ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

+2
யினியவன்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by சிவா Sat Sep 22, 2012 10:09 pm

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.


அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.


மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.


கதையின் நீதி:-


நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!


நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by யினியவன் Sat Sep 22, 2012 10:11 pm

நக்கல் பண்ணியிருப்பான் அதான் அடிச்சு சாத்திட்டானுங்க போலிருக்கு - இதான் நம்ம என்னமா இருக்குமோ சிவா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by அசுரன் Sat Sep 22, 2012 11:33 pm

அவரவருக்கு அவர்களது எண்ணம். இதில் மறைந்திருக்கும் நீதி என்னவென்றால் :

யாரையும் தீர விசாரிக்காமல் எடைபோடக்கூடாது என்பதே! சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by சிவா Mon Sep 09, 2013 5:41 pm

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 971974_547115198694915_515306541_n

நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

நீதி - நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.


நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by ராஜா Mon Sep 09, 2013 5:44 pm

நீதி - நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by ராஜு சரவணன் Mon Sep 09, 2013 5:45 pm

நல்ல கதை தல புன்னகை

நானாக இருந்தால் ஐயோ யாரோ புட்டுகிடாங்கனு 108 க்கு போன் போட்டு இருப்பேன் பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by யினியவன் Mon Sep 09, 2013 6:32 pm

சிவா அப்பாடீன்னு வேலை களைப்பில் அசந்து படுக்க கூட விடாம ஆளாளுக்கு கதை சொல்றாங்களே - பாவம் சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by ராஜு சரவணன் Mon Sep 09, 2013 6:34 pm

யினியவன் wrote:சிவா அப்பாடீன்னு வேலை களைப்பில் அசந்து படுக்க கூட விடாம ஆளாளுக்கு கதை சொல்றாங்களே - பாவம் சிவா.
 
அதுக்கு தான் தல தூக்கின கூட கலாட்டிகிட்டே துங்கனுமுன்னு சொல்லுவாங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by யினியவன் Mon Sep 09, 2013 6:36 pm

ராஜு சரவணன் wrote:அதுக்கு தான் தல தூக்கின கூட கலாட்டிகிட்டே துங்கனுமுன்னு சொல்லுவாங்க புன்னகை
தாலாட்ட ஆளில்லேன்னாலும் காலாட்டி தூங்கணுமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by krishnaamma Mon Sep 09, 2013 9:21 pm

சாரி சிவா, இதுவும் நான் முன்பே போட்டுவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Empty Re: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
» "நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை
» இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
» வண்ணங்களும் எண்ணங்களும்...
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum