புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
[You must be registered and logged in to see this image.]
உலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது தமிழ் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த வாழ்வியல் மற்றும் நுட்பவியல் சுழலில் அழகான தமிழ் சொற்களை உருவாக்கியுள்ளார்கள். அதுவும் ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறு ஒரே பொருள் கொண்ட பல சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.எடுத்துகாட்டாக [You must be registered and logged in to see this link.] என்ற விலங்கை சுமார் 170 பெயர்களில் அழைக்கிறது நம் தமிழ். இதுபோல் பல சொற்களை சொல்லலாம். தற்போது அன்றாடம் புதுபுது சொற்கள் மற்ற மொழிகளில் வந்துகொண்டிருக்க அவைகளுக்கு சரியான ஒரு தமிழ் சொற்களை உருவாக்கமுடியாமலும், 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருக்க வேண்டிய சொற்களுக்கு இன்னமும் சொல்லாக்கம் செய்துவருகிறோம். அவ்வாறு உருவாக்கப்படும் சொற்களை வழக்கத்திற்கு கொண்டுவர பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்ற செல்லே நடைமுறைக்கு வர 24 ஆண்டு காலம் ஆனது. இதுதான் நமக்கும் நம் முன்னோர்களுக்கும் உள்ள வித்தியாசம்.எப்போது ஆங்கிலேயர் நம் மண்ணில் காலடி வைத்தார்களோ அப்போதே நாம் மட்டுமில்லை நம் மொழியும் அடிமைப்பட்டு விட்டது. நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, தமிழ் இன்னமும் அயல் மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது.
சொல்லாக்கம் என்பது ஒரு மொழியின் மரபையறிந்து, தேவைப்படின் மரபை மீறியும், ஏற்கெனவே உள்ள சொல்லைத் திருத்தியோ, பதுக்கியோ புதுச்சொல்லாக உருவாக்குதல் என்று வரையறுக்கலாம். இன்றைய அறிவியல் தொழில் நுட்பமும் பல்வேறு துறைகளும் நாளும் வளர்ந்து வரும் சூழலில், அளவிட இயலாதவாறு புதிய சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடியான சூழல், தமிழில் சொல்லாக்க முயற்சியில் முனைந்திருப்பவர்களுக்குச் சவாலாக உள்ளது. தகவல் வெள்ளத்தில் பெருகிவரும் பல்துறைத் தகவல்களுக்கேற்ப, சொல்லாக்கத்தில் தொடர்ந்து செயற்படும் வல்லுநர்கள், சொற்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். சொற்களின் மூலங்கள் எப்படி அமைந்துள்ளன என்ற புரிதல் சொல்லாக்கத்தினை நுட்பமாகச் செய்திட உதவும். நன்றி : Tamilvu.org
மேலே உள்ள பதிவை பார்த்தோமேயானால் சொல்லாக்கம் பற்றிய இரண்டு முக்கிய கருத்துக்கள் விளங்கும்,
1) மொழி மரபு அறிந்து, தேவைபட்டால் மரபை மீறியும், ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்தியோ அல்லது பதுக்கியோ புதிய சொற்கள் உருவாக்கலாம்.
2) பழந்தமிழ் சொற்களின் மூலம் எவ்வாறு அமைத்துள்ளது என்பது பற்றிய அறிவு புதிய சொல்லாக்கத்திற்கு பெரிதும் உதவி செய்யும்.
- மரபை மீறுதல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். ஆங்கிலத்தில் ISS என்றால் International Space Station என்பதின் சுருக்கமாகும். அதாவது அனைத்துலக விண்வெளி நிலையம் என்று பொருளாகும். இதை தமிழில் சொல்லாக்கம் செய்யும் போது அவிநி அல்லது அவினி என்று பெயர் வைக்கலாம்.அதாவது ஆங்கிலத்தில் சொற்களின் முதல் எழுத்தை கொண்டு புதிய சொல் உருவாக்குவது போன்று. இதுபோன்றதொரு மரபு நம் தமிழில் இருக்கிறதா/இருந்ததா என்று கண்டுபிடிப்பது கடினம். அப்படியே இல்லை என்றாலும் அதை நாம் பின்பற்றுவது ஒன்றும் தவறு இல்லை. இதை பின்பற்றி ஏற்கனவே ISS என்ற ஆங்கில சொல்லுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். நான் இந்த சொல்லுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சவிநி (சர்வதேச விண்வெளி நிலையம்) என்று பெயர் வைத்து அழகு பார்த்த ஞாபகம்.
- ஏற்கனவே இருக்கும் சொல்லை திருத்துதல் அல்லது பதுக்குதல் என்பதுக்கும் ஒரு எடுத்துக்காட்டை வைக்கிறேன். Technology என்ற ஆங்கிலசொல்லுக்கு தமிழில் தொழில்நுட்பம் என்று சொல்லுவோம். ஆனால் தற்போது சில மாற்றங்கள் கண்டு நுட்பியல் என்று அழைக்கபடுகிறது. (நன்றி- திரு ராம்கி [You must be registered and logged in to see this link.] . TECHNIC என்றால் நுட்பம் TECHNOLOGY என்றால் நுட்பியல் என்று இந்த வேர்ச்சொல் தொடர்பான பல சொற்களை சொல்லலாம்.
- பழந்தமிழ் சொற்களின் மூலம் அமைத்துள்ளது என்பது பற்றிய அறிவு தான் இந்த கட்டுரையின் மூல கருத்தாகும். இதை பற்றி பார்போம். அதற்கு முன் மனிதனின் பொதுவான இயல்பு ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும் - பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் முறையில் பார்த்தோமேயானால், யாருக்கும் தெரியாத, புரியாத, சொன்னால்/எழுதினால் அழகாக இருக்கும் , சிறியதாக உள்ள பெயரை தேடி தேடி வைக்கிறான். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மனிதன் எது மாதிரி சொற்களை விரும்புகிறான் என்றால்
1) இதுவரை யாரும் பயனபடுத்தாத சொல்
2) யாருக்கும் புரியாத சொல்
3) எளிதில் உச்சரிக்க உகந்த சொல்
4) குறைந்த சொல்நீளம் கொண்ட சொல்
5) உச்சரிக்க அழகாக இருக்கும் சொல்
சொற்கள் உருவாக்கபட்டிருக்கும் நுணுக்கங்களை அல்லது மூலங்களை பற்றிய ஆராய்ச்சிக்கு ஆங்கிலத்தில் Word Morphology என்று பெயர் தமிழில் உருபனியல் என்று அழைக்கப்படுகிறது. Morphing என்றாலே மறைத்தல் என்று பொருள். புதிய சொற்களை உருவாக்க இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை மறைவான முறையில் (அதாவது பொருள் எளிதில் விளங்கா வண்ணம்) இணைத்து உருவாக்குவது தான் இந்த உருபனியல் (Morphology) முறையின் அடிப்படை தத்துவமாகும்.மறைத்து வைக்கும் விஷயங்கள் தான் முதலில் நம் கவனத்தை ஈர்க்கும். மனிதனின் இந்த மனதத்துவ பண்பை அறிந்ததாலே என்னவோ ஆங்கிலத்தில் இதற்க்கு Morphology என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் இல்லையா என்று கேட்க வேண்டாம்,தமிழில் மட்டும் இல்லை உலக மொழிகள் அனைத்திலும் இந்த முறை கொண்டு தான் சொற்கள் குறிப்பாக வேர்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் சொற்களின் உருபனியல் முறைகளில் சிலவற்றை தெரிந்துகொள்ள சில சொற்களை இங்கு ஆதாரமாக வைக்கிறேன். இதனை தானா என கேட்க வேண்டாம், இவைகள் ஒரு மாதிரிகள் (Sample) தான்.
