ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்ச நேரம் உறவுகளோடு

+2
Aathira
M.M.SENTHIL
6 posters

Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by M.M.SENTHIL Tue Sep 10, 2013 10:34 pm

கொஞ்ச நேரம் உறவுகளோடு !

தினமும் அலுவலகம் சென்று
எப்பொழுதும் தன்னை  
நேரமில்லாதவன் போல பாவித்து
வரும் சில மனிதர்களே!

உங்களுக்கும் உண்டு உறவுகள்
இதை மறக்கலாமா!

அப்பா, அம்மா தொடங்கி
அண்ணன், தங்கை வரை
உறவுகள் உண்டு எத்தனையோ !!

அவர்களுக்காக கொஞ்ச நேரம்
ஒதுக்குங்களேன் - அந்த
உறவின் புனிதத்தை அறிந்துகொள்ள !!

யாரும் வேண்டாம் என்று சொன்ன
எத்தனையோ நபர்களை - இறுதியில்
நான்கு பேர் தூக்கி போவதை
கண்கூடாக பார்க்கிறோம்!!

என்னதான் வெறுத்தாலும்
உறவை அறுத்தாலும்
இறுதியில் கிடைக்கும் ஆறடி நிலமும்
நமக்கு சொந்தமில்லையே !!

எதுவுமே இல்லாமல் பிறக்கிறோம்
எதுவுமே இல்லாமல் இறக்கிறோம்
இடையில் கொஞ்சம் - நல் உறவுகளோடு
வாழ்ந்துவிட்டு போவோமே!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by Aathira Tue Sep 10, 2013 10:38 pm

மிகச் சரி. வாழ்ந்து விட்டுப் போவோம்.

நல்ல படிப்பினை தரும் கவிதை தோழர்


கொஞ்ச நேரம் உறவுகளோடு  Aகொஞ்ச நேரம் உறவுகளோடு  Aகொஞ்ச நேரம் உறவுகளோடு  Tகொஞ்ச நேரம் உறவுகளோடு  Hகொஞ்ச நேரம் உறவுகளோடு  Iகொஞ்ச நேரம் உறவுகளோடு  Rகொஞ்ச நேரம் உறவுகளோடு  Aகொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by யினியவன் Tue Sep 10, 2013 10:46 pm

நல்ல வரிகள் செந்தில்.

நமக்கு ஆறடி நிலம் கூட இல்லை - சாம்பலை சொம்பிலே வாங்கி ஆற்றிலே கரைக்கக் கூட ஆளில்லை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by krishnaamma Wed Sep 11, 2013 10:39 am

யினியவன் wrote:நல்ல வரிகள் செந்தில்.

நமக்கு ஆறடி நிலம் கூட இல்லை - சாம்பலை சொம்பிலே வாங்கி ஆற்றிலே கரைக்கக் கூட ஆளில்லை புன்னகை
ரொம்ப சரி இனியவன் , இது கசப்பான உண்மை சோகம்
.
.
.
கவிதை கொஞ்ச நேரம் உறவுகளோடு  3838410834 புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by mbalasaravanan Wed Sep 11, 2013 4:33 pm

யினியவன் wrote:நல்ல வரிகள் செந்தில்.

நமக்கு ஆறடி நிலம் கூட இல்லை - சாம்பலை சொம்பிலே வாங்கி ஆற்றிலே கரைக்கக் கூட ஆளில்லை புன்னகை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by ஜாஹீதாபானு Wed Sep 11, 2013 4:51 pm

கவிதை ரொம்ப அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொஞ்ச நேரம் உறவுகளோடு  Empty Re: கொஞ்ச நேரம் உறவுகளோடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum