புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
75 Posts - 56%
heezulia
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
70 Posts - 55%
heezulia
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவர்களும் நம் மக்கள்  Poll_c10இவர்களும் நம் மக்கள்  Poll_m10இவர்களும் நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களும் நம் மக்கள்


   
   
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Postgokulakannan Mon Sep 09, 2013 11:19 am

இவர்களும் நம் மக்கள்
********************************
பத்து மாசம் சுமந்த அவ
பெத்தெடுத்தா ஒரு அழகுப்புள்ள
அது கொஞ்சம் கருப்புதான்
ஆனால் அதுவும் ஒரு அழகுதான்
அதுக்கு சிங்காரின்னு பேருவெச்சா
அந்தக்குழதைக்கு ஆனது வருஷம் மூனு
அம்மா...
உச்சந்தல வகுடெடுத்து உச்சிக்குடும போட்டுவிட்டு
புத்தகப்பை கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவச்சா
அதுவும் நல்லாத்தான் படுச்சுது
வயசு பத்து ஆகும் வர
அதுக்கப்பறம் அது முகத்துல வந்தது ஒரு குறை
பெண்முகம் மாறிப்போயி ஆண் தோன்றலாச்சு
சிங்காரின்னு பேரு போயி அரவாணினு பேருமாச்சு
வயது பதினொன்னு ஆகையில
அந்தக்குழந்த பள்ளிக்கூடம் போகவில்ல
முதலில்...
அதுக்கு ஏற்பட்டது நடை மாற்றம்
பின்னர் அதன் உடை மாற்றம்
அப்படியே போனது சிலகாலம்
உச்சி முதல் பாதம் வரை அவளுக்குள்ள
ஆண் போல இன மாற்றம்
பிறகு...
ஆண் இனமும் அவள ஏத்துக்கல
பெண் இனத்திலும் இவள சேத்துகல
ஒரு வேல கூட யாரும் தரல
அவளுக்கு...
பள்ளிப்படிப்பு வீ ணாச்சு
கல்லூரி கனவாச்சு
ஒரு வேலையாவதும் கொடுத்திருந்தா
அவளுந்தா வாழ்ந்திருப்பா
ஏ..... மக்கா....
இவர்களும் நம்மவர்களே
இனியாவதும் மாறுங்களே
அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை தாருங்களே

---மு.கோகுலக்கண்ணன்---

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 13, 2013 2:53 am

ஆணுமில்லை பெண்ணுமில்லை மாறித்தான் போனார்கள் அதில் அவர்கள்
குத்தம் ஒண்ணுமில்லை மாறத்தான் வேணும் நம்ம மனசு சுத்தமில்லை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக