புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_lcapபிரதமர் மன்(ண்)மோகன்  I_voting_barபிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_lcapபிரதமர் மன்(ண்)மோகன்  I_voting_barபிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
பிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_lcapபிரதமர் மன்(ண்)மோகன்  I_voting_barபிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_lcapபிரதமர் மன்(ண்)மோகன்  I_voting_barபிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_lcapபிரதமர் மன்(ண்)மோகன்  I_voting_barபிரதமர் மன்(ண்)மோகன்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மன்(ண்)மோகன்


   
   
khaleel
khaleel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/08/2012
http://nasheehath.blogspot.com

Postkhaleel Sun Sep 08, 2013 7:47 pm

இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் தின, வார, மாத இதழ்களை படிக்க வேண்டியது இல்லை,அன்றாடம் நாடாளுமன்ற நிகழ்வுகளை கவனித்தால் போதும்.நாடு எதை நோக்கி செல்கிறது ,நாட்டில் என்ன என்ன பிரச்சனை போன்ற அணைத்து அம்சங்களும் நாடாளுமன்றம் என்ற அந்த திண்ணையில் விவாதிக்கபடுகிறது.
தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்ற ஒரு சிறு பட்டியல் எடுத்தேன்.நிலகரி ஊழல், அது சார்ந்த ஆவணங்கள் காணவில்லை, பயமில்லாத கற்பழிப்புகள், படுமோசமான பொருளாதார பின்னடைவு அதன் காரணமாக விலைவாசி உயர்வு, தெலுங்கான வேண்டுமா? வேணாமா?, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை படையினரால் கைது, சித்திரவதை, படுகொலை, கச்சதீவு யாருக்கு சொந்தம், சீன, மியான்மர் ராணுவ படை இந்தியாவுக்குள் ஊடுருவல், தாவூது இப்ராகிம் எங்கே இருக்கிறான் யாருக்கு தெரியும்?, ஆதார் அட்டை அவசியமா அவசியம் இல்லையா? இது போன்ற இன்னும் ஏராளமான விசயங்கள் விவாதிக்க பட்டு விவாதங்கள் தீர்வை எட்டாமல் அமளியாகி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு முடங்கிப்போன நாள்கள்மிகஅதிகம்.
சரி இதற்க்கு என்ன தீர்வு? நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மற்றும் பதிசொல்ல அது சார்ந்த அதிகார வர்க்கம் கடமை பட்டு இருக்கிறது.அதைதான் மக்களும் கேட்கிறார்கள், நாடாளுமன்றத்தில் உருபினர்களும் கேட்கிறார்கள் அதற்க்கு பதில் சம்பந்த பட்டவர்களிடம் இருந்து கிடைக்காததால் தான் அமளி, ஒத்திவைப்பு. சரி இவ்வளவு பிரச்னையும் எப்படி நமது பிரதமர் எவ்வாறு வழிநடத்தினார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி மற்றும் இக்கட்டுரையின் நோக்கமும் .
நமது பிரதமர் முன்னாள் ரிசர்வு வங்கியின் கவர்னர், நிதியமைசர் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். இவரை சமீபத்தில் டைம் பத்திரிக்கை கூட செயல்திறன் இல்லாத பிரதமர் என்று பாராட்டியது அனைவரும் அறிந்ததே காரணம் நாடே தலைகீழாக புரண்டாலும் சிரிக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார். உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம் ஒரு சாமானியன் ஒட்டு என்ற ஒரு உரிமையை வைத்து ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்கமுடியும், அந்த அதிகார வர்க்கம் என்ற அரசு உருவான பிறகு அவனது வேலை முடிந்துவிட்டது என்று இருந்த நிலையில், அதே சாமானியனால் அந்த அதிகார வர்க்கத்தை நடு வீதிக்கு கொண்டுவரமுடியும் என்று "தகவல் பெரும் உரிமை சட்டம் 2005" என்ற சட்டத்தை கொண்டுவந்தவர் இவர்தான். பாராட்ட வேண்டிய விஷயம் ஆனால் அந்த சட்டத்தின் இன்றைய நிலைமை மிக கவலைகிடம். சமீபத்தில் மத்திய தகவல் ஆணையராக தீபக் சாந்து என்ற பெண் நியமிக்கபடுகிறார் என்றும் இன்றுவரை சுமார் 30.000 வழக்குகள் தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன என்றும் ஒரு செய்தி வெளியானது .உண்மைதான், அதற்க்கு நானே முக்கிய சாட்சி! மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக சம்பந்தமான தகவல் நான் கோரி சுமார் 10 மாதங்களுக்கு பின் எனக்கு கிடைத்தது, ஆனால் தகவல் கேட்பவருக்கு 30 நாளுக்குள் பதில் தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக பிரதமரே நேரடியாக கொண்டுவந்த இந்த சட்டத்தை அவரே சரிவர செயல் படுத்தமுடியவில்லை என்ற போது டைம் பத்திரிக்கை சொன்னது என்ன தவறு?. இவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தது கட்சியின் தலைவி. கட்சியின் தலைவி, தான் ஒரு பெண்ணாக இருப்பதால் மிகமுக்கிய பதவியில் பெண் இருக்கவேண்டும் என்று விரும்புவார் போலும் .அதன் வெளிபாடு தான் ஜனாதிபதி பிரதிபா பாட்டில், சபாநாயகர் மீரா குமார் .இவர்கள் இருவரும் சரியான தேர்வாக என்னால் சொல்லமுடியாது காரணம் பிரதிபா பாட்டில் நாட்டின் ஜனாதிபதிகளிலேயே அதிகமான, ஆடம்பரமான செலவு செய்தார் என்று பேர் வாங்கி தந்து பதவிக்காலத்தை நிறைவு செய்தார் ஒரு பெண்ணாக இருந்து அந்த பதவியின் மரியாதையை கெடுத்துகொண்டார் .அடுத்து மீரா குமார் நாடாளுமன்றம் எப்போதெல்லாம் அமளிமயமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் மிகத்திறமையாக அவையை ஒத்திவைத்து விடுவார், பிறகு அமளி இல்லாமல் அவை நடக்க வெளியில் அணைத்து கட்சி கூட்டம் நடத்தி தோல்விகண்டுள்ளார். இறுதியாக மன்மோகன் சிங். இவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று சொல்ல முடியாது
நல்ல ஒரு நிர்வாகி, பரிசுத்த அரசியல்வாதியும் கூட பிறகு ஏன் நாட்டில் இவ்வளவு குழப்பம் என ஆராயும்போது சில சந்தேகம் எழுகிறது, முதலில் ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, நாட்டில் அறிவு ஜீவிகளுக்கு பற்றாக்குறை இருப்பது போல மீண்டு அவரையே தேர்ந்தெடுத்தது, அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதுபோலவும் நமது சந்தேகம் இருக்கிறது. இப்படி இருக்கும் போது கடேசியாக மன்மோகன் சிங் ஒரு அதிரடி அறிக்கை ஒன்று வெளியிட்டார் அது என்ன வென்றால் ..
நான் ஒரு திறந்த புத்தகம் , ராகுல் காந்தி பிரதமாராக மிக தகுதியானவர், அவருக்கு கீழ் பணியாற்ற நான் விரும்புகிறேன் .இதற்க்கு நம்முடைய விளக்கம் : 1.நான் நேர்மையானவன்,எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.2. நான் பிரதமராக இருந்து பொருளாதார மற்றும் பல பிரச்சினைகளை கட்டுபடுத்த தவறிவிட்டேன் ஆதலால் ராகுலை பிரதமராக்குங்கள்.3. ராகுலை பிரதமராக்கி என்னை ஒதுக்கி விடாதீர்கள் என்னையும் மரியாதையாக நடத்துங்கள் என்பதுதான். இப்படி நாம் நினைக்க ஒரு வலுவான காரணம் இருக்கிறது.நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் கிண்டலடிக்கிறார், சாமானியன் கூட நாட்டின் நிலைமை குறித்து எரிச்சல் அடைகிறான் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீண்டநாளுக்கு பின் வாய் திறக்கும் பொருளாதார மேதையான பிரதமர் தன் மகன் வயது ராகுலை பிரதமராக்குங்கள் என்று சொல்வதும், நான் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதும்தான் நமக்கு மேல் கூறிய சந்தேகம் எழுந்தது.சரி இப்போது நாம் முடிவுக்கு வருவோம். நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் மக்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் பிறகு ஆக்கபூர்வ நடவடிக்கை பிரதமரின் நேரடிதலைமையில்எடுக்கப்படவேண்டும்.


View previous topic View next topic Back to top

Similar topics
» ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக