புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_m10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_m10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_m10இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 11:38 am

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல். 7me0
இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம்.
எதற்கு இந்த திடிர் வில்லங்கமான இலக்கண ஆராய்ச்சி? எல்லாம் பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக தான்!. ஆம் பிழையான இலக்கணம் பாஸ்வேர்டுக்கு பாதுகாப்பு அரணாக அமையலாம் என்று தெரிய வந்துள்ளது.அதாவது இலக்கண பிழையோடு உருவாக்கப்படும் பாஸ்வேர்டு ஆபத்தில்லாதவை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பாஸ்வேர்டில் உள்ள பிரச்சனையே தாக்காளர்கள் நினைத்தால் அவற்றை எளிதாகதிருடி விடலாம் என்பது தான். இப்படி பாஸ்வேர்டை யூகித்து கண்டுபிடிக்க ஏராளமான வழிகளை வைத்திருக்கின்றனர்.பாஸ்வேர்டுக்கு என்று சில எழுதப்படாத இலக்கணத்தை எல்லோரும் பின்பற்றுகின்றனர். பாஸ்வேர்டு எளிதில் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு அடையாளமாக விளங்க கூடிய வகையில் பிறந்த நால், மனைவியின் பெயர் போன்ற தனிப்பட்ட விவரங்களை கொண்டே பாஸ்வேர்டை அமைக்கின்றனர்.
ஆக உங்கள் பாஸ்வேர்டை அறிய வேண்டும் என்றால் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு அவற்றை கொண்டு சாப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில். இப்படி தான் பாஸ்வேர்டு களவு போகின்றன.அதனால் தான் எளிதில் யூகிக்க கூடிய எந்த விவர‌த்தையும் பாஸ்வேர்டில் பயன்படுத்தாதீர்கள் என்கின்ற‌னர்.
பாஸ்வேர்டு என்ற பெயரிலேயே பாஸ்வேர்டு அமைப்பது முட்டாள்தனம் என்கின்ற‌னர்.இருந்தும் இது தான் உலகின் பிரபலமான பாஸ்வேர்டுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கு தான் இலக்கண பிழை வருகிறது. பாஸ்வேர்டை யூகிக்கும் தாக்காளர்கள் அவற்றில் உள்ள பொதுத்தன்மையை வழிகாட்டுதலாக கொள்கின்றனர்.அதாவது பாஸ்வேர்டு உருவாக்கப்படும் போது பின்பற்றப்படும் இலக்கணமே பாஸ்வேர்டு கண்டறியப்படவும் வழி செய்கிறது.
ஆனால் அதே பாஸ்வேர்டு இலக்கண‌ பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால் அதில் எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாது. எனவே பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள காரனகி மெலன் பலகலையில் பணியாற்றும் அஸ்வினி குமார் தலைமையிலான ஆய்வுக்குழு ஆய்வு நடத்தி இதை நிருபித்துள்ளது.
இந்த குழு நடத்திய ஆய்வில் ,பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாச்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடிய்வை என தெரிய வந்துள்ளது.இடையே எண்கள் ,பெரிய எழுத்து போன்றவ்ற்றை கொன்டு பாஸ்வேர்டை சிக்கலானதாக ஆக்கியிருந்தாலும் கூட அவற்றில் உள்ள இலக்கண தன்மையை கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன.
ஆனால் அதே பாஸ்வேர்டு இலக்கண சுத்தமாக இல்லாவிட்டால் இந்த சாப்ட்வேர் அவற்ரை யூகிக்க முடியாமல் தோற்றுள்ளன. யூகிப்பதற்கான பொதுத்தன்மை எதுவும் இல்லாததே இதற்கு கார்ண. எனவே தான் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்தில் இலக்கண பிழையயும் சேர்த்து கொள்ள சொல்கிறது இந்த குழு.
அதிலும் பாஸ்வேர்டாக சொற்றோட்ரை வைத்து கொள்ளும் போது அது இலக்கண சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் அதற்கு பாதுகாப்பு.ஆகவே இலக்கண பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

நன்றி :சைபர்சிம்மன்வோர்ட்பிரஸ் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 11:45 am

அப்பாடி இதுல தப்பு பண்ணினா முழு மார்க் கிடைக்குதே சூப்பருங்க 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 11:48 am

தப்பு தப்பா பாஸ்வோர்ட் வைத்தால் தப்பி விடும் அப்படினு சொல்றீங்க ,.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 12:18 pm

சரவணன் என்பது கடவு சொல் என்றால் அதை இலக்கண பிழை செய்து ஷரவ்னன் என்று வைத்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தானே பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 12:22 pm

ராஜு சரவணன் wrote:சரவணன் என்பது கடவு சொல் என்றால் அதை இலக்கண பிழை செய்து ஷரவ்னன் என்று வைத்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தானே பாஸ் புன்னகை
நாங்க paasword என்பதையே bossword இப்படி வைப்போம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 12:34 am

எங்க பாஸ்வேர்டை நாங்களே அடிக்கடி மறந்துடுவோம்ல புன்னகை

அருமையான பகிர்வு நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக