Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாயிறு
+3
ராஜு சரவணன்
ராஜா
M.M.SENTHIL
7 posters
Page 1 of 1
ஞாயிறு
ஞாயிறு
திங்கள் முதல்
வெள்ளி வரை
அலுவலகம் சென்று வந்து
சனிக்கிழமை ஓய்வெடுத்து
ஞாயிறு காலை மனைவியிடம் சொன்னேன்
சீக்கிரம் கிளம்பு படத்துக்கு
போகலாமேன - விளையாடிவிட்டு
ஓடிவந்த என் அன்பு மகள் சொன்னாள்
அப்பா படத்துக்கு வேண்டாம் - நாம்
பாட்டியை பார்த்து வரலாம் என!
ஞாயிறு விடுமுறையிலும் - நான்
மறந்து போய்விட்ட என் அன்னை முகம்
என் முன்னே தோன்றி மறைந்தது !!
வாரத்தின் ஏழு நாட்களும்
கஷ்டப்பட்டு
ஞாயிறன்று மாலையில்
கால் கிலோ ஆட்டு கறி வங்கி வந்து
அத்தனையும் எனக்கே ஊட்டி விட்ட
என் அன்னை - இப்போது
முதியோர் இல்லத்தில் !!
அம்மா உனக்கு வயதாகி
உன்னால் எனக்கு எந்த
பயனும் இல்லாததால் - உன்னை
மறந்தது போலவே !
ஞாயிற்று கிழமை பாட்டியை
பார்க்க போகலாம் என
என் மகளுக்கு சொன்ன அந்த
வார்தையையும் மறந்து விட்டேன் !!
ஆனால் என்னையும் - நீ
ஆசையோடு எனக்கு ஆட்டுக்கறி
ஆக்கிப்போட்ட எத்தனையோ
ஞாயிற்று கிழமைகளையும்
மறந்திருக்க மாட்டாய் தானே?
திங்கள் முதல்
வெள்ளி வரை
அலுவலகம் சென்று வந்து
சனிக்கிழமை ஓய்வெடுத்து
ஞாயிறு காலை மனைவியிடம் சொன்னேன்
சீக்கிரம் கிளம்பு படத்துக்கு
போகலாமேன - விளையாடிவிட்டு
ஓடிவந்த என் அன்பு மகள் சொன்னாள்
அப்பா படத்துக்கு வேண்டாம் - நாம்
பாட்டியை பார்த்து வரலாம் என!
ஞாயிறு விடுமுறையிலும் - நான்
மறந்து போய்விட்ட என் அன்னை முகம்
என் முன்னே தோன்றி மறைந்தது !!
வாரத்தின் ஏழு நாட்களும்
கஷ்டப்பட்டு
ஞாயிறன்று மாலையில்
கால் கிலோ ஆட்டு கறி வங்கி வந்து
அத்தனையும் எனக்கே ஊட்டி விட்ட
என் அன்னை - இப்போது
முதியோர் இல்லத்தில் !!
அம்மா உனக்கு வயதாகி
உன்னால் எனக்கு எந்த
பயனும் இல்லாததால் - உன்னை
மறந்தது போலவே !
ஞாயிற்று கிழமை பாட்டியை
பார்க்க போகலாம் என
என் மகளுக்கு சொன்ன அந்த
வார்தையையும் மறந்து விட்டேன் !!
ஆனால் என்னையும் - நீ
ஆசையோடு எனக்கு ஆட்டுக்கறி
ஆக்கிப்போட்ட எத்தனையோ
ஞாயிற்று கிழமைகளையும்
மறந்திருக்க மாட்டாய் தானே?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஞாயிறு
கவிதையும், கருத்தும் அருமை செந்தில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஞாயிறு
கல்நெஞ்சங்களுக்கு புரியனுமே. கண்ணீர் வரவைக்கும் கவிதை. நல்லவேளை என் அன்னையை என்னுடனே வைத்திருக்கிறேன் சகல வசதிகளுடன். இறைவனுக்கு நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Similar topics
» ஞாயிறு தின வழிபாடு
» ஞாயிறு நகைச்சுவை
» ஞாயிறு போற்றுதும்...
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» ஞாயிறு என்பது – கவிதை
» ஞாயிறு நகைச்சுவை
» ஞாயிறு போற்றுதும்...
» ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!
» ஞாயிறு என்பது – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|