ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

+4
ராஜா
ராஜு சரவணன்
ஈகரையன்
anbucherry
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by anbucherry Tue Sep 10, 2013 11:48 am

First topic message reminder :

நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்!
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down


கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by mbalasaravanan Wed Sep 11, 2013 4:16 pm

அப்படி எனில் உங்கள் கணனியில் டெம்ப் ஃபைல் அதிகம் உள்ளது அதனை முதலில் கிளீன் செய்யவும் அதற்கு "http://www.filehippo.com/download_ccleaner/8818/" இந்த தளத்தில் போயி டவுண்லோட் செய்யவும் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by anbucherry Wed Sep 11, 2013 4:17 pm

நண்பரே! டெம்ப் ஃபைல்ஸ்,ஸ்டார்ட் அப், போன்ற அனைத்தையும் முயற்சித்துவிட்டேன்
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by mbalasaravanan Wed Sep 11, 2013 4:21 pm

உங்கள் சிஸ்டம் "configration" "OS" போன்ற டீடெயில்ஸ் சொல்லவும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 4:30 pm

mbalasaravanan wrote:"உலகில் யாவருக்கும் தெரியும்
தாய்மை உன்னதமென்று.
உலகில் யாவருக்கும் தெரியும்
தாயே செல்வமிக்கவளென்று."

இந்த வரிகள் அருமை கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 3838410834 
இது ஏன் இங்கே?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by anbucherry Wed Sep 11, 2013 5:01 pm

2ஜிபி ராம்,160ஜிபி ஹார்ட் டிஸ்க், ஏ.எம்.டி அத்தலான் பிராசசர். வின்டோஸ் 7.
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by mbalasaravanan Wed Sep 11, 2013 5:08 pm

கண்டிப்பாக நீங்கள் "பிராசசர் fan" செக் செய்ய வேண்டும் ,அது போக உங்கள் "ram" காலடி துடைத்து போடவும்,கண்டிப்பாக "சி cleaner" போட வேண்டும் சிஸ்டம் சரி ஆகி விடும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by anbucherry Thu Sep 12, 2013 1:27 pm

கண்டிப்பாக முயற்சிக்குறேன்
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by கே. பாலா Thu Sep 12, 2013 6:44 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
mbalasaravanan wrote:"உலகில் யாவருக்கும் தெரியும்
தாய்மை உன்னதமென்று.
உலகில் யாவருக்கும் தெரியும்
தாயே செல்வமிக்கவளென்று."

இந்த வரிகள் அருமை கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 3838410834 
இது ஏன் இங்கே?
ஒரு வேளை கம்யூட்டர் "மதர் போர்ட்" ல பிரச்சனைனும் சிம்பாலிக்கா சொல்றாரோ??சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by mbalasaravanan Thu Sep 12, 2013 6:48 pm

இல்லை நண்பர்களே தெரியாமல் அதில் போட்டு விட்டேன் டெலீட் செய்ய தெரியல அதன் அப்டி இருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by முகம்மது ஃபரீத் Thu Sep 12, 2013 10:18 pm

https://2img.net/r/ihimizer/img10/1563/7inb.jpg
https://2img.net/r/ihimizer/img703/2243/7qwj.jpg
https://2img.net/r/ihimizer/img46/7636/vdph.jpg

http://hotfile.com/dl/108511779/d823238/AVG_PC_Tuneup_2011_10.0.0.20.rar.

இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்களது பிரச்சனையே சரி செய்து கொள்ளுங்கள்....அதே போல் உங்களது கணிணியில் சீமாஸ்(பயாஸ் பேட்டரி) நன்றாக உள்ளதா என பார்த்துகொள்ளுங்கள்...


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! - Page 3 Empty Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum