புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
65 Posts - 64%
heezulia
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
1 Post - 1%
viyasan
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
15 Posts - 3%
prajai
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_m104 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 7:43 pm

4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Img1130910022_1_1

டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 17வயது சிறுவன் உட்பட 6 பேர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவனுக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 குற்றவாளிகள் மீதான வழக்கில் 130 விசாரணைகள் நடந்தது. இவர்களில் முகேஷ் என்பவர் மட்டுமே குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

நாளை தண்டனை:

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் வழங்கப்பட உள்ள தண்டனை விவரம் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி மருத்துவ மாணவியை கொடூரமாக கற்பழித்து உயிரிழக்க காரணமான கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி சாக்கெட் விரைவு நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்க கூடும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 10, 2013 7:44 pm

என்ன நாளை நல்ல நாள்? கோபம் அந்த பாவிகள் எல்லோரையும் அன்றே வெட்டி புதைத்து இருக்கணும் சோகம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 10, 2013 8:09 pm

நாளை வரை பார்ப்போம் அம்மா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 11, 2013 6:10 am

இந்த நாங்கு பேரையும் நடு ரோட்ல வச்சி போர வர்ரவங்க எல்லாம் கல்லால அடிச்சி கொல்லனும்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Sep 11, 2013 12:04 pm

krishnaamma wrote:என்ன நாளை நல்ல நாள்? கோபம் அந்த பாவிகள் எல்லோரையும் அன்றே வெட்டி புதைத்து இருக்கணும் சோகம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
இதை நான் வழிமொழிகிறேன்.

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும். சுட்டுத்தள்ளூ! 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 4:50 pm

தண்டனைகள் என்ன கடுமையானாலும் அதிலிருந்து தப்பிக்க வலி இருக்கிறது முதலில் அந்த வழிகளை மூடி விடுங்கள் தவறுகள் தானாக குறையும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக