ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

+9
Muthumohamed
பூவன்
யினியவன்
Aathira
ராஜா
ராஜு சரவணன்
Ramprasath
செம்மொழியான் பாண்டியன்
raheema faizal
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Sun Sep 08, 2013 7:35 am

First topic message reminder :

அன்பு மகளுக்கு...


விசேஷம் இல்லையா...
என்கிற
நிறையப்பேரின் தொல்லைகளுக்கு
விடையாக நீ வந்தாய்....

சிரித்த முகம் ....!
ஆண்குழந்தை பிறக்கும்
என்றார்கள்...!
பெருத்த வயிறு....
பெண் பிள்ளைதான் -என்றார்கள்....!
உரத்த சத்தி...
ஆண்பிள்ளை என்றார்கள்....!!!

முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான்
பிறக்கணும்-என
முடிவுகளும் பலர் சொல்ல...

பிறக்கிற குழந்தை...
ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும்
பிரார்தனைகளோடு மட்டும்...
நாமிருந்தோம் ....!!!


இன்றைய நாளில்..
நீ பிறந்தாய்.....!
உன் -முகம் பார்த்து...
வலி  மறந்தோம்...!!!
நமக்கான ;
பெற்றோரின் வலி உணர்ந்தோம்...!!!


படிக்கிற நாட்களிலும்...
நள்ளிரவில் விழித்ததில்லை....
விடிய விடிய
இமைக்காமல் விழித்திருப்பாய்...
எம் -தூக்கம் கலைத்தாய்....
இருந்தும்
சந்தோசங்களால்...
வாழ்வை நிறைத்தாய்..!!

உன் சிரிப்பிலும்
உன் விளையாட்டுகளை
வேடிக்கை பார்த்தபடியும்....
உன்னை வாசித்தபடியும்....
ஓடித்தொலைகிறது நாட்கள்...!!!

வருஷம் ஒன்று...
'ஒரு வயசாக்கிட்டா ???
என்கிற ஆச்சரியங்களில் இருந்து...
விடுபடமுடியாமலே
இன்னும் -நாம்..

எது எப்படியோ..
ஸாலிஹானா மகளாய்...
சிரித்த  முகமுமாய்
நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்க்கையும்...
நீ வாழனும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகள்...


Last edited by raheema faizal on Mon Sep 09, 2013 5:05 pm; edited 1 time in total


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Mon Sep 09, 2013 7:36 pm

நன்றிகள் ராஜு...அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 1571444738 

ராஜு சரவணன் wrote:வித்தியாசமான கவிதை செய்தி நண்பரே புன்னகை

தங்கள் குழந்தை எல்லா நலனும் பெற்று, என்றும் இன்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Mon Sep 09, 2013 7:37 pm

நன்றிகள் ராஜா அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 1571444738 

ராஜா wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்தநாள் 


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Mon Sep 09, 2013 7:39 pm

நன்றிகள் ஆதிரா அம்மா அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 1571444738 

Aathira wrote:பெற்றோரின் குறை போக்க பிறந்த அந்த தேவதை எந்தக் குறையும் இல்லாமல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Mon Sep 09, 2013 7:40 pm

நன்றிகள் யினியவன்....

யினியவன் wrote:வாழ்த்துகள் குழந்தைக்கு


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Mon Sep 09, 2013 7:41 pm

தங்கள் கருத்துக்கும்
வாழ்த்துக்கும் நன்றிகள்....பூவன்

பூவன் wrote:பெண் வரவை
பொன் வரவாக்கி
பென்(பேனா) வரைந்த
பொன்கவிதை அருமை ...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ....


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by Muthumohamed Mon Sep 09, 2013 10:26 pm

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் குட்டி செல்லமே

வாழ்த்து கவிதை அருமை அண்ணா



அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Mஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Uஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Tஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Hஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Uஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Mஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Oஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Hஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Aஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Mஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Eஅன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Tue Sep 10, 2013 8:16 am

நல்லதோர் கவிதையாய் சிறப்பிக்கபட்டவளே,
நலமுடன் வளமுடன் வாழ்க .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by ரிபாஸ் Tue Sep 10, 2013 9:35 am

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 3838410834 அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 3838410834 பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by ஜாஹீதாபானு Tue Sep 10, 2013 1:36 pm

அருமை அருமை

அந்தத் தருணங்களை விவரிக்க முடியாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by raheema faizal Tue Sep 10, 2013 4:09 pm

நன்றிகள்...Muthumohamed

Muthumohamed wrote:இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் குட்டி செல்லமே

வாழ்த்து கவிதை அருமை அண்ணா


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அன்பு சகோதரி உதயசுதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
» அன்பு நண்பர் ஜேன் செல்வகுமார் அண்ணாவின் மகள் ஜோவிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் --அன்பு சிவாவிற்கு
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum