புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
336 Posts - 79%
heezulia
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_m10அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை கூட்டும் சுவர் அலங்காரம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Sep 2013 - 22:32

அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Wall-Decoration-Ideas_3108

வீட்டின் ஒவ்வொரு அறையும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அலங்காரத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆவல் பலரிடம் இருக்கும். அதனால் வீட்டை அழகுப்படுத்த அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். சிலர் அதிக செலவு பிடிக்கும் விஷயம் என நினைத்து ஒதுங்க முற்படுவார்கள். ஆர்வமும், சிறிது கற்பனை திறனும் இருந்தால் போதும். அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த செலவிலேயே வீட்டை அழகுப்படுத்தி அசத்தி விடலாம். அப்படிப்பட்ட அலங்காரத்தில் ஒன்று தான் சுவர் அலங்காரம்.

சுவருக்கு வர்ணம் பூசுவதுடன் ஆங்காங்கே சிறிய வேலைப்பாடுகளை செய்வதன் மூலம் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி விடலாம். அது நமது ரசனையை வெளிப்படுத்துவதுடன் வீட்டுக்கு வருபவர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாய் அமையும். சுவரை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்ப்போம்.

* வீட்டின் சுவர்களுக்கு வெளிர் நிறம் கொண்ட வர்ணத்தை பூச வேண்டும். அது அறையை வெளிச்சமாக இருக்கும்படி வைப்பதுடன் பொலிவுடன் காட்சி தரும்.

* சுவர்களில் ஆங்காங்கே புகைப்படங்களை தொங்க விடலாம். அது வீட்டில் இருப்பவர்களின் படங்களாகவும் இருக்கலாம். இயற்கை காட்சிகளின் கலவையாகவும் இருக்கலாம். குழந்தைகளின் படங்களை மாட்டுவது சுவரை மட்டுமல்ல, பார்ப்பவர்களின் மனதையும் கவரும்.

* பழைய காலத்தை போலவே கறுப்பு மற்றும் வெள்ளை நிற புகைப்படங்களை வைக்கும் பாங்கு தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. பழங்கால கோவில்கள், வரலாற்று நினைவு சின்னங்களை கொண்ட பழைய புகைப்படங்களை இடம்பெற செய்வது பழமையை பறைசாற்றுவதுடன் தற்போது அவை எப்படி மிளிருகின்றன என்பதை ஒப்பிடுவதாகவும் அமையும். சுவர்களுக்கு அழகிய தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

* கலை திறன் கொண்ட படைப்புகளை தாங்கிய நிழற்படங்களை சுவரில் பொருத்தலாம். தாள்கள், துணிகளில் வரையப்பட்ட ஓவியங்களை பிரேமில் மாட்டியும் வைக்கலாம். அவை கண்களை ஈர்ப்பதாய் அமையும்.

* மலர்கள், இலைகளை நன்கு நிழலில் உலர விட்டு அதனை பிரேமில் மாட்டி அழகு படுத்தலாம்.

* பழைய பட்டு புடவைகள், கலை வேலைப்பாடுகள் நிறைந்த சேலைகளின் அழகிய வடிவமைப்பு பகுதிகளை கத்தரித்து சுவர்களில் மாட்டி அலங்கரிக்கலாம்.

* கூழாங்கற்கள், மணி கற்கள், உலோகத்தால் ஆன துண்டுகள், கண்ணாடிகள் போன்றவற்றை கொண்டு பழமையான அல்லது புதுமையான அழகிய வடிவங்களை செதுக்கி சுவரை அலங்கரிக்கலாம்.

* சந்தையில் கிடைக்கும் பழங்கால பிரேம்களை வாங்கி கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணியை இணைத்து சுவரில் தொங்க விடலாம்.

* அறையில் பெரிய ஜன்னல் இருந்தால் அதன் மேல் புறத்தில் கலைநயமிக்க படங்கள் இணைக்கப்பட்ட பிரேம்களை மாட்டலாம். கறுப்பு மற்றும் வெள்ளை நிற படங்களை வைப்பதும் அறையை பிரமிக்க வைக்கும்.

* சுவரில் அதிக வெற்றிடமாக தென்பட்டால் அதில் ஓவியங்களை வரையலாம். குறிப்பாக தோட்டங்கள், பூங்காவனம் சூழ்ந்த இயற்கை எழில் காட்சிகள், சிற்பங்கள் என பல பரிணாமங்களை இடம்பெற செய்யலாம்.

* சுவரில் கண்ணாடியை தகுந்த இடத்தில் வைத்து அலங்கார பொருட்களின் பிரதிபலிப்பை எதிரொலிக்க செய்வதுடன் அறையின் அளவை விசாலமாகவும் காட்டலாம்.

* பெரிய சுவர் கடிகாரத்தை தொங்க விட்டும் அறையின் அழகை அதிகரிக்க செய்யலாம்.

* கண்களை குளிர்ச்சியாக்கும் அழகிய அம்சங்களை கொண்ட வால்பேப்பர்களை சுவரில் ஒட்டியும் அறையை அலங்கரிக்கலாம்.

* குழந்தைகளின் அறைகளில் அவர்களை கவரும் கார்ட்டூன், படங்களை வரைந்து வைக்கலாம்.

நன்றி தினத்தந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Sep 2013 - 22:43

நல்ல பகிர்வும்மா

அழகான அறைன்னு சொன்னவுடன் பயந்துட்டேன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Sep 2013 - 22:46

யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா

அழகான அறைன்னு சொன்னவுடன் பயந்துட்டேன் புன்னகை
புன்னகை ம...ம.... தலைப்பை சரியா பாருங்கோ புன்னகை அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! என்று தானே போட்டிருக்கேன், நீங்க சொன்னாப்புல ஏதும் இல்லையே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Sep 2013 - 23:02

உள்ள படிக்கங்கம்மா - அறையை அழகுபடுத்த தான் நிறைய டிப்ஸ் இருக்கு புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக