ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

+10
யினியவன்
ராஜு சரவணன்
பாலாஜி
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
அசுரன்
ராஜா
அருண்
Aathira
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by Aathira Sun Sep 08, 2013 5:33 pm

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா 1002851_582820068426865_1622161203_n

வெளிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பயிலும் போது என் பேராசிரியர் இவர். டாக்டர் ஹேமா. சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து சந்தித்த போது. அவர் இன்றைய சிறப்பு விருந்தினர் என் மாணவி. இன்றைய சிறப்பு விருந்தினர் என் மாணவி. இவள் என் மகள் என்று கிட்டத்தட்ட 100 முறை ஒவ்வொருவரிடமும் அறிமுகப்படுத்தியது இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது இனிமையாக.... அவரது முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி. அவர் ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் பெருமையாகப் பார்த்தது..... இன்னும் கண்களில்..... அன்று இருமுறை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டேன். அவரது ஆசியில் மனம் நிறைந்தது மகிழ்வாக...

நான் உன் ஆசிரியராக இருந்தாலும் இன்று நீ சீஃப் கெஸ்ட் (தலைமை விருந்தினர்) உக்காரும்மா உக்காரும்மா என்று என்னை நிற்கவே விடவில்லை எவ்வளவு பெரிய மனம்.


Last edited by Aathira on Sun Sep 08, 2013 6:16 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by அருண் Sun Sep 08, 2013 5:53 pm

இதை விட வாழ்வில் உங்களுக்கு சிறந்த தருணம் இருக்க முடியாது அக்கா..!
வாழ்த்துக்கள்...என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா 3838410834 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by Aathira Sun Sep 08, 2013 6:04 pm

அருண் wrote:இதை விட வாழ்வில் உங்களுக்கு சிறந்த தருணம் இருக்க முடியாது அக்கா..!
வாழ்த்துக்கள்...என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா 3838410834 
ஆமாம் அருண். ஆனந்தமாக அழுகை 


என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Tஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Hஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Iஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Rஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by ராஜா Sun Sep 08, 2013 7:33 pm

மிக்க மகிழ்ச்சி அக்கா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by அசுரன் Sun Sep 08, 2013 7:36 pm

சிறந்த அனுபவம் அக்கா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by Aathira Sun Sep 08, 2013 10:05 pm

ராஜா wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா ,
நன்றி ராஜா


என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Tஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Hஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Iஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Rஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by Muthumohamed Mon Sep 09, 2013 1:01 am

மிக்க மகிழ்ச்சி ஆதிரா அக்கா



என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Mஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Uஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Tஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Hஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Uஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Mஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Oஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Hஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Aஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Mஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Eஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 7:09 am

சான்றோன் எனக்கேட்ட தாய் ; கற்பித்த பொழுதின் பெரிதுவக்கிறாள்
வாழ்த்த முடியவில்லை வணங்குகிறேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by krishnaamma Mon Sep 09, 2013 1:39 pm

நிஜமாகவே ரொம்ப சந்தோஷம் ஆதிரா, இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும்................அவங்களும் + நீங்களும் புன்னகை என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா 3838410834 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by பாலாஜி Mon Sep 09, 2013 1:52 pm

மிக்க மகிழ்ச்சி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா Empty Re: என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum