ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Sep 13, 2024 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

+3
ஜாஹீதாபானு
Muthumohamed
krishnaamma
7 posters

Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by krishnaamma Tue Sep 10, 2013 7:46 pm

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Img1130910027_1_1

அமெரிக்காவில் நண்பர் ஒருவருக்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுக்க அலமாரியில் இருந்து குதித்த இந்திய வம்சாவளி பெண்ணை பார்த்து பயந்துப்போன அந்த நபர் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலரடோவின் லைநகரான டென்வரின் வடக்கு பகுதியில் உள்ளது லாங்மான்ட். அப்குதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் பிரமிளா லால். இவருக்கு வயது 18.

இவர் அவர்களது குடும்ப நண்பரான நெரெக் காலியின் என்பவரின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளார். நெரெக்கை ஆச்சரியப்பட வைக்க அவரது அறையில் உள்ள அலமாரியில் மறைந்திருந்த பிரமிளா, தான் அவரது வீட்டிற்கு வருவதாக நெரெக்கிடம் தெரிவிக்கவில்லை.

அலமாரியில் இருந்து யாரோ வெளியே வருவதை பார்த்து அதிர்ந்த நெரெக் திருடன் என்று நினைத்து துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டார். இதில் படுகாயமடைந்த பிரமிளாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரமிளா பரிதாபமாக உயிர் இழந்தார்.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by krishnaamma Tue Sep 10, 2013 7:47 pm

பாவம் சோகம் விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by Muthumohamed Wed Sep 11, 2013 12:18 am

krishnaamma wrote:பாவம் சோகம்விளையாட்டு விபரீதம் ஆகிவிட்டது சோகம்
 
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Mநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Uநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Tநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Hநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Uநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Mநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Oநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Hநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Aநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Mநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Eநண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by ஜாஹீதாபானு Wed Sep 11, 2013 1:48 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by ஈகரையன் Wed Sep 11, 2013 3:16 pm

அடப்பாவமே !
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 3:21 pm

அய்யோ
இந்தக் குறும்புக் கண்கள்
இப்போது இல்லையா அய்யோ
சிறு வயதிலேயே கனவைச் சிதைத்துக் கொண்டதா ?!?!?!?!?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by mbalasaravanan Wed Sep 11, 2013 4:23 pm

அய்யோ பாவம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by அருண் Wed Sep 11, 2013 6:36 pm

முகத்தை பார்த்து சுட்டுருந்தால் முகம் தெரிந்திருக்க வாய்புண்டு..
கையிலே துப்பாக்கி வைத்து திரிந்து கொண்டிருந்தாரா?

விதி இப்படி விளையாடி விட்டதே?
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Empty Re: நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum