புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_c10200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_m10200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_c10 
38 Posts - 63%
heezulia

18 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

230 Posts - 42%

215 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_c10200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_m10200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 4:21 pm

கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200–வது டெஸ்ட்டில் விளையாடி மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அவர் 200–வது போட்டியில் விளையாடும்படி அட்டவணை இருந்தது. ஆனால் தற்போது சச்சின் 200–வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. இதை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாடுகிறார். ஆனால் எந்த மைதானத்தில் விளையாடுவார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுழற்சி முறையில் பெங்களூர், அகமதாபாத்தில் போட்டி நடைபெற வேண்டும்.

இந்த நிலையில் தெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தெண்டுல்கர் தனது 200–வது போட்டியை மும்பையில் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். அங்குதான் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிகம் உள்ளனர்.

மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும். தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சச்சின் போன்ற வீரரை பார்க்க முடியாது. அவரை இடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலைமலர்

200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 06, 2013 4:45 pm

இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 5:46 pm

பாலாஜி wrote:இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.
அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்கன்னா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 06, 2013 5:52 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
பாலாஜி wrote:இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.
அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்கன்னா
அதனாலதான் கடைசி போட்டி என்றால் என்று குறிப்பிட்டுள்ளேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 12:27 am

பார்போம் என்ன நடக்க போகிறது என்று

200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் M200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் U200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் T200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் H200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் U200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் M200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் O200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் H200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் A200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் M200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் E200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 1:57 am

எங்க ஆடினாலும் பரவாயில்லை இதோடு
உள்ள நல்ல பெயருடன் ஓய்வும் பெற்றுவிட்டால்
ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் - வாழ்த்துகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 10:44 am

மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும். தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சச்சின் போன்ற வீரரை பார்க்க முடியாது. அவரை இடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.
கங்குலி சொல்லியிருப்பது உண்மையான வரிகள் நன்றி 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக