புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை செடி வளர்க்கும் இத்தாலி பெண்!
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
குற்றாலத்தில், 400 வகையான மூலிகை செடிகளை வளர்த்து, பராமரித்து வரும்
இத்தாலி நாட்டை சேர்ந்த, மரிய பிரியா மேகி: இத்தாலி நாட்டில் உள்ள, வரிஸி நகரம் தான்,
என் சொந்த ஊர். அடிப்படையில், நான் ஒரு தாவரவியலாளர். அதனால், குற்றாலத்தில்
உள்ள மூலிகை வளங்களும், அதன் பயன்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால், இத்தாலியை சேர்ந்தவளாக இருந்தும், என்.ஆர்., உரிமம் பெற்று கடந்த,
20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். இங்கு குடியேறிய ஆரம்பத்தில்,
குற்றால மலையில் விளையக்கூடிய மூலிகை செடிகளை சேகரித்து,
ஒரு மூலிகை தோட்டம் அமைக்க விரும்பினேன். ஏனெனில், குற்றால மலையில்,
2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. அதனால்,
ஐந்து ஆண்டுகளாக முயற்சித்து, 2 ஏக்கர் நிலப்பரப்பில், என் விருப்பப்படியே
மூலிகை தோட்டம் அமைத்து, அந்த அழகிய சூழலிலேயே வீடு கட்டி வசிக்கிறேன்.
இம்மூலிகை தோட்டத்தில் கொழிஞ்சி, ஊமத்தை, கண்டங்கத்திரி, சிற்றகத்தி, முடைக்கற்றான்,
வில்வம், ஆடாதொடை, நொச்சி, நோணி, பிரண்டை என, 400க்கும் மேற்பட்ட மூலிகைகளை
வளர்க்கிறேன். இவற்றால் பல பயன்கள் உள்ளன. குறிப்பாக, பிரசவிக்க கஷ்டப்படும் பெண்ணின்
அடிவயிற்றில், முடைக்கற்றான் இலையை அரைத்துப் பூசினால், சுகப்பிரசவம் ஏற்படும். வெண்நுணா மரத்தின் பழங்களில், அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும், 150 வகையான உயிர்சத்துக்கள் உள்ளன.
அழு கண்ணி செடியின் இலைகளை, வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால்,
வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும்
பள்ளி குழந்தை களுக்கு, இம்மூலிகை தோட்டத்தை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கிறேன்.
மேலும், மூலிகை செடி தேவைப்படு வோருக்கு, இலவசமாகவே அவற்றை வழங்கு கிறேன்.
இதற்கு முன், தென் அமெரிக்கா, நேபாளம் போன்ற நாடுகளில், மூலிகை பண்ணை
அமைத்துள்ளேன். கடந்த, 15 ஆண்டுகளாக இந்த மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகிறேன்.
நன்றி: தினமலர்

இத்தாலி நாட்டை ஒரு பெண்ணால் இப்படி ஒரு நன்மை ,நல்ல மனசு ....மற்றவர் பற்றிதான் உங்களுக்கே தெரியுமே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
மிக அருமையான பதிவு..!! நன்றி..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1