ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி விற்பனைக்கல்ல

5 posters

Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty கல்வி விற்பனைக்கல்ல

Post by gokulakannan Tue Sep 10, 2013 1:15 pm

கல்வி விற்பனைக்கல்ல
************************
காமராசர் காலத்து கல்வியது காசில்லை
கலியுகக்காலமிது காசின்றி கல்வி இல்லை
ஆரம்பக்கல்வியது ஐந்து இலட்சம்
அதற்கு மேல் கல்வி கற்றால் ஆகுது பத்து இலட்சம்
கல்லூரி படிக்கத்தேவை மூட்டைப்பணம்
படிக்க வைக்க நினைபவர்கள் இறுதியில் ஆண்டிதான் ஆகனும்
மனைவி தாலி வித்தும் பத்தவில்லை
பல ஏக்கர் கானி வித்தும் பத்தவில்லை
வட்டிக்கு வாங்கித்தந்து அதுவும் பத்தவில்லை
பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ஆகுது சிலகோடி
படித்து முடித்து வெளியே வந்தால் நிக்கனும் தெருக்கோடி
கல்விக்கனவான்களே இனியாவதும் சிந்தியுங்கள்
கல்வியது விற்பனைக்கல்ல ...
இனி நீங்கள் குறைக்கும் காசில்தான் பெற்றோர்கள் ஆயுள் அதிகமாகும்...

---மு.கோகுலக்கண்ணன்---
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by யினியவன் Fri Sep 13, 2013 2:47 am

விற்பனைக்கில்லா கல்வி வெறும் கணவாகப் போகுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by amirmaran Fri Sep 13, 2013 11:41 am

இன்றைய கல்வி நிலவரம், பெரிய கலவரம்.

அரசு பள்ளியில் 60 மார்க்குக்கு பரீட்சை எழுதி 10மார்க் எடுத்தா பாஸ். எடுக்கவில்லையா? தவறாக எழுதி இருந்தாலும் 10 மதிப்பெண் தெரியுமா? Activity 40mark ஆனால் செய்தாலும் செய்யாவிட்டாலும் 30 மார்க். பாடம் படிக்காமல் எழுத தெரியாமல் 40மார்க் பாஸ் என்றால் இன்றைய கல்வின் நிலை ? தான். அதான் தரமான கல்வியை தருவதாக தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றனர்.


அன்புடன் அமிர்தா

கல்வி விற்பனைக்கல்ல  Aகல்வி விற்பனைக்கல்ல  Mகல்வி விற்பனைக்கல்ல  Iகல்வி விற்பனைக்கல்ல  Rகல்வி விற்பனைக்கல்ல  Tகல்வி விற்பனைக்கல்ல  Hகல்வி விற்பனைக்கல்ல  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by யினியவன் Fri Sep 13, 2013 11:44 am

எட்டாவது வரை கட்டாய பாஸ் என்றும் நினைக்கிறேன் அமிர்மாறன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by பாலாஜி Fri Sep 13, 2013 11:47 am

எனக்கும் இப்பவே ரொம்ப பயமா இருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by amirmaran Fri Sep 13, 2013 12:10 pm

ஆமாம் இனியவன். இந்த வருடம் முதல் 9 வரை கட்டாய பாஸ். 8ம் வகுப்பு மாணவனுக்கு தன் பெயரைக் கூட சரியாக எழுத தெரியவில்லை.


அன்புடன் அமிர்தா

கல்வி விற்பனைக்கல்ல  Aகல்வி விற்பனைக்கல்ல  Mகல்வி விற்பனைக்கல்ல  Iகல்வி விற்பனைக்கல்ல  Rகல்வி விற்பனைக்கல்ல  Tகல்வி விற்பனைக்கல்ல  Hகல்வி விற்பனைக்கல்ல  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by mbalasaravanan Fri Sep 13, 2013 12:22 pm

இந்தியாவில் கல்வி விற்பனை தான் நடந்து வருகிறது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by யினியவன் Fri Sep 13, 2013 12:26 pm

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்லி ஒட்டுக்காக பிச்சை எடுத்து பின் நமை கொள்ளை அடிக்கும் கூட்டம் - எதிர்கால இளைஞர்களை முட்டாளாக ஆக்கி அடிமைப்படுத்தும் திட்டமாக தெரிகிறது இன்றைய கல்வி முறை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி விற்பனைக்கல்ல  Empty Re: கல்வி விற்பனைக்கல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum