெரியும், “என் வாழ்க்கையின் முக்கிய பகுதியும், இறுதியும் இங்குதான் முடியும்’ என்று. நான் நினைத்ததைவிட இந்தியா எனக்கு எவ்வளவோ தந்திருக்கிறது.“நான் சந்தித்த மனிதர்கள் என்னிடம் உனக்காகக் கடவுளைப் பிரார்த்திக்கிறோம் என்கிறார்கள்’ என்கிறார் இவர். “அவர்களுடைய பிரார்த்தனையால், நான் இந்தியாவில் இன்னும் எவ்வளவு காலமானாலும் தங்க நீடித்திருக்கிறார்கள். ஆனால் திட்டவட்டமாக எவ்வளவு நாட்கள் என்று சொல்ல முடியாது’ என்கிறார் ஜீன்.கடந்த இத்தனை வருடங்களாக அவரது வீட்டுப் பக்கத்துப் பெண்மணியான அகிலாரெட்டி இங்கு ஜீன் தங்குவதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறார்.அவர் நோயாளிகளுக்கு செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சிஸ்டருக்குக் கிடைக்கும் உதவிப் பணமில்லாமல் நானும் தனிப்பட்ட முறையில் பணம் கொடுப்பதாகக் கூறினர். இன்று சிஸ்டர் ஜீன் பெங்களூரில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு மற்றவர்கள் கொடுக்க முடியாத சில சலுகைகளும் சுதந்திரமும் கொடுத்ததுடன், அவர்களது கல்விப பயிற்சிக்கு வேண்டிய பொறுப்பையும் இவர் ஏற்றிருக்கிறார். ஆனால் அது இவருடைய நோயாளிகளுக்கு அதிகப்படி முக்கியத்துவம் கொடுத்த வீட்டிற்குப் பின்புறம் உள்ள ஒரு சிறு அறையில் ஞாயிற்றுக் கிழமைப் பிரார்த்தனையும் நடத்துகிறார், பெங்களூரின் நடுவிலுள்ள செயின்ட் பேட்ரிக்ஸ் கதீட்ரல் சர்ச்சில் இவருடைய பல நோயாளிகள் நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் தான். இவர் அந்த நோயாளிகளை ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, அவர்களுக்கு 25 சதவீதம் பில்லில் சலுகை தருமாறு வேண்டுகோளுடன் ஒரு குறிப்பும் வைத்து அனுப்புகிறார்.டாக்டருக்கு எழுதும்போது மிகவும் கவனமாக எழுத வேண்டும். நோயாளிகளிடம் என்ன குறைபாடு என்று கண்டறிய வேண்டும், அவர்கள் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆம், நிச்சயமாக சந்தேகமே இல்லை!இதுவரை சிஸ்டர் ஜீன் தன் பெட்டியை பேக் செய்யவில்லை. அவர் எங்கேயும் போகமாட்டார் இனிமேல்.பங்களூரின் “மதர் தெரஸா’ என்றழைக்கப்படும் இந்த ஸிஸ்டர் ஜீன் அங்கு இருக்கும் வரை அங்குள்ள தொழு நோயாளிகளின் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேறும்!

- கிரிஜா நாராயண்



சேவை நாயகி ஸிஸ்டர் ஜீன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக