Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
+4
ராஜா
ராஜு சரவணன்
ஈகரையன்
anbucherry
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
First topic message reminder :
நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்!
நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்!
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
1. இந்த சுட்டியில் இருந்து cc cleaner தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்anbucherry wrote:மன்னிக்கவும்! 2ஜிபி ராம்,160ஜிபி ஹார்ட் டிஸ்க், ஏ.எம்.டி அத்தலான் பிராசசர். வின்டோஸ் 7. நன்றாக இயங்கியது.. ஆனால் இப்போது வெல்கம் ஸ்கிரீன் தான் வருகிறது. ஸ்டார்ட் அப் தேவையற்றதை எடுத்து விட்டேன்...
http://download.piriform.com/ccsetup405.exe
2. இந்த சுட்டியில் இருந்து malware byte மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்
http://software-files-a.cnet.com/s/software/13/08/42/74/mbam-setup-1.75.0.1300.exe?lop=link&ptype=3001&ontid=8022&siteId=4&edId=3&spi=3af8969b78a4d7981f65c07673b27d6f&pid=13084274&psid=10804572&token=1378852732_42f85df1982d29ad097e839b19f862e6&fileName=mbam-setup-1.75.0.1300.exe
3. கணினியை safe mode பூட் செய்து , cc cleaner மூலம் சரி செய்யுங்கள்
4. திரும்பவும் கணினியை restart செய்து safe mode with networking பூட் செய்து , malware byte மூலம் சரி செய்யுங்கள்
5. இப்போ Normal mode start செய்து உபயோகியுங்கள் , நன்றாக இருக்கும்
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
ராஜா அவர்களே மன்னிக்கவும்! எனது கணினி வேலை செய்யவில்லை! அதனால் தான் என்னால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை!
சேப் மோடிலும் சிறிது நேரம் கழித்து ஹேங் ஆகிறது..மேலும் அந்த சாப்ட்வேர் ட்ரை செய்தும் எதும் மாற்றமில்லை
சேப் மோடிலும் சிறிது நேரம் கழித்து ஹேங் ஆகிறது..மேலும் அந்த சாப்ட்வேர் ட்ரை செய்தும் எதும் மாற்றமில்லை
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
ராஜு சரவணன் wrote:ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
கோபம் வேண்டாம் தோழர்களே.....anbucherry wrote:ராஜு சரவணன் wrote:ராஜு சரவணன் wrote:சேப் மோட் வேலை செய்யவில்லையா?
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் சரியான உதவி கிடைக்கும். இவருக்கு உதவி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
நட்புடன் தொடருங்கள்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
பரவாயில்லை ,anbucherry wrote:ராஜா அவர்களே மன்னிக்கவும்! எனது கணினி வேலை செய்யவில்லை! அதனால் தான் என்னால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை!
சேப் மோடிலும் சிறிது நேரம் கழித்து ஹேங் ஆகிறது..மேலும் அந்த சாப்ட்வேர் ட்ரை செய்தும் எதும் மாற்றமில்லை
முன்பு கணினி start ஆக அதிக நேரம் பிடிக்கிறது என சொன்னீர்கள். அதற்கு தான் நான் சொன்ன வழிமுறைகள்.
இப்ப , சிறிது நேரம் கழித்து ஹேங்க் ஆகிறது என சொல்லுறீங்க? இந்த பிரசினையும் முன்பிருந்தே இருக்கிறதா ?
கணினி ஸ்டார்ட் ஆகி சிறிது நேரம் கழித்து ஹேங்க் ஆனால்.... இந்த காரணத்தால் இருக்கும்.
1. கணினியின் Processor மேல் இருக்கும் cooling fan ( CPU Fan ) ஓடுகிறதா என பாருங்கள்
2. கிரைண்டரில் மாவு அரைப்பது போல சத்தம் வருகிறதா , அப்படியெனில் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து கொண்டிருக்கிறது என பொருள்.
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
இல்லை சிறிது நாளாக தான் இந்த பிரச்சனை!!!
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
கணனியின் சிபியு வில் இருந்து சப்தம் கேட்கிறதா என பார்க்கவும் இல்லையென்றால் ஸ்டார்ட்->ரன்->"%டெம்ப்% என டைப் செய்து அதில் உள்ள டெம்ப் ஃபைல் களை டெலீட் செய்யவும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
aa
Last edited by mbalasaravanan on Wed Sep 11, 2013 4:42 pm; edited 1 time in total
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
சத்தம் வரவில்லை! அனைத்து பேன் நன்றாக இயங்குகிறது!!
பாஸ்வேடு எண்டர் செய்யும்வரை நன்றாக இயங்குகிறது.. வெல்கம் ஸ்கிரீன் தான் ப்ராப்ளம்
பாஸ்வேடு எண்டர் செய்யும்வரை நன்றாக இயங்குகிறது.. வெல்கம் ஸ்கிரீன் தான் ப்ராப்ளம்
anbucherry- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள் - பிஜிராமன்
» உதவி :எனது கணினி start & shut down ஆகா late ஆகிறது தெரிந்தவர்கள் உதவவும்
» உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
» உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
» ஹேங் ஓவர் உருவாக்கி 'குடி'யைக் கெடுக்கும் புதிய வாக்சைன்!
» உதவி :எனது கணினி start & shut down ஆகா late ஆகிறது தெரிந்தவர்கள் உதவவும்
» உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
» உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
» ஹேங் ஓவர் உருவாக்கி 'குடி'யைக் கெடுக்கும் புதிய வாக்சைன்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|