ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

+4
Muthumohamed
krishnaamma
ராஜா
Aathira
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Aathira Wed Sep 11, 2013 6:58 pm

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா 1234936_584011831641022_1500414150_n

இந்தச் சின்ன தேவதை புன்னகையுடன் உலா வந்து கொண்டு இருக்கிறாள். அவளின் இந்த அழகிய புன்னகையைக் காண உதவிய அத்தனை கரங்களுக்கும் அவளுக்காக வேண்டிக் கொண்ட அத்தனை நெஞ்சங்களுக்கும் வாழ்த்திய அத்தனை மனங்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.

இன்னும் 2 வருடங்கள் மருந்தின் உதவியில் உலா வருவாள். பின்னர் மருந்தின்றி மகீழ்வாக இருப்பாள் என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளார்கள்.

கேட்டவுடன் சற்றும் தயக்கமோ ஐயமோ இல்லாமல் உடனடியாக உதவிய, என்றும் என் இதயத்தில் ஆழத்தில் அழுத்தமாக இடம் பிடித்த என் ஈகரை உறவுகளுக்கு என்றென்றும் என் நன்றி கடப்பாடு உரியது.

என் அன்புத் தம்பி ராஜாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி.

நன்றியுடனும் அன்புடனும்.
ஆதிரா


Last edited by Aathira on Wed Sep 11, 2013 7:01 pm; edited 1 time in total


 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா T புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா H புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா I புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா R புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by ராஜா Wed Sep 11, 2013 7:00 pm

யார் அக்கா இந்த குழந்தை?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Aathira Wed Sep 11, 2013 7:03 pm

http://www.eegarai.net/t95603-டாபிக்

நீங்களெல்லாம் சேர்ந்துதான் அந்த அழகுக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளீர்கள் ராஜா. அதனால்தான் சிறப்பு நன்றி உங்களுக்கு.


 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா T புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா H புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா I புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா R புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by krishnaamma Wed Sep 11, 2013 7:03 pm

ரொம்ப சந்தோஷம் ஆதிரா புன்னகை அந்த குழந்தை யை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு, விவரம் தந்ததற்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by ராஜா Wed Sep 11, 2013 7:10 pm

ஓ.... அந்த குழந்தையா?! மிக்க மகிழ்ச்சியான செய்தி அக்கா , அறுவை சிகிச்சை முடிந்த அன்று நீங்கள் ஏதோ வெளியூரில் இருப்பதாக சொல்லிவிட்டு தகவல் சொன்னீர்கள் அதன் பிறகு நானும் குழந்தையின் நலன் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைப்பேன் பிறகு மறந்துடுவேன்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் எங்களின் அன்பை தெரிவிக்கவும் நன்றி 


(நான் என்ன அக்கா பெரிதாக செய்துவிட்டேன், நமக்கு மேல் உள்ளவர்களின் விருப்பமும் ஆசீர்வாதமும் உள்ளவரை இது தொடரும்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Aathira Wed Sep 11, 2013 7:29 pm

ராஜா wrote:ஓ.... அந்த குழந்தையா?! மிக்க மகிழ்ச்சியான செய்தி அக்கா , அறுவை சிகிச்சை முடிந்த அன்று நீங்கள் ஏதோ வெளியூரில் இருப்பதாக சொல்லிவிட்டு தகவல் சொன்னீர்கள் அதன் பிறகு நானும் குழந்தையின் நலன் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைப்பேன் பிறகு மறந்துடுவேன்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் எங்களின் அன்பை தெரிவிக்கவும் நன்றி 


(நான் என்ன அக்கா பெரிதாக செய்துவிட்டேன், நமக்கு மேல் உள்ளவர்களின் விருப்பமும் ஆசீர்வாதமும் உள்ளவரை இது தொடரும்)
“உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”
நல்ல ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கும் ராஜா. அந்தக் குடும்பத்தில் உங்களைக் காண அவ்வளவு ஆவலாக உள்ளனர். இப்போதுதான் பேசினேன்.


 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா T புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா H புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா I புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா R புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Muthumohamed Wed Sep 11, 2013 11:15 pm

மிக்க சந்தோஷம் இந்த குட்டி செல்லத்தின் சந்தோஷம் தடைபடமால் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக



 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா M புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா U புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா T புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா H புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா U புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா M புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா O புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா H புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா A புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா M புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா E புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by ராஜு சரவணன் Thu Sep 12, 2013 10:01 am

100 ஆண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by mbalasaravanan Thu Sep 12, 2013 11:02 am

மிக்க மகிழ்ச்சி இனி இந்த குழந்தை எல்லா வழமும் பெற்று 1000 ஆண்டு காலம் வாழும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Dr.S.Soundarapandian Sun Jan 26, 2014 10:55 am

ஆதிராவுக்கு நன்றிகூறவேண்டும் ! ஈகரை நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Empty Re: புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum