ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

+9
Muthumohamed
பூவன்
யினியவன்
Aathira
ராஜா
ராஜு சரவணன்
Ramprasath
செம்மொழியான் பாண்டியன்
raheema faizal
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Sun Sep 08, 2013 7:35 am

First topic message reminder :

அன்பு மகளுக்கு...


விசேஷம் இல்லையா...
என்கிற
நிறையப்பேரின் தொல்லைகளுக்கு
விடையாக நீ வந்தாய்....

சிரித்த முகம் ....!
ஆண்குழந்தை பிறக்கும்
என்றார்கள்...!
பெருத்த வயிறு....
பெண் பிள்ளைதான் -என்றார்கள்....!
உரத்த சத்தி...
ஆண்பிள்ளை என்றார்கள்....!!!

முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான்
பிறக்கணும்-என
முடிவுகளும் பலர் சொல்ல...

பிறக்கிற குழந்தை...
ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும்
பிரார்தனைகளோடு மட்டும்...
நாமிருந்தோம் ....!!!


இன்றைய நாளில்..
நீ பிறந்தாய்.....!
உன் -முகம் பார்த்து...
வலி  மறந்தோம்...!!!
நமக்கான ;
பெற்றோரின் வலி உணர்ந்தோம்...!!!


படிக்கிற நாட்களிலும்...
நள்ளிரவில் விழித்ததில்லை....
விடிய விடிய
இமைக்காமல் விழித்திருப்பாய்...
எம் -தூக்கம் கலைத்தாய்....
இருந்தும்
சந்தோசங்களால்...
வாழ்வை நிறைத்தாய்..!!

உன் சிரிப்பிலும்
உன் விளையாட்டுகளை
வேடிக்கை பார்த்தபடியும்....
உன்னை வாசித்தபடியும்....
ஓடித்தொலைகிறது நாட்கள்...!!!

வருஷம் ஒன்று...
'ஒரு வயசாக்கிட்டா ???
என்கிற ஆச்சரியங்களில் இருந்து...
விடுபடமுடியாமலே
இன்னும் -நாம்..

எது எப்படியோ..
ஸாலிஹானா மகளாய்...
சிரித்த  முகமுமாய்
நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்க்கையும்...
நீ வாழனும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகள்...


Last edited by raheema faizal on Mon Sep 09, 2013 5:05 pm; edited 1 time in total


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Tue Sep 10, 2013 4:10 pm

நன்றிகள் ரமணியன்...

T.N.Balasubramanian wrote:நல்லதோர் கவிதையாய் சிறப்பிக்கபட்டவளே,
நலமுடன் வளமுடன் வாழ்க .

ரமணியன்


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Tue Sep 10, 2013 4:12 pm

நன்றிகள்....
ரிபாஸ் wrote:அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 3838410834 அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 3838410834 பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Tue Sep 10, 2013 4:13 pm

மிக்க நன்றி..ஜாஹீதாபானு

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

அந்தத் தருணங்களை விவரிக்க முடியாது


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by தர்மா Tue Sep 10, 2013 6:42 pm

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அல்லாஹ் பேரருள் குழந்தைக்கு எப்போதும் உண்டு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Wed Sep 11, 2013 7:28 pm

நன்றிகள் தர்மா...

தர்மா wrote:மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அல்லாஹ் பேரருள் குழந்தைக்கு எப்போதும் உண்டு


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 3 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» அன்பு சகோதரி உதயசுதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
» அன்பு நண்பர் ஜேன் செல்வகுமார் அண்ணாவின் மகள் ஜோவிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் --அன்பு சிவாவிற்கு
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum