புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_m10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10 
5 Posts - 63%
heezulia
கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_m10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_m10கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 10, 2013 3:21 am

கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Img11310

புலி வருது புலி வருது கதையாக கோச்சடையான் ட்ரெய்லரும் கடைசியில் வந்துவிட்டது. ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான இந்த பிரமாண்டப் படம் எப்படி இருக்கிறது...?

125 கோடி பட்ஜெட், நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள், அவதாருக்கு இணையான மேக்கிங் என்று சொல்லப்பட்ட கோச்சடையானின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. புத்திசாலித்தனமாக கட் செய்திருக்கும் ட்ரெய்லர், கார்ட்டூன் பார்க்கும் அனுபவத்தையே தருகிறது. இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..?

கான் திரைப்பட விழாவில் கோச்சடையான் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என முடிவு செய்து ட்ரெய்லரையும் தயார் செய்தனர். அதனை பார்த்த ரஜினி, பெயர் கெட்டுப் போயிரும் முதல்ல ட்ரெய்லரை இம்ப்ரூவ் செய்யுங்க என்றார். மொத்தப் படத்தையும் பார்த்தவர், எடுத்தவரைக்கும் போதும் என்று கோபத்தில் சொன்னதாக உள்வட்ட தகவல்கள் தெரிவித்தன. படத்தை வெளியிட வேண்டாம் என்பதுதான் ரஜினியின் முடிவு என்கிறார்கள். ஆனால் கோடிகளை விழுங்கிய புராஜெக்டை எப்படி கைகழுவுவது?

படம் எப்படி வந்திருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாததால் அவதார் தரத்தில் எடுத்திருக்கோம் என்றெல்லாம் தைரியமாக அடித்துவிட்டார்கள். இனி என்ன சொல்லி விளம்பரம் செய்வார்கள்...?



கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 10, 2013 7:03 am

உங்களுடன் படத்தில் இருக்கும் அழகான மனுசன் யாரு, உங்க மருமகனா?

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 10, 2013 7:04 am

வேற யாரும் கிடைக்கலையா?
போயும் போயி இந்த ஆளா?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 10:48 am

மாணிக்கம் நடேசன் wrote:உங்களுடன் படத்தில் இருக்கும் அழகான மனுசன் யாரு, உங்க மருமகனா?
??? ஓ.... அவதார சொலுறீங்களா புன்னகை நானே கேட்கனும்ன்னு இருந்தேன்.... என் அப்பப்ப சிவா உங்களை இப்படி பிடித்து இறுக்குகிறார் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 10, 2013 11:25 am

டிரைலர் செம மோசம் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல.

இதில் அறிமுகம் பாடல் அடுத்த மாதமாம் அதற்கு அடுத்த மாதம் பாடல் வெளியீடு..
எதற்கு இதனை பில்டப் என்று தெரிய வில்லை..

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 10, 2013 11:54 am

எல்லாம் ஒரு விளம்பரம் தான்




கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Mகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Uகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Tகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Hகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Uகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Mகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Oகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Hகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Aகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Mகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? Eகோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 10, 2013 12:08 pm

சூப்பர் ஸ்டார் நலம் இல்லாத சமயத்தில் ஏனோ தானோன்னு எடுத்துட்டாங்க போல




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 12:16 pm

நேற்று காலையில் maalaimalar தளத்தில் இந்த படத்தின் teaser பார்த்தேன் உண்மையிலேயே பார்ப்பவர்களை tease பண்ணிவிடுவார்கள் போல.

ரஜினியை பார்ப்பதற்கு ஒரு படத்தில் vivek "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு" சொல்லுவாருள்ள அதுபோல இருக்கு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 12:31 pm

ஒ............. தண்டமா? நான் இன்னும் trailer பார்க்கலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Sep 10, 2013 1:26 pm

சிவா அண்ணன் கூறியது போல ட்ரைலர் பார்த்தேன் சுத்த வேஸ்ட் கோச்சடையான் - இதற்கா இத்தனை கோடிகள், இத்தனை பில்டப்புகள்..? 433338962    - அதீத பில்டப்.

இன்னும் பொறுத்துப் பார்க்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக