Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
+5
பூவன்
செம்மொழியான் பாண்டியன்
pkselva
ராஜு சரவணன்
கோவிந்தராஜ்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
First topic message reminder :
கிரிஸ்டல் ரிபோர்ட் உபயோகித்து நாம் சில மென்பொருள்களை தயார் செய்கின்றோம் எனினும் அந்த மென்பொருள் நமது வாடிக்கையாளர்(client) கணினியில் வேலை செய்ய என்ன என்ன வழிமுறைகனை கையாள வேண்டும் .
உதவுங்கள் உறவுகளே மிகவும் முக்கியமான தேவை . கூகிள் தேடலினினும் தெளிவான பதில் இங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் .
குறிப்பு :
வாடிக்கையாளர்கள் கணினியில் அவர்கள் நிறுவ வேண்டிய முன்-மென்பொருள்களின் சிரமத்தை குறைத்தாக வேண்டிய கட்டாயம் . மேலும் எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் ரிமோட் லொகேஷன் (தொலைவில் உள்ளனர் ) .
தங்கள் பதில்களுக்கு காத்திருக்கிறேன் நன்றி !

நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
பூவன் wrote:http://www.4shared.com/file/4bOKd4iY/CRRedist2008_x86.htm
இந்த மென்பொருள் தான் நான் பயன்படுத்துகிறேன் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள் ,
நல்லது
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
பாஸ் உங்க அளவு இல்லை ஏதோ தெரிஞ்சது ...ராஜு சரவணன் wrote:பூவன் wrote:http://www.4shared.com/file/4bOKd4iY/CRRedist2008_x86.htm
இந்த மென்பொருள் தான் நான் பயன்படுத்துகிறேன் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள் ,
நல்லது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
நன்றி 4ஷார்ட் வெப் தளத்தில் கடவுசொல் கேற்க்க படுகிறது , எனக்கு அக்கவுண்ட் இல்லை !பூவன் wrote:http://www.4shared.com/file/4bOKd4iY/CRRedist2008_x86.htm
இந்த மென்பொருள் தான் நான் பயன்படுத்துகிறேன் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள் ,
சரி நான் இணைந்துகொள்கிறேன் .ஆனால் அந்த மென்பொருளை நமது கிளையண்ட் கணினியிலும் நிறுவ வேண்டுமா ?
நான் 5 நாட்களாக அந்த ப்ராஜக்ட் செய்து முடித்து இப்பொழுதான் ஓப்படித்துவிட்டு வருகிறேன் . சோதனைக்காக கொடுக்கபட்டுள்ளது ,
அது 'அண்ணா யூனிவர்சிட்டி கோவை' க்கான மண்டலமையம் சார்ந்தது , மற்ற கல்லூரிகளுக்கு நாளை அனுப்பவேண்டியது . அங்குதான் இந்த பிரச்சனை எழும்பியது . ஆதலால் அந்த மாடுலை மட்டும் நீக்கிவிட்டோம் .
அது அடுத்த பதிப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஓதிக்கி வைத்துள்ளோம் .
இங்கு தரபட்டிருக்கும் பதில்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன .
இது போன்ற சந்தேகங்களை(விளக்கங்கள் காண) நாம் தமிழிலும் இனி தொடங்கலாம் என்று எண்ணிய்ள்ளேன் .
இப்பொழுது இதற்க்கு சரியான தீர்வை இங்கு அலசி ஆராய்வோம் .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
கண்டிப்பாக நண்பரேஇப்பொழுது இதற்க்கு சரியான தீர்வை இங்கு அலசி ஆராய்வோம் .
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
நன்றி நண்பர் ராஜு ,ராஜா அண்ணா , பூவன் அண்ணா ;
எனது கேள்வியானது :
கிரிஸ்டல் ரிபோர்ட் செயல்பட கணினியில் தனி மென்பொருள் தேவையா ?
எனக்கு கிடைத்த பதில்: ஆம் .
எனது அடுத்த கேள்வி :
அதைத்தவிர வேறு வழிகள் உள்ளதா ?
எனது கேள்வியானது :
கிரிஸ்டல் ரிபோர்ட் செயல்பட கணினியில் தனி மென்பொருள் தேவையா ?
எனக்கு கிடைத்த பதில்: ஆம் .
எனது அடுத்த கேள்வி :
அதைத்தவிர வேறு வழிகள் உள்ளதா ?
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
விசுவல் ஸ்டுடியோ 6.0 இன்ஸ்டால் செய்யவும்
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
அரசின் பிறப்பு இறப்பு சான்று தர கிரிஸ்டல் ரிபோர்ட் மற்றும் விசுவல் ஸ்டுடியோ 6.0 பயன்படுத்தப்படுகிறது
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
வேற வழி இல்லை நண்பா கட்டாயம் மென்பொருள் வேண்டும்கோவிந்தராஜ் wrote:நன்றி நண்பர் ராஜு ,ராஜா அண்ணா , பூவன் அண்ணா ;
எனது கேள்வியானது :
கிரிஸ்டல் ரிபோர்ட் செயல்பட கணினியில் தனி மென்பொருள் தேவையா ?
எனக்கு கிடைத்த பதில்: ஆம் .
எனது அடுத்த கேள்வி :
அதைத்தவிர வேறு வழிகள் உள்ளதா ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
அதுமட்டுமில்லை அனைத்து ERP Reportகளும் அதன்மூலம்த்தான் இயங்குகிறதுமுத்தியாலு மாதேஷ் wrote:அரசின் பிறப்பு இறப்பு சான்று தர கிரிஸ்டல் ரிபோர்ட் மற்றும் விசுவல் ஸ்டுடியோ 6.0 பயன்படுத்தப்படுகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
இது crystal report பார்க்க மட்டும் உதவுகிறது
http://www.logicitysuite.com/logicity17
இது crystal report to pdf ஆக மாற்ற உதவுகிறது
https://www.completecampaigns.com/WebHelpVM/Reports/Custom_Reports/Converting_Crystal_Reports_to_PDF_Format.htm
http://www.logicitysuite.com/logicity17
இது crystal report to pdf ஆக மாற்ற உதவுகிறது
https://www.completecampaigns.com/WebHelpVM/Reports/Custom_Reports/Converting_Crystal_Reports_to_PDF_Format.htm
sakthibruce- பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» என்னுடைய கணினியில் உள்ள கிராபிக்ஸ் காடின் ன் அளவு கண்டறிய என்ன செய்ய வேண்டும்
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» 20 லட்சம் பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது? விஜயகாந்த் கேள்வி
» மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|