ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ்

2 posters

Go down

இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ் Empty இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ்

Post by nandhtiha Tue Oct 27, 2009 3:19 pm

http://www.meenagam.org/?p=14198
இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ்



எழுதியவர்வன்னியன் on October 25, 2009
பிரிவு: கட்டுரைகள்



இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ் Dmkஇலங்கைக்கு
வருகை தந்த தமிழக நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச்
சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின்
ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. எனினும் இலங்கைக்கு விஜயம்
செய்த தமிழகக் குழுவில் இடம்பெற்றிருந்த தொல்.திருமாவளவன் பிரதமருடனான
சந்திப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.

பிரதமருடனான சந்திப்பில் திருமாவளவனை
வெட்டிவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஆக தமிழக நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு
விஜயம் செய்தமை, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களைச் சென்று பார்வையிட்டமை
போன்றவற்றால் ஏதேனும் நடந்ததோ இல்லையோ தமிழக அரசியலில் குழப்பம்
ஏற்பட்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகக் குழு இலங்கைக்கு விஜயம்
செய்வதால் எதனை அடையக் கலைஞர் முயன்றாரோ அது நடைபெறவில்லை. ஈழத்தமிழர்
விடையத்தில் அண்மைக்காலமாக கலைஞரின் நட்டுவாங்கம் சுருதிமாறி நடனத்தைக்
குழப்புகின்றது.

உண்ணாவிரதம் இருந்ததில் தொட்ட நாசம்
இன்னமும் முடியவில்லை. ஈழத்தமிழர் தொடர்பில் அவர் சுருதி பிழைப்பதற்கான
காரணம் எதுவெனில் யாரோ செய்ய கலைஞர் உரிமை கோர முற்படுவதுதான் எனலாம்.

தமிழகக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய
கலைஞர் அதனுடாக ஈழத் தமிழருக்கு உதவ இம்மியும் நினைத்தாரில்லை. மாறாக
முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு மேற்குலகமும் ஐ.நா
சபையும் கலங்கிப் போயுள்ளது.

உலகம் முழுவதும் அந்த நாடுகள் பிரசாரம்
செய்கின்றன. இப்பிரசாரம் உச்சமடையும் தறுவாயில் அமெரிக்கா, பிரிட்டன்
போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகும்.

அவ்வாறு நடவடிக்கை எடுப்பது இருவேறு
தாக்கத்தை இந்தியாவிற்கு தோற்றுவிக்கும். அதில் ஒன்று ஈழத் தமிழர்களின்
இந்நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். எனவே குற்றக் கூண்டில் ஆளும் இந்திய
மத்திய அரசை ஏற்றவேண்டி வரும்.

இதனால் இந்திய மத்திய அரசுக்கு துணைபோன
தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ் என் மூச்சு என்ற போலிப் பேச்சும்
உடைபட்டுப் போகும். அடுத்து ஈழத் தமிழரின் அவலத்தைப் போக்க மேற்குலகம்
இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அண்டை நாட்டின் மீதான தன் செல்வாக்கு
சிதைவடையும் என்பது இந்திய நிலைப்பாடு.

எனவே முதல்வர் கருணாநிதி ஊடாகத் தமிழரின்
வாயால் தமிழருக்கு எத்துன்பமும் இல்லை எனறு கூறவைத்தால் எல்லாப்
பிரச்சனைக்கும் தீர்வு எட்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கலைஞர்
நிறைவேற்ற முற்பட்டார்.

ஆனால் தொடர்ந்தும் பேய்க்கூத்தாடினால்
அவரின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டதென்ற செய்தியை அவர்
கேட்க, அதுவே அவரின் ஆயுளுக்கு வினையாக மாறும் நிலையும் உருவாகலாம்.
(Visited 37 times, 1 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ் Empty Re: இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ்

Post by ரூபன் Tue Oct 27, 2009 3:25 pm

ஆனால் தொடர்ந்தும் பேய்க்கூத்தாடினால்
அவரின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டதென்ற செய்தியை அவர்
கேட்க, அதுவே அவரின் ஆயுளுக்கு வினையாக மாறும் நிலையும் உருவாகலாம்.
இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ் 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்க அரசைக் காப்பாற்ற டெல்லி முடிவு?
» சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயதை 18 ஆகக் குறைக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ்
» மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum