ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 11:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Aug 01, 2024 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Aug 01, 2024 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Aug 01, 2024 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Aug 01, 2024 4:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

5 posters

Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by gokulakannan Sun Sep 08, 2013 11:01 pm

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்
********************************************************
தாய்ப்பால் ஊட்டியவள் தனியாய் ஓரிடத்தில்
தள்ளாடும் தந்தையவர் துணையாய் அவர் அருகில்
பெற்றமகன் விட்டுவிட்டான் மற்றவர்கள் பேச்சைக்கேட்டு
தாய் தந்தை அன்பு இனி வேண்டாம் என்று
மாதம் மூவாயிரம் பாசக்கடன் கட்டுகிறான்
ஆறு மாதம் ஒருமுறைக்கு தன் மகனைக் காட்டுகிறான்
அவன் ஏன் அறிவதில்லை அறுவதில் தானும் இங்குதான் என்று
தன் மகன் ராமனாவான் என்றுதான் வளர்த்தார்கள்
ஆனால் அவன் இராவணனாய் வளர்ந்துவிட்டான்
கல்லிலும் ஈரமுண்டு...
மகனின் உள்ளங்கள் மாறினால்தான்
முதியோர் இல்லங்கள் குறையக்கூடும்
இனியாவதும் சிந்தியுங்கள்
பெற்றெடுத்த இருவரையும் இறுதிவரை உடனிருந்து
பாதுகாப்போம்
முதியோர் இல்லங்கள் இல்லாமல் செய்திடுவோம்

----மு.கோகுலக்கண்ணன்----
gokulakannan
gokulakannan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 08/09/2013

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by அசுரன் Mon Sep 09, 2013 12:12 am

முதியோர் இல்லங்கள் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல விசயம் தான். ஆனால் மனைவிகளும் மகன்களும் திருந்த மாட்டாங்களே! கடைசியில அவங்க போற இடமும் அதுவாக தான் இருக்கும். கவிதை அருமை நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 7:19 am

நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by krishnaamma Mon Sep 09, 2013 1:07 pm

//இனியாவதும் சிந்தியுங்கள்
பெற்றெடுத்த இருவரையும் இறுதிவரை உடனிருந்து
பாதுகாப்போம்
முதியோர் இல்லங்கள் இல்லாமல் செய்திடுவோம்/
/

உண்மையான வார்த்தைகள் புன்னகை இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by பாலாஜி Mon Sep 09, 2013 1:10 pm

நல்ல விழிப்புணர்வு கவிதை ..இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் 3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by பாலாஜி Mon Sep 09, 2013 1:12 pm

கவிதைகளை சரியான இடத்தில் பதியுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனியும் வேண்டாம் முதியோர் இல்லம் Empty Re: இனியும் வேண்டாம் முதியோர் இல்லம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum