புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...
இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.
அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..
தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
-பாண்டியன் பன்னாடுதந்தான்.
என்று !
கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...
" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...
இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !
தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி
அன்பன்,
சுந்தரம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1