குதிரை, புசுனை, கரடி, துப்பாக்கி, பீரங்கி, துப்பாக்கி, அகடூரி(பாம்பு),கண்ணாடி, எண்ணெய், மூலதனம், முகவரி, கற்பு, நாற்காலி, மேசை , சைகை, புகுடி, புகுதி
இந்த சொற்களுக்கு என்ன பொருள்?, இதில் மூல சொற்கள் என்ன?, அந்த மூல சொற்கள் எப்படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது, இந்த சொற்களை உருவாக்கியது எப்படி?, என்று கேட்டால் நமக்கு சொல்ல தெரியுமா? - மீறி கேட்டால் என்ன சொல்லுவோம்
குதிரை – என்றால் குதிரை என்போம் ... இல்லை ஒரு விலங்கு என்போம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்போம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.
துப்பாக்கி - என்றால் சுடும் கருவி என்போம்.
பீரங்கி - என்றால் பெரிய அளவில் இருக்கும் சுடும் கருவி என்போம்.
மேலும் இந்த சொற்களில் வேறு எதாவது பெருள் தெரிகிறதா? நிச்சயம் தெரியாது. இப்படி பெயரை வைத்து விளக்கம் சொல்லமுடியாத சொற்களுக்கு, சுருக்கமாக சொன்னால் நாம் படிக்கும் / பார்க்கும் சொற்களுக்கு எளிதில் பொருள் தெரியாவண்ணம் மூல சொற்களை மறைத்தும்/ஒளித்தும் வைத்து சொற்களை உருவாக்கும் முறைக்கு தான் உருபனியல் என்று பெயர். சரி மேலே சொன்ன சொற்களில் அப்படி என்ன மூல சொற்களை ஒளித்து வைத்துள்ளனர் என்று கேட்டால் இதோ பின்வரும் கட்டியலை பாருங்கள்.
சொல் | பகுப்பு | பொருள் |
குதிரை | குதி + விரை = குதிரை | குதித்து விரைந்து செல்லும் விலங்கு |
கரடி | கரம் + அடி = கரடி | கை போன்ற பாதம் உடைய விலங்கு |
பூசுணை (பூசணி) | பூசு + சுணை(அரிப்பு பொருள்) = பூசுணை | சுணை முள்ளால் பூசப்பட்ட காய் |
பீரங்கி | பீரும் +அக்கி(நெருப்பு) = பீரங்கி | பீறிக்கொண்டு செல்லும் நெருப்பு |
துப்பாக்கி | துப்பல் + அக்கி = துப்பக்கி (துப்பாக்கி) | ஆக்கியை துப்புதல் |
அகடூரி(பாம்பு) | அகடு(வயிறு) + ஊரி=அகடூரி | வயிறால் ஊர்ந்து செல்லும் விலங்கு |
கண்ணாடி | கண் + ஆடி(Glass) = கண்ணாடி | கண்ணால் பார்க்கும் ஆடி |
எண்ணெய் | எள் + நெய் = எண்ணெய் | விதையில் எடுக்கப்படும் திரவம் |
மூலதனம் | மூலம் + தனம்(பணம்) = மூலதனம் | மூல பணம் |
முகவரி | முகம் + வரி (எழுத்து) = முகவரி | முதன்மையான அடையாள வரிகள்(எழுத்து) |
கற்பு | கல் + பண்பு = கல்பு ( கற்பு ) | கல் போன்ற பண்பு |
நாற்காலி | நால் + கால் = நாற்காலி | நான்கு கால் கொண்ட இருக்கை |
மேசை | மே (மேல்) + சை(கட்டுதல்) = மேசை | உயரமாக கட்டப்படும் பொருள் |
சைகை | அசை + கை = சைகை | கை அசைத்து சொல்லும் மொழி |
புகுடி | புகும் +அடி = புகுடி | புகும் இடம் |
புகுதி | புகும் + பகுதி = புகுதி | புகும் பகுதி |
ஈகை | ஈ + கை = ஈகை | ஈ -கொடுத்தல் கை - தன்னிடம் இருப்பது |
- புகைவண்டி என்ற சொல்லை சொல்லிபாருங்கள், புகைவண்டி என்பது இரண்டு சொற்களாக (புகை, வண்டி) தான் மூளைக்கு பொருள்படும். அதுவும் இந்த சொல் புகையை குறிகிறதா அல்லது வண்டியை குறிகிறதா என சிந்தித்து , பின்பு இது புகையை கக்கும் வண்டியை குறிக்கிறது என நமது அறிவு இறுதியாக எடுத்துகொள்ளும். ஆகா இந்த சொல்லை மூளை புரிந்துகொள்ள இரண்டு பொருள், ஒரு ஒப்பீடு, கடைசியாக புரிதல் என மூன்று செலுத்தங்களை(Process) கொண்டுள்ளது.
