ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

5 posters

Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by krishnaamma Tue Sep 10, 2013 8:21 pm

130 கிலோ குண்டு மனிதர் தவிக்கிறார்
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Tamil-Daily-News_17951166630

வெலிங்டன் : ‘23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது.

கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. ‘நீங்கள் உடல் எடையை குறைக்காவிட் டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது’ என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடையை குறைக்க அவர்களே அவருக்கு உதவிகளையும் செய்தனர். உடல் எடை அதிகமான ‘குண்டு’ மனிதர் களுக்கு அரசு உதவி அளிக்கப்படும். தனியார் அமைப்புகள் மூலமும் நிதி, மருத்துவ உதவி பெற்று தரப்படும். இந்த உதவியை நியூசிலாந்து மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டவர் சிலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

அந்த வகையில் ஆல்பர்ட்டுக்கு குடியேற்ற துறை பரிந்துரைத்து, நியூலாந்து சுகாதார துறை உதவிகளை அளித்து வந்தது. ஆனாலும், சாப்பாட்டு பிரியரான ஆல்பர்ட்டால் நாக்கை அடக்க முடியவில்லை. கடந்த மூன்று மாதம் முன் அவர் மீண்டும் விசா புதுப்பிக்க சென்ற போது, அவர் உடல் எடை 130 கிலோவாக இருந்தது.

கடந்தாண்டை விட, பத்து கிலோ அதிகரித்த நிலையில், அவர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. குடியேற்ற துறை, அவருக்கு விசா புதுப்பிப்பதை மறுத்து, சுகாதார அமைச்சகத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வர உத்தரவிட்டது.

சுகாதார அமைச்சகம் அவர் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டது. ‘அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விடலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் வேலை நிமித்த விசா புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மனைவி மார்த்தி, நியூசி அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதினார். ‘இன்னும் சில மாதங்கள் அவகாசம் தாருங்கள்; கண்டிப்பாக என் கணவர் உடல் எடையை குறைத்து விடுவார்’ என்று உறுதி கூறியிருந்தார்.

இதையடுத்து, ஆல்பர்ட்டுக்கு 23 மாதம் அவகாசம் அளித்துள்ளது நியூசிலாந்து சுகாதார அமைச்சகம். ‘23 மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்து காட்ட வேண்டும். அவர் உத்தரவாதத்தால் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சுகாதார துறை உதவிகள் இந்த 23 மாதங்கள் கிடைக்காது. அவர் தான் செலவை ஏற்க வேண்டும்’

என்று கூறினார் சுகாதார அமைச்சர் நிக்கி கேயி. எப்படியோ 23 மாதம் வரை அவகாசம் கிடைத்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆல்பர்ட், உடல் எடையை குறைக்க தினமும் உணவு கட்டுப்பாடு, பட்டினி, உடல் பயிற்சி என்று பகீரதப்பிரயத்னம் செய்து வருகிறார். குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty Re: 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by Muthumohamed Wed Sep 11, 2013 12:17 am

இப்படியும் ஒரு தண்டனையா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! M23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! U23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! T23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! H23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! U23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! M23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! O23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! H23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! A23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! M23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! E23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty Re: 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 11, 2013 6:03 am

இத எங்க மாமா அங்கள் காதுல நல்லா கேக்குற மாதிரி சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty Re: 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by Dr.S.Soundarapandian Tue Jan 16, 2024 2:01 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty Re: 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by Anthony raj Thu Jan 18, 2024 6:27 pm

ஒன்னும் புரியல
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Empty Re: 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யுனிசெவ் பேச்சாளரை 21 ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:
» கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு
» வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!
» கொடைக்கானலில் நித்தியானந்தா... ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum