Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
3 posters
Page 1 of 1
ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
சென்னை: ரூ. 9 லட்சம் ரூபாய் செலவில், நித்யானந்தா, சிவசேனா கட்சி மற்றும் பொதுமக்கள் நன்கொடையில் 19 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட வெள்ளி விநாயகர் சிலை, சென்னை புளியந்தோப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில், பிரகாஷ்ராவ் காலனியில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த ஆண்டு, அந்த காலனியில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாட தீர்மானித்த, பகுதிவாசிகள் மற்றும் சிவசேனா கட்சியினர், 9 லட்சம் ரூபாய் செலவில், 19 கிலோ எடையில், 3 அடி உயரம் கொண்ட வெள்ளி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இதுகுறித்த சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன் கூறியதாவது: இந்த காலனியை சேர்ந்தோர், நித்யானந்தாவின் முதன்மையான சீடர்கள் என, பலரும் கொடுத்த நன்கொடையில், இந்த விநாயகரை உருவாக்கியுள்ளோம். இந்த விநாயகர் சிலை மூன்று மாதங்களுக்கு முன் நித்யானந்தரின் ஆசிரமம் மூலம் உருவாக்கப்பட்டது. வரும், 14ம் தேதி, வரை விநாயகர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும். அன்று மாலை, காசிமேட்டில், கடலில் படகு மூலம் 10 கி.மீ., தூரம் சென்று சிலை, கடலில் போடப்படும். அதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்த விநாயகருக்கு வினை தீர்க்கும் விநாயகர் என, பெயர் வைத்துள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலனுக்காக, யாகம் செய்து, ரூ.9 லட்சம் செலவழித்து வெள்ளியில் தயாரித்த விநாயகரை கடலில் விடுகிறோம். அது யாருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்று தான் நாங்கள் கருதுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளி விநாயகரை பார்க்க ஏராளமான பக்தர்கள், அங்கு சென்று வருகின்றனர்.
நன்றி : தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
அடப்பாவிகளா..................... இவங்க பின்னாலயே யார் போயி அதை எடுக்கபோரங்களோ?
இதைபடித்ததும், எனக்கு ஒரு காமெடி சீன் நினைவுக்கு வருகிறது, திருட்டு தொழில் செய்யும் ஒருவர் தான் திருடியவைகளை கடவுளுடன் பங்கு போடுவார். அப்போது காசை மேலே தூக்கி எறிந்து, "மேலே வருபவற்றை நீ எடுத்துக்கோ, நீயா பாத்து கீழே போடுவதை நான் எடுத்துக்கறேன்" என்பார்.
அப்படி இருக்கு இந்த செய்தி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
ஒருவேளை ஸ்ரீலங்கா ஆட்கள் எடுத்துப்பாங்களோ ?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பக்தர்கள் !
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ
» வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி- ஐகோர்ட்
» கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|