- புகைவண்டிக்கு பதில் சாரணம் என்று சொல்லிபாருங்கள், புதிதாக அதே வேளையில் எளிதில் நினைவில் வைத்து கொள்ளும்படி ஒற்றை சொல்லாக உள்ளது. அதுவும் இது தற்காலத்திய கண்டுபிடிப்பு அதற்கு புதிதாக சொல்லை உருவாக்கினால் தான் அந்த கண்டுபிடிப்பை சார்த்த மற்ற சொற்களை கொண்டுவர எளிதாக இருக்கும். இதில் ஒப்பிட்டு புரிதல் என்று செலுத்தங்களுக்கு (Process) வேலையே இல்லை. இது ஒருவகையில் மனிதனின் மனோதத்துவ அடிப்படையில் சரியான ஒன்று தான். நாம் அர்த்தமே தெரியாமல் பயன்படுத்தும் பல ஆங்கில சொற்கள் பலவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
தொடரும்.....
பாகம்-1 க்கு [You must be registered and logged in to see this link.] சுடக்கவும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இது மிகவும் மிகவும் பயனுள்ள அறிவுப்பகுதி ராஜு. தொடருங்கள். நேரம் கிடைக்கும் போது அத்தனையும் படித்து விடுவேன். நல்ல பதிவுக்கு நன்றிகள் பல.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
நன்றி அம்மாAathira wrote:இது மிகவும் மிகவும் பயனுள்ள அறிவுப்பகுதி ராஜு. தொடருங்கள். நேரம் கிடைக்கும் போது அத்தனையும் படித்து விடுவேன். நல்ல பதிவுக்கு நன்றிகள் பல.
நிச்சயம் உங்களை போன்றோரின் ஆலோசனைகளும்/ஊக்கங்களும் அவசியம் தேவை.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே, அடுத்த பதிவில் நான் சொல்லும் மரபை கொண்டு நான் உருவாக்கிய சில சொற்களை பகிர்கிறேன்.yarlpavanan wrote:தமிழறியப் பயன்தரும் பகுதி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழ் ஆராய்ச்சி வித்தகரா இருக்கீங்களே - தொடருங்கள் டெக்லஸ்
நன்றி தலயினியவன் wrote:தமிழ் ஆராய்ச்சி வித்தகரா இருக்கீங்களே - தொடருங்கள் டெக்லஸ்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சாரணம் கண்டு பிடித்த சாரதி பாஸ் நீங்க ,
பூவன் wrote:சாரணம் கண்டு பிடித்த சாரதி பாஸ் நீங்க ,
பூவை கொண்டு பாவை பிடிக்கும் பூவர் தானே நீங்கள்
நன்றி பூவன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சாரணம் சரியா தான் இருக்கு மாவிலைகள் வரிசையாக சேர்த்தால் தோரணம் ,ராஜு சரவணன் wrote:பூவன் wrote:சாரணம் கண்டு பிடித்த சாரதி பாஸ் நீங்க ,
பூவை கொண்டு பாவை பிடிக்கும் பூவர் தானே நீங்கள்
நன்றி பூவன்
அதுபோல பெட்டிகளை வரிசையாக சேர்த்தால் சாரணம் ...